புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரெட் அலர்ட்" என்றால் என்ன ?
Page 1 of 1 •
“ரெட் அலர்ட்...” மக்கள் அச்சப்பட வேண்டாம்.
முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதாலேயே
இது போன்ற எச்சரிக்கை கொடுக்கப்படுகிறது என
வருவாய்துறை ஆணையர் சத்யகோபால் தெரிவித்து
உள்ளார்.
கனமழை தொடர்பாகவும் அது குறித்து எடுக்கப்பட
வேண்டிய நடவடிக்கைகளை கணக்கிட்டும் அந்ததந்த
பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
விடுக்கிறது.
அந்த வகையில் ரெட் அலர்ட், ஆம்பர் அலர்ட்,
மஞ்சள் அலர்ட், பச்சை அலர்ட் என வகைப்படுத்தப்
பட்டுள்ளன.இதில் வானிலை மிகவும் மோசமாக இருக்கும்
என கணக்கிடப்படுவது ரெட் அலர்ட் என
அறிவிக்கப்படுகிறது.
இந்த அலர்ட் விடுக்கும்போது, மக்கள் பாதுகாப்பான
இடங்களுக்குச் செல்ல வேண்டும். பெரும்பாலான
பகுதிகளில் மின் இணைப்பு, சாலை வசதிகள்
துண்டிக்கப்படும். உள்ளுர் நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்
படி அபாயகரமான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்
என்பவையாகும்.
அடுத்ததாக ஆம்பர் என்ற அலர்ட் முறை
ணக்கிடப்படுகிறது. இந்த எச்சரிக்கையின்போது
வானிலை மோசமடைய அதிக வாய்ப்புள்ளதாகவும்,
சாலை, மின் இணைப்பு சில இடங்களில் துண்டிக்கப்
படும் எனவும் இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது.
இதனால் தாழ்வான பகுதிகளில் அதிக சேதங்கள்
ஏற்படும் என்பதால் மக்கள் வேறு இடத்திற்கு செல்ல
தயாராக இருக்க வேண்டும் என்பவையாகும்.
இதேபோல், அடுத்த சில நாட்களில் வானிலை
மோசமாக வாய்ப்பு உள்ளது என்பதை எச்சரிக்கும்
வகையில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும். இந்த
அறிவிப்பின்போது, அந்ததந்தப் பகுதிகளில்
போக்குவரத்து பாதிக்கப்படும்.
அடுத்த சில நாட்களில் வானிலையில் சாதகமற்ற
நிலை உருவாக வாய்ப்புள்ளதை என்பதை குறிக்கும்
வகையில் மஞ்சள் அலர்ட் விளக்குகிறது.
அடுத்ததாக எந்த எச்சரிக்கையும் கிடையாது
என்பதை விளக்கும் அறிவிப்பு பச்சை அலர்ட் ஆகும்.
இது குறித்து வருவாய்துறை ஆணையர் சத்யகோபால்
கூறியதாவது:-
“ரெட் அலர்ட்...” மக்கள் அச்சப்பட வேண்டாம்.
முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்
என்பதாலேயே இது போன்ற எச்சரிக்கை கொடுக்கப்
படுகிறது.
மாவட்ட ஆட்சியர்கள் 7 தேதியே முன்னெச்சரிக்கையாக
இருக்க கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.வெள்ள பாதிப்பு
இடங்கள் கண்டறியபட்டு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க
குழுக்கள் அமைக்கபட்டு உள்ளன.
பருவமழையை எதிர்கொள்வது குறித்து அனைத்து
மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு புயலால் எந்த பாதிப்பும் இல்லை என
கூறி உள்ளார்.
கட்டுப்பாட்டு அறை விவரங்கள் வருமாறு:-
காஞ்சிபுரம்- 1077, 044 27237107, 27237207,
தாம்பரம்- 044 22410050
வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரிவிக்க
காஞ்சிபுரம்-9445051077
தாம்பரம்- 9445071077
-
---------------------------
தினத்தந்தி

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1