புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:15
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் பேட்டி
Page 1 of 1 •
-
லட்சத்தீவு பகுதியில் உருவாக இருக்கும் குறைந்த
காற்றழுத்த தாழ்வுப் பகுதி மற்றும் வளிமண்டல
மேலடுக்கு சுழற்சி ஆகியவற்றின் காரணமாக அடுத்த
5 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக மழை
பெய்ய வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன்
தெரிவித்துள்ளார்.
தென்மேற்குப் பருவமழை கடந்த மே 29-ம் தேதி தொடங்கி,
முடிவுக்கு வரும் நிலையை எட்டியுள்ளது.
இந்த 4 மாதங்களில் கர்நாடக, கேரளாவில் வரலாறு
காணாத மழை பெய்தது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நல்ல மழை காணப்
பட்டது. தற்போது ஒவ்வொரு மாநிலமாகத் தென்மேற்குப்
பருவமழை முடிவுக்கு வருகிறது.
இந்நிலையில், அரபிக்கடலில் லட்சத்தீவு பகுதியில்
குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை 5-ம் தேதி அல்லது
அதற்குப் பின் உருவாக இருப்பதாலும், வங்கக்கடலில்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாகவும்
அடுத்த 5 நாட்களுக்குத் தமிழகத்தில் பெரும்பாலான
மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ஃபேஸ்புக்
பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இந்து தமிழ் இணையதளத்துக்கு தமிழ்நாடு
வெதர்மேன் பிரதீப் ஜான் அளித்த பேட்டியில் கூறியதாவது:
-
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
-
''வரும் 5-ம் தேதி அல்லது அதன்பின் தென்கிழக்கு
அரபிக்கடல் பகுதியில் லட்சத்தீவுக்கு அருகே குறைந்த
காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருக்கிறது.
இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி என்பது தமிழகத்தை
விட்டு வெகு தொலைவில் இருக்கிறது.
அதன்பின் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை,
மெல்ல நகர்ந்து தாழ்வு மண்டலமாக மாறி அது ஓமன்
கடற்பகுதியை நோக்கிச் செல்லும்.
அது புயலாக மாறுமா என்று இப்போது கூற இயலாது.
இந்தக் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால்
தமிழகத்துக்கு எந்தவிதத்திலும் பலத்த காற்றோ,
அச்சப்படக்கூடிய அளவுக்கு பெருமழையோ இல்லை.
அது குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
மழைதொடர்பாக வரும் வதந்திகளையும் நம்ப வேண்டாம்.
ஒக்கி புயலுக்கும் இதற்கு எந்தவிதமான தொடர்பும்
இல்லை. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி
உருவாவதால் கிழக்கில் இருந்து வரும் காற்று
இழுக்கப்பட்டு அதிகமான மழை கிடைக்கும்.
குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள
கோவை, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட
மாவட்டங்களும் தென் மாவட்டங்களிலும்,
உள் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்ய
வாய்ப்புண்டு.
அதேநேரத்தில் தெற்கு வங்கக் கடல், இலங்கை மற்றும்
தமிழக கடற்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
உருவாகியுள்ளது. இதன் காரணமாகவும் தமிழகம்
முழுவதும் மழை பெய்ய வாய்ப்பு உண்டு. அரபிக்கடலில்
உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை நகர்ந்து
சென்றபின், இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சியினால்
அடுத்தடுத்து வரும் நாட்களும் மழை பெய்யும். நாளை
முதல் தொடங்கி அடுத்து 5 நாட்கள் வரை தமிழகத்தில்
பரவலாக மழை பெய்யும்.
தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்கள்,
தென் மாவட்டங்கள் குறிப்பாக தூத்துக்குடி, ராமநாதபுரம்,
டெல்டா மாவட்டங்களில் நல்ல மழையை எதிர்
பார்க்கலாம். வடமாவட்டங்களிலும் அனேக இடங்களில்
மழை இருக்கும்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் நகர்வைப் பொறுத்து
மழை என்பது காலையிலோ அல்லது மாலையிலோ
அல்லது இரவிலோ இருக்கக்கூடும்.
சில மாவட்டங்களில் காலையில் பெய்தால்,
சில மாவட்டங்களில் மாலையும், சில இடங்களில்
இரவிலிருந்து அதிகாலை வரைகூட மழை பெய்ய வாய்ப்பு
உண்டு.
சென்னையைப் பொறுத்தவரை இரவு நேரத்தில் தொடங்கி
அதிகாலை நேரங்களில் மழை இருக்கும். வளிமண்டல
மேலடுக்கு சுழற்சி நகர்வைப் பொறுத்து காலை நேரத்தில்
ஆங்காங்கே மழை பெய்யக்கூடும்.
அரபிக்கடல் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும்
என்பதால், மீனவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட
வேண்டும்.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையில்
எந்தவிதத்திலும் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை.
அவ்வாறு வரும் வதந்திகள் எதையும் நம்பவேண்டாம்.
அடுத்த 5 நாட்களுக்குத் தமிழகம் முழுவதும் பரவலாக
நல்ல மழையை எதிர்பார்க்கலாம்''.
இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
-
------------------------------
தி இந்து
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
தூறல்தான் எங்க ஏரியாவில், கடந்த மூன்று நாட்களாக .
நல்ல மழை பெய்யும் என்று பொய்யும் சொன்னார்கள்.
ரமணியன்
நல்ல மழை பெய்யும் என்று பொய்யும் சொன்னார்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1280306T.N.Balasubramanian wrote:தூறல்தான் எங்க ஏரியாவில், கடந்த மூன்று நாட்களாக .
நல்ல மழை பெய்யும் என்று பொய்யும் சொன்னார்கள்.
ரமணியன்
தினமும் இங்கு மழை பெய்து கொண்டே இருக்கிறது ஐயா
இரவு வந்தால் மழை தற்போது பகலிலும் ஒரே மழை ஐயா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
25 சென்டிமீட்டர் மழை எதிர்பார்க்கப்படுகிறதாம்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
2015 வருடத்தை மனதில் கொண்டு பயப்படவேண்டாம் என்று பிரதீப் கூறியுள்ளார்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இங்கு பெங்களூரிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஓ....T.N.Balasubramanian wrote:25 சென்டிமீட்டர் மழை எதிர்பார்க்கப்படுகிறதாம்.
ரமணியன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்...T.N.Balasubramanian wrote:தூறல்தான் எங்க ஏரியாவில், கடந்த மூன்று நாட்களாக .
நல்ல மழை பெய்யும் என்று பொய்யும் சொன்னார்கள்.
ரமணியன்
- Sponsored content
Similar topics
» தமிழகம் முழுவதும் பரவலாக கன மழை
» ''இன்னொரு புயல் இருக்கு..'' - தமிழ்நாடு வெதர்மேன் பேட்டி!
» தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு; இடியுடன் கூடிய மழை பெய்யும்
» சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 9-ம் தேதிமுதல் மழைக்கு வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் பேட்டி
» நாளை முதல் அடுத்த 10 நாட்களுக்கு வெளுத்து வாங்கப் போகும் மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா ? வெதர்மேன் என்ன சொல்கிறார் ?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1