Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெட்ரோல், டீசல் விலை ரூ.2.50 குறைகிறது!' - மத்திய அரசு அறிவிப்பு
4 posters
Page 1 of 1
பெட்ரோல், டீசல் விலை ரூ.2.50 குறைகிறது!' - மத்திய அரசு அறிவிப்பு
பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் எண்ணெய் நிறுவனங்கள் வசம் சென்றபிறகு, அவற்றின் விலை தொடர்ந்து ஏற்றப்பட்டுவந்தது. குறிப்பாக, தினசரி விலைநிர்ணயம் செய்யும் முறை அமல்படுத்தப்பட்ட பிறகு, புதிய உச்சங்களைத் தொட்டுவந்தது. பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தக் கோரி, நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர். இதனால், அத்தியாவசியப் பொருள்களின் விலையும் எகிறி வருகிறது. விலையேற்றத்தைக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் தெலங்கானா, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைத்தன. அதேபோல, மத்திய அரசும் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைப்பதுடன், அவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவந்தது
இந்த நிலையில், உயர்ந்துவரும் பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்துவதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியுடன், பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் ஜெட்லி, ``பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீதான கலால் வரியை ரூ.1.50 அளவுக்குக் குறைக்க அரசு முடிவுசெய்துள்ளது. அதேபோல, எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் லிட்டருக்கு 1 ரூபாய் அளவுக்குக் குறைக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.2.50 அளவுக்குக் குறையும். மேலும், இதே அளவு விலைக் குறைப்பை அமல்படுத்த மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையை மாநில அரசுகள் ஏற்றால், 1 லிட்டர் பெட்ரோல், டீசல் விலையில் ரூ.5 குறையும்’’ என்றார்.
நன்றி விகடன்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஞான முருகன்
மகிழ்வித்து மகிழ்
மகிழ்வித்து மகிழ்
ஞானமுருகன்- இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
Re: பெட்ரோல், டீசல் விலை ரூ.2.50 குறைகிறது!' - மத்திய அரசு அறிவிப்பு
மலை அளவு உயர்த்தி விட்டு கடுகு அளவு குறைக்கிறது என்ன நியாயம்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: பெட்ரோல், டீசல் விலை ரூ.2.50 குறைகிறது!' - மத்திய அரசு அறிவிப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1280575SK wrote:மலை அளவு உயர்த்தி விட்டு கடுகு அளவு குறைக்கிறது என்ன நியாயம்
ஹலோ அட்மின், இந்த பதிவு திரைப்பாடல் பகுதியில் உள்ளதை கவனிக்காமல் பின்னூட்டம் எழுதியுள்ளீர்கள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பெட்ரோல், டீசல் விலை ரூ.2.50 குறைகிறது!' - மத்திய அரசு அறிவிப்பு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: பெட்ரோல், டீசல் விலை ரூ.2.50 குறைகிறது!' - மத்திய அரசு அறிவிப்பு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பெட்ரோல், டீசல் விலை ரூ.2.50 குறைகிறது!' - மத்திய அரசு அறிவிப்பு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பெட்ரோல், டீசல் விலை ரூ.2.50 குறைகிறது!' - மத்திய அரசு அறிவிப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1280588SK wrote:மாற்றி விட்டேன் தல
2 -50 ரூபாய் குறைத்தவுடனேயே, உங்களுக்கு தலை(ப்பு) கால் புரியவில்லை.
குஷியா திரை பாடலில் போட்டுவிட்டீரோ?
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: பெட்ரோல், டீசல் விலை ரூ.2.50 குறைகிறது!' - மத்திய அரசு அறிவிப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1280598T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1280588SK wrote:மாற்றி விட்டேன் தல
2 -50 ரூபாய் குறைத்தவுடனேயே, உங்களுக்கு தலை(ப்பு) கால் புரியவில்லை.
குஷியா திரை பாடலில் போட்டுவிட்டீரோ?
ரமணியன்
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பெட்ரோல், டீசல் விலை ரூ.2.50 குறைகிறது!' - மத்திய அரசு அறிவிப்பு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பெட்ரோல், டீசல் விலை உயர்வு- நாளை மத்திய அரசு முடிவு
» டீசல் விலை மீதான கட்டுப்பாட்டை நீக்க மத்திய அரசு முடிவு: விலை கடுமையாக உயரும்!
» பெட்ரோல் டீசல் விலைகளை மத்திய அரசு
» பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்க மத்திய அரசு வலியுறுத்தல்
» டீசல், சமையல் காஸ் விலை உயர்கிறது: மத்திய அரசு முடிவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|