புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரெட் அலர்ட் வதந்திகளை நம்ப வேண்டாம்: வெதர்மேன் Poll_c10ரெட் அலர்ட் வதந்திகளை நம்ப வேண்டாம்: வெதர்மேன் Poll_m10ரெட் அலர்ட் வதந்திகளை நம்ப வேண்டாம்: வெதர்மேன் Poll_c10 
61 Posts - 80%
heezulia
ரெட் அலர்ட் வதந்திகளை நம்ப வேண்டாம்: வெதர்மேன் Poll_c10ரெட் அலர்ட் வதந்திகளை நம்ப வேண்டாம்: வெதர்மேன் Poll_m10ரெட் அலர்ட் வதந்திகளை நம்ப வேண்டாம்: வெதர்மேன் Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
ரெட் அலர்ட் வதந்திகளை நம்ப வேண்டாம்: வெதர்மேன் Poll_c10ரெட் அலர்ட் வதந்திகளை நம்ப வேண்டாம்: வெதர்மேன் Poll_m10ரெட் அலர்ட் வதந்திகளை நம்ப வேண்டாம்: வெதர்மேன் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ரெட் அலர்ட் வதந்திகளை நம்ப வேண்டாம்: வெதர்மேன் Poll_c10ரெட் அலர்ட் வதந்திகளை நம்ப வேண்டாம்: வெதர்மேன் Poll_m10ரெட் அலர்ட் வதந்திகளை நம்ப வேண்டாம்: வெதர்மேன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரெட் அலர்ட் வதந்திகளை நம்ப வேண்டாம்: வெதர்மேன் Poll_c10ரெட் அலர்ட் வதந்திகளை நம்ப வேண்டாம்: வெதர்மேன் Poll_m10ரெட் அலர்ட் வதந்திகளை நம்ப வேண்டாம்: வெதர்மேன் Poll_c10 
397 Posts - 79%
heezulia
ரெட் அலர்ட் வதந்திகளை நம்ப வேண்டாம்: வெதர்மேன் Poll_c10ரெட் அலர்ட் வதந்திகளை நம்ப வேண்டாம்: வெதர்மேன் Poll_m10ரெட் அலர்ட் வதந்திகளை நம்ப வேண்டாம்: வெதர்மேன் Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
ரெட் அலர்ட் வதந்திகளை நம்ப வேண்டாம்: வெதர்மேன் Poll_c10ரெட் அலர்ட் வதந்திகளை நம்ப வேண்டாம்: வெதர்மேன் Poll_m10ரெட் அலர்ட் வதந்திகளை நம்ப வேண்டாம்: வெதர்மேன் Poll_c10 
16 Posts - 3%
E KUMARAN
ரெட் அலர்ட் வதந்திகளை நம்ப வேண்டாம்: வெதர்மேன் Poll_c10ரெட் அலர்ட் வதந்திகளை நம்ப வேண்டாம்: வெதர்மேன் Poll_m10ரெட் அலர்ட் வதந்திகளை நம்ப வேண்டாம்: வெதர்மேன் Poll_c10 
8 Posts - 2%
Dr.S.Soundarapandian
ரெட் அலர்ட் வதந்திகளை நம்ப வேண்டாம்: வெதர்மேன் Poll_c10ரெட் அலர்ட் வதந்திகளை நம்ப வேண்டாம்: வெதர்மேன் Poll_m10ரெட் அலர்ட் வதந்திகளை நம்ப வேண்டாம்: வெதர்மேன் Poll_c10 
8 Posts - 2%
prajai
ரெட் அலர்ட் வதந்திகளை நம்ப வேண்டாம்: வெதர்மேன் Poll_c10ரெட் அலர்ட் வதந்திகளை நம்ப வேண்டாம்: வெதர்மேன் Poll_m10ரெட் அலர்ட் வதந்திகளை நம்ப வேண்டாம்: வெதர்மேன் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ரெட் அலர்ட் வதந்திகளை நம்ப வேண்டாம்: வெதர்மேன் Poll_c10ரெட் அலர்ட் வதந்திகளை நம்ப வேண்டாம்: வெதர்மேன் Poll_m10ரெட் அலர்ட் வதந்திகளை நம்ப வேண்டாம்: வெதர்மேன் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ரெட் அலர்ட் வதந்திகளை நம்ப வேண்டாம்: வெதர்மேன் Poll_c10ரெட் அலர்ட் வதந்திகளை நம்ப வேண்டாம்: வெதர்மேன் Poll_m10ரெட் அலர்ட் வதந்திகளை நம்ப வேண்டாம்: வெதர்மேன் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ரெட் அலர்ட் வதந்திகளை நம்ப வேண்டாம்: வெதர்மேன் Poll_c10ரெட் அலர்ட் வதந்திகளை நம்ப வேண்டாம்: வெதர்மேன் Poll_m10ரெட் அலர்ட் வதந்திகளை நம்ப வேண்டாம்: வெதர்மேன் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ரெட் அலர்ட் வதந்திகளை நம்ப வேண்டாம்: வெதர்மேன் Poll_c10ரெட் அலர்ட் வதந்திகளை நம்ப வேண்டாம்: வெதர்மேன் Poll_m10ரெட் அலர்ட் வதந்திகளை நம்ப வேண்டாம்: வெதர்மேன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரெட் அலர்ட் வதந்திகளை நம்ப வேண்டாம்: வெதர்மேன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84912
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 05, 2018 5:11 am

ரெட் அலர்ட் வதந்திகளை நம்ப வேண்டாம்: வெதர்மேன் Tamil_News_large_211630920181004151357
-
சென்னை: இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் வரும் 7 ம் தேதி அதிதீவிரமான கன மழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இது, தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து, தனியார் வானிலை ஆய்வு அமைப்பான,
'தமிழ்நாடு வெதர்மேன்' தனது பேஸ்புக் பக்கத்தில்
கூறியிருப்பதாவது:


204 மி.மீ., மழை

இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 7 ம் தேதி அதி தீவிர கன மழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இதன்படி தமிழகம் முழுவதும் மழை அளவு மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில்; மிக அதி தீவிர கனமழையாக, 204.5 மி.மீ., அளவுக்கு; 75 சதவீதம் கண்டிப்பாக மழை உண்டு என்ற நிலையில் இந்த ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

உண்மையில் தமிழகம் முழுவதும் ஒரே நாளில், 204.5 மி.மீ., மழை பொழிவு இருக்க வாய்ப்பு இல்லை. மேலும், சென்னையில் மிக கன மழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

அதற்குள் வதந்திகளை பரப்பி விடுகின்றனர். ரெட் அலர்ட் விடுக்கப்பட்டால்,அதற்கான சாத்தியகூறுகள் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். ஒரு மாவட்டத்தில், 10 மழை அளவீடு மையங்கள் இருந்தால், அந்த மாவட்டம் முழுவதும் 204.5 மி.மீ., மழை பெய்யுமா என பார்க்க வேண்டும். குறிப்பிட்ட மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பெய்தால் சமாளித்து விடலாம்.

தமிழகத்தில் எந்த பகுதியில் மிக தீவிர கனமழை பெய்யும் என்பதை கூறாமல், பொதுவாக ரெட் அலர்ட் விடுத்தால், என்ன நடவடிக்கை எடுக்க முடியும். கிருஷ்ணகிரியில் குறைந்த அளவு மழை பெய்தால் அங்கு என்ன நடவடிக்கை எடுத்து விட முடியும்.

வேகமாக பரவும் வதந்தி


ஆகஸ்ட் மாதத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை தொடரை ஒட்டிய தமிழக பகுதிகளான நீலகிரி, கோவை (வால்பாறை) தேனி, நெல்லை, மற்றும் கன்னியாகுமரியில், தினமும் 200 மி.மீ., அளவுக்கு மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக கன மழை பெய்தது.

சோலையாறு அணை பகுதியில், 24 மணி நேரத்தில் 400 மி.மீ., மழை பெய்தது. அப்போது அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது ஏன் வதந்திகள் இறக்கை கட்டி பறக்கின்றன?

தமிழகத்தின் கடலோர பகுதியில் இருந்து வெகு தொலைவில் அரபிக்கடலில் புயல் சின்னம் உருவானால், அது கிழக்கில் இருந்து வரும் காற்றை வலுப்படுத்தும். அதன் காரணமாக மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு கன மழை பெய்யும்.

கடந்த, 2009ம் ஆண்டு நீலகிரியின் கேத்தி பகுதியில், ஒரே நாளில் 820 மி.மீ., மழை பெய்தது. குறிப்பாக குன்னூர் பகுதியில் கன மழை பெய்தது. ஆனால், தற்போது உருவாக உள்ள புயல் சின்னம், 2009ம் ஆண்டு போல் இல்லாமல் வெகு தொலைவில் தான் உருவாக உள்ளது.

அது ஓமன் நாட்டை நோக்கி நகருவதால், கேரளா மற்றும் தமிழகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. எனினும், தமிழகத்தின் மலை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு இருக்க வேண்டும்.

தமிழக முழுவதும் எச்சரிக்கை தேவையில்லை. குறிப்பாக சென்னைக்கு எந்த பிரச்னையும் இல்லை. எனவே, இந்த ரெட் அலர்ட் சென்னைக்கு உரியது அல்ல. தமிழகத்தின் மலை பகுதிகளுக்கு உரியது.

எனவே, முன்பு டிச., 1ம் தேதி போல் பேய் மழை பெய்யும் என பயப்பட வேண்டாம். மலை பகுதிகளில் கன மழை பெய்யலாம். எனினும் கடந்த ஆகஸ்ட் மாதம் நீலகிரி அல்லது கன்னியாகுமரி அல்லது வால்பாறை அல்லது பெரியாறு பகுதியில் பெய்தது போல் இருக்காது.

சென்னைக்கு மழை தேவை. வெள்ளம் என்பது வேறு விஷயம். ஒவ்வொரு எச்சரிக்கைக்கும் பயப்பட வேண்டாம். சென்னைக்கு குடிநீர் வழங்கும் நான்கு ஏரிகளில் போதிய நீர் இருப்பு இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
தினமலர்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக