ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

Top posting users this week
ayyasamy ram
எண்ணங்களின் வலிமை !  - Page 2 Poll_c10எண்ணங்களின் வலிமை !  - Page 2 Poll_m10எண்ணங்களின் வலிமை !  - Page 2 Poll_c10 
heezulia
எண்ணங்களின் வலிமை !  - Page 2 Poll_c10எண்ணங்களின் வலிமை !  - Page 2 Poll_m10எண்ணங்களின் வலிமை !  - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
எண்ணங்களின் வலிமை !  - Page 2 Poll_c10எண்ணங்களின் வலிமை !  - Page 2 Poll_m10எண்ணங்களின் வலிமை !  - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

எண்ணங்களின் வலிமை !

+3
ayyasamy ram
சிவா
krishnaamma
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

எண்ணங்களின் வலிமை !  - Page 2 Empty எண்ணங்களின் வலிமை !

Post by krishnaamma Thu Oct 04, 2018 9:50 pm

First topic message reminder :

எண்ணங்களின் வலிமை ! 

ஒருவர் வெகுநாட்களாக கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார். ஒரு நாள் அவரைப் பார்க்க, சமய குரு ஒருவர் அவர் வீட்டிற்கு வந்தார். 

வாடிய உடலோடு, மனமும் சோர்வுற்ற நிலையில் இருந்தார் அந்த நோயுற்றிருந்த நபர்.

இதைப் பார்த்த சமய குரு, நாம் அனைவரும் இவருக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வோம் எனக் கூறி மனமுருகி அவருக்காக வேண்டிக் கொண்டார்.

 அங்கிருந்த அவரது நண்பர்களும், உறவினர்களும் அவரோடு இணைந்து கடவுளை வேண்டத் தொடங்கினார்கள்.

 பிறகு அந்த சமய குரு, இறைவனின் அருளால், நிச்சயம் உங்களுக்கு நோய் குணமாகி விடும் என்றார் .

இத்தனை பேரும் உங்கள் நோய் குணமாக வேண்டி இருக்கிறார்கள். உங்களுக்கு உடல்நிலை சரியாகிவிடும் எனக் கூறினார்.

அந்த கூட்டத்தில் நாத்திகன் ஒருவன் இருந்தான். சமய குரு சொன்னதைக் கேட்டதும் நக்கலாய் அவன் சிரிக்கத் தொடங்கினான்.

 வெறும் வார்த்தைகள் போய் அவனைக் குணப்படுத்துமா? அல்லது வெறும் சொற்கள் மாற்றத்தைத ஏற்படுத்துமா?" என கூறி சிரித்தான்.

அதற்கு அந்த சமய குரு, இந்தக் கூட்டத்திலேயே மிகப் பெரிய முட்டாள்,
 மூடன், மூர்க்கன் நீங்கள் தான் என சொன்னார்.

இதைக் கேட்டதும் அவன், நீங்கள் கூறியதற்கு உடனே மன்னிப்பு கேளுங்கள். இல்லையேல் உங்களை அடித்து விடுவேன் என்றபடியே அடிக்கப் பாய்ந்தான். 

பதற்றமே இல்லாத அந்த சமய குரு, முட்டாள், மூடன், மூர்க்கன் என்பது வெறும் சொற்கள் தானே, அவை உங்களை இப்படி மாற்றி விட்டதே, எப்படி?

இந்தச் சொற்கள் உங்களை எப்படி தூண்ட முடிகிறதோ, அதே போல தான் நல்ல சொற்களால் பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்றார்.

நம் எண்ணங்களுக்கும், வார்த்தைகளுக்கும் சக்தி உள்ளது என்பதை வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

ஆனால், பல நூறு வருடங்களுக்கு முன்பே, 'நல்லதையே நினை. நல்லதையே பேசு' என அழகாக நம் முன்னோர்கள், சொல்லி விட்டனர்.

நாம் இன்று என்ன நிலையில் இருக்கின்றோமோ, அந்நிலையை கொடுத்தது, நம் எண்ணங்களே!!!

எண்ணங்கள் அழகானால்...,,

 எல்லாம் அழகாகும்..

வாழ்க வளமுடன் !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


எண்ணங்களின் வலிமை !  - Page 2 Empty Re: எண்ணங்களின் வலிமை !

Post by krishnaamma Mon Nov 05, 2018 10:17 pm

M.Jagadeesan wrote:கடவுளை வேண்டினால் மட்டும் போதாது ; மருந்தும் சாப்பிடவேண்டும் . அப்போதுதான் நோய் குணமாகும் .

கடவுளை வேண்டினால் மட்டும் போதாது ; தினமும் படிக்கவேண்டும் . அப்போதுதான்
தேர்வில் வெற்றிபெற முடியும் .

வெறும் கடவுள் நம்பிக்கை என்ன செய்யும் ? கூடவே நம் முயற்சியும் இருந்தால்தான் வெற்றி கைகூடும் .

தெய்வத்தால் ஆகா தெனினும்  முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் .

என்ற குறளை நோக்குக !

உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ ? என்ற கருத்தை உணர்த்தவில்லையா ? நாம் முயற்சி செய்தால்தான் , தெய்வம் , தனது மடியை வரிந்து கட்டிக்கொண்டு , நமக்குத் துணையாக நிற்கும் .

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும் .

ஆகவே முயல்க ! அதுவே வெற்றியின் திறவுகோல் .
உண்மைதான் ஐயா, முயலவேண்டும்.....நம் முயற்சி விக்னம் இல்லாமல் நடக்க இறைவனை வேண்டவேண்டும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எண்ணங்களின் வலிமை !  - Page 2 Empty Re: எண்ணங்களின் வலிமை !

Post by krishnaamma Mon Nov 05, 2018 10:18 pm

T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:கடவுளை வேண்டினால் மட்டும் போதாது ; மருந்தும் சாப்பிடவேண்டும் . அப்போதுதான் நோய் குணமாகும் .

கடவுளை வேண்டினால் மட்டும் போதாது ; தினமும் படிக்கவேண்டும் . அப்போதுதான்
தேர்வில் வெற்றிபெற முடியும் .

வெறும் கடவுள் நம்பிக்கை என்ன செய்யும் ? கூடவே நம் முயற்சியும் இருந்தால்தான் வெற்றி கைகூடும் .

தெய்வத்தால் ஆகா தெனினும்  முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் .

என்ற குறளை நோக்குக !

உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ ? என்ற கருத்தை உணர்த்தவில்லையா ? நாம் முயற்சி செய்தால்தான் , தெய்வம் , தனது மடியை வரிந்து கட்டிக்கொண்டு , நமக்குத் துணையாக நிற்கும் .

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும் .

ஆகவே முயல்க ! அதுவே வெற்றியின் திறவுகோல் .
மேற்கோள் செய்த பதிவு: 1284452

முயற்சி நிச்சயமாக வேண்டும்.ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
இரு பெண்கள். அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி அவர்களுடன் சங்கரன்கோயில் போயிருந்தேன். எனக்கு தெய்வ நம்பிக்கை உண்டு. இருப்பினும் கோவில்களில் நடக்கும்
வியாபாரங்கள் என்னை மிகவும் வெறுப்படைய செய்யும்.ஊழல்கள் மனம் வெதும்பச்செய்யும்.
அது போகட்டும். அன்றும் அப்பிடித்தான் . கோவில்களில் எல்லா சந்நிதிகளில் இந்த இரு பெண்மணிகளும் அர்ச்சனை முதலியவை செய்தனர்.ஏதோ ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று  கடவுளை வேண்டிக்கொண்டால் நினைத்தது நடக்கும் என்று ஒருவர் கூற அதையும் செய்து விட்டு அவர்கள் வெளியே வந்தனர். காரை நோக்கி நான் போய் கொண்டு இருந்தேன்.   பின் நோக்கி பார்த்தால் அந்த பெண்மணிகள் காணவில்லை.எப்பிடியும் காருக்கு வருவார்கள் என்று காத்திருந்தேன். 15 நிமிடங்கள் கழித்து வந்தனர். என்ன திடிரென்று காணவில்லையே என்றேன். XX படிப்பிற்காக ஹயக்ரீவரிடம் ஒரு அர்ச்சனை என்றார்கள். நான் ஒன்றும் சொல்லவில்லை. XX ஏற்கனவே 3 முறை பரிட்சை எழுதி தோல்வி அடைந்தவர். நடுவழியில் அப்போ இம்முறை XX பாஸ் பண்ணிவிடுவார் இல்லையா என்றேன். ஆமாம் அர்ச்சகர் அப்பிடித்தான் சொன்னார் என்றார்கள். சின்ன வயசில் (என்னை போல் பலரும்) அரச மரத்தடி பிள்ளையாரை 108 முறை சுற்றினதையும் , சுற்றியவர்கள் குறைந்த மதிப்பெண் வாங்கினதையும் புரிந்து கொண்டு படித்துவிட்டு , ஒரு சுற்று சுற்றிவிட்டு அதிக மார்க் வாங்கியவனை பற்றியும் கூறினேன். ரசித்தார்கள். இனிமேல் எல்லோரும் ஹயக்ரீவரை அர்ச்சனை செய்தால் பாஸாகிவிடலாம்  என்றேன்.
கப்சிப். சத்தம் ஒன்றுமில்லை. உழைக்காமல் பலனை எதிர்பார்த்தல் தற்காலங்களில் ஈடுபடுவதில்லை என்றேன். மனக்கசப்புதான் . XX மேலும் இரு முறை தேர்வு எழுதி மூன்றாம் முறைதான் பாஸ் செய்தார்.

தெய்வ நம்பிக்கை இருக்கவேண்டும். தவறில்லை. ஆனால் நாம் செய்யவேண்டியதை முழுமையாக
மனம் ஒன்றி முறையாக  செய்யவேண்டும், படிக்காமல் பாஸ் செய்யமுடியுமா? தமிழ்நாட்டில் வேண்டுமானால் நடக்கலாம். மற்ற நாடுகளில் நிச்சயமாக நடக்காது.  

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1284506


சரியாக சொன்னீர்கள் ஐயா! நாம் நன்கு படிக்க வேண்டும் அது மறக்காமல் இருக்கவும், சமையத்தில் உதவவும் மட்டுமே கடவுளை வேண்டிக்கொள்ள வேண்டும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எண்ணங்களின் வலிமை !  - Page 2 Empty Re: எண்ணங்களின் வலிமை !

Post by krishnaamma Mon Nov 05, 2018 10:19 pm

ஞானமுருகன் wrote:கடவுள் வேறு நாம் வேறல்ல. நம் எண்ணம் தான் கடவுள். நான் தான் எனக்கு கடவுள். நான் கடவுள்.
என்னை (எண்ணங்களை) வேண்டி மருந்து சாப்பிட வேண்டும். என்னை வேண்டி (எண்ணங்களை) வேண்டி படிக்கச் வேண்டும்.
வெறும் கடவுள் நம்பிக்கை இல்லை , நம்பிக்கை தான் கடவுள்னு என்ன வேண்டும்
 சூப்பருங்க சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எண்ணங்களின் வலிமை !  - Page 2 Empty Re: எண்ணங்களின் வலிமை !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum