புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிறுக்கிய' டாக்டர்களுக்கு ரூ.5,000 அபராதம் Poll_c10கிறுக்கிய' டாக்டர்களுக்கு ரூ.5,000 அபராதம் Poll_m10கிறுக்கிய' டாக்டர்களுக்கு ரூ.5,000 அபராதம் Poll_c10 
30 Posts - 55%
heezulia
கிறுக்கிய' டாக்டர்களுக்கு ரூ.5,000 அபராதம் Poll_c10கிறுக்கிய' டாக்டர்களுக்கு ரூ.5,000 அபராதம் Poll_m10கிறுக்கிய' டாக்டர்களுக்கு ரூ.5,000 அபராதம் Poll_c10 
21 Posts - 38%
mohamed nizamudeen
கிறுக்கிய' டாக்டர்களுக்கு ரூ.5,000 அபராதம் Poll_c10கிறுக்கிய' டாக்டர்களுக்கு ரூ.5,000 அபராதம் Poll_m10கிறுக்கிய' டாக்டர்களுக்கு ரூ.5,000 அபராதம் Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
கிறுக்கிய' டாக்டர்களுக்கு ரூ.5,000 அபராதம் Poll_c10கிறுக்கிய' டாக்டர்களுக்கு ரூ.5,000 அபராதம் Poll_m10கிறுக்கிய' டாக்டர்களுக்கு ரூ.5,000 அபராதம் Poll_c10 
1 Post - 2%
jairam
கிறுக்கிய' டாக்டர்களுக்கு ரூ.5,000 அபராதம் Poll_c10கிறுக்கிய' டாக்டர்களுக்கு ரூ.5,000 அபராதம் Poll_m10கிறுக்கிய' டாக்டர்களுக்கு ரூ.5,000 அபராதம் Poll_c10 
1 Post - 2%
Manimegala
கிறுக்கிய' டாக்டர்களுக்கு ரூ.5,000 அபராதம் Poll_c10கிறுக்கிய' டாக்டர்களுக்கு ரூ.5,000 அபராதம் Poll_m10கிறுக்கிய' டாக்டர்களுக்கு ரூ.5,000 அபராதம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிறுக்கிய' டாக்டர்களுக்கு ரூ.5,000 அபராதம் Poll_c10கிறுக்கிய' டாக்டர்களுக்கு ரூ.5,000 அபராதம் Poll_m10கிறுக்கிய' டாக்டர்களுக்கு ரூ.5,000 அபராதம் Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
கிறுக்கிய' டாக்டர்களுக்கு ரூ.5,000 அபராதம் Poll_c10கிறுக்கிய' டாக்டர்களுக்கு ரூ.5,000 அபராதம் Poll_m10கிறுக்கிய' டாக்டர்களுக்கு ரூ.5,000 அபராதம் Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
கிறுக்கிய' டாக்டர்களுக்கு ரூ.5,000 அபராதம் Poll_c10கிறுக்கிய' டாக்டர்களுக்கு ரூ.5,000 அபராதம் Poll_m10கிறுக்கிய' டாக்டர்களுக்கு ரூ.5,000 அபராதம் Poll_c10 
12 Posts - 4%
prajai
கிறுக்கிய' டாக்டர்களுக்கு ரூ.5,000 அபராதம் Poll_c10கிறுக்கிய' டாக்டர்களுக்கு ரூ.5,000 அபராதம் Poll_m10கிறுக்கிய' டாக்டர்களுக்கு ரூ.5,000 அபராதம் Poll_c10 
9 Posts - 3%
Jenila
கிறுக்கிய' டாக்டர்களுக்கு ரூ.5,000 அபராதம் Poll_c10கிறுக்கிய' டாக்டர்களுக்கு ரூ.5,000 அபராதம் Poll_m10கிறுக்கிய' டாக்டர்களுக்கு ரூ.5,000 அபராதம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
கிறுக்கிய' டாக்டர்களுக்கு ரூ.5,000 அபராதம் Poll_c10கிறுக்கிய' டாக்டர்களுக்கு ரூ.5,000 அபராதம் Poll_m10கிறுக்கிய' டாக்டர்களுக்கு ரூ.5,000 அபராதம் Poll_c10 
3 Posts - 1%
jairam
கிறுக்கிய' டாக்டர்களுக்கு ரூ.5,000 அபராதம் Poll_c10கிறுக்கிய' டாக்டர்களுக்கு ரூ.5,000 அபராதம் Poll_m10கிறுக்கிய' டாக்டர்களுக்கு ரூ.5,000 அபராதம் Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
கிறுக்கிய' டாக்டர்களுக்கு ரூ.5,000 அபராதம் Poll_c10கிறுக்கிய' டாக்டர்களுக்கு ரூ.5,000 அபராதம் Poll_m10கிறுக்கிய' டாக்டர்களுக்கு ரூ.5,000 அபராதம் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கிறுக்கிய' டாக்டர்களுக்கு ரூ.5,000 அபராதம் Poll_c10கிறுக்கிய' டாக்டர்களுக்கு ரூ.5,000 அபராதம் Poll_m10கிறுக்கிய' டாக்டர்களுக்கு ரூ.5,000 அபராதம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
கிறுக்கிய' டாக்டர்களுக்கு ரூ.5,000 அபராதம் Poll_c10கிறுக்கிய' டாக்டர்களுக்கு ரூ.5,000 அபராதம் Poll_m10கிறுக்கிய' டாக்டர்களுக்கு ரூ.5,000 அபராதம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிறுக்கிய' டாக்டர்களுக்கு ரூ.5,000 அபராதம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 05, 2018 5:20 am


லக்னோ :
உத்தர பிரதேசத்தில், யாருக்கும் புரியாத வகையில்,
மருத்துவப் பரிசோதனை குறிப்பு மற்றும் மருந்து
எழுதிக் கொடுத்த, மூன்று டாக்டர்களுக்கு,
தலா, 5,000 ரூபாய் அபராதம் விதித்து, அலகாபாத்
உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறிப்புகள் :

உ.பி., மாநிலம் உன்னோவா, சிதாபூர், கோண்டா
ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு தலைமை
மருத்துவ மனையின் டாக்டர்கள் எழுதிக் கொடுத்த,
மருத்துவக் குறிப்புகள் யாருக்கும் புரியாத வகையில்
இருந்தன.

இதுதொடர்பாக, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில்
வழக்கு தொடரப்பட்டது.

அரசு டாக்டர்கள், டி.பி.ஜெய்ஸ்வால், பி.கே.கோயல்,
கோண்டா ஆசிஷ் சக்சேனா ஆகிய மூவரும்
விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். நீதிபதிகள்,
அஜய்லாம்பா, சஞ்சய் ஹர் குலி ஆகியோர் அடங்கிய
அமர்வு, இந்த வழக்குகளை விசாரித்தது.

'அதிக வேலை காரணமாக அவசரமாக எழுதுவதால்,
கையெழுத்து இப்படி இருக்கிறது' என, டாக்டர்கள்
விளக்கம் அளித்தனர். டாக்டர்கள் கூறிய காரணத்தை,
நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.

டாக்டர்கள் மூவருக்கும், தலா, 5,000 ரூபாய் அபராதம்
விதித்து தீர்ப்பளித்தனர்.

தீர்ப்பில் மேலும் கூறியிருப்பதாவது:

விபத்தில் காயம் அடைந்தவருக்கு எழுதிக் கொடுத்த
பரிசோதனை அறிக்கையை, யாருமே படித்து புரிந்து
கொள்ள முடியவில்லை. இப்படி இருந்தால்,
வேறு மருத்துவமனையில் எப்படி சிகிச்சை பெற முடியும்?
மருந்து எப்படி வாங்க முடியும்?


அறிக்கை :

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும், பிரேதப்
பரிசோதனை அறிக்கைகள் கூட, கிறுக்கல்களாகத்தான்
உள்ளன. அவற்றை, வக்கீல்கள், நீதிபதிகள் படித்து புரிந்து
கொள்ள முடியவில்லை.

டாக்டர்கள், அனைவருக்கும் புரியும்படி மருத்துவ
பரிசோதனை குறிப்பு மற்றும் மருந்து பெயர்களை எழுத
வேண்டும். இவ்வாறு, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
-
--------------------------------------
தினமலர்


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Oct 05, 2018 3:01 pm

நல்ல தீர்ப்பு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக