புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்லைன் அனுமதி சபரிமலை நெரிசல் கேரளா அரசு திட்டம் Poll_c10ஆன்லைன் அனுமதி சபரிமலை நெரிசல் கேரளா அரசு திட்டம் Poll_m10ஆன்லைன் அனுமதி சபரிமலை நெரிசல் கேரளா அரசு திட்டம் Poll_c10 
336 Posts - 79%
heezulia
ஆன்லைன் அனுமதி சபரிமலை நெரிசல் கேரளா அரசு திட்டம் Poll_c10ஆன்லைன் அனுமதி சபரிமலை நெரிசல் கேரளா அரசு திட்டம் Poll_m10ஆன்லைன் அனுமதி சபரிமலை நெரிசல் கேரளா அரசு திட்டம் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
ஆன்லைன் அனுமதி சபரிமலை நெரிசல் கேரளா அரசு திட்டம் Poll_c10ஆன்லைன் அனுமதி சபரிமலை நெரிசல் கேரளா அரசு திட்டம் Poll_m10ஆன்லைன் அனுமதி சபரிமலை நெரிசல் கேரளா அரசு திட்டம் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆன்லைன் அனுமதி சபரிமலை நெரிசல் கேரளா அரசு திட்டம் Poll_c10ஆன்லைன் அனுமதி சபரிமலை நெரிசல் கேரளா அரசு திட்டம் Poll_m10ஆன்லைன் அனுமதி சபரிமலை நெரிசல் கேரளா அரசு திட்டம் Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆன்லைன் அனுமதி சபரிமலை நெரிசல் கேரளா அரசு திட்டம் Poll_c10ஆன்லைன் அனுமதி சபரிமலை நெரிசல் கேரளா அரசு திட்டம் Poll_m10ஆன்லைன் அனுமதி சபரிமலை நெரிசல் கேரளா அரசு திட்டம் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஆன்லைன் அனுமதி சபரிமலை நெரிசல் கேரளா அரசு திட்டம் Poll_c10ஆன்லைன் அனுமதி சபரிமலை நெரிசல் கேரளா அரசு திட்டம் Poll_m10ஆன்லைன் அனுமதி சபரிமலை நெரிசல் கேரளா அரசு திட்டம் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆன்லைன் அனுமதி சபரிமலை நெரிசல் கேரளா அரசு திட்டம் Poll_c10ஆன்லைன் அனுமதி சபரிமலை நெரிசல் கேரளா அரசு திட்டம் Poll_m10ஆன்லைன் அனுமதி சபரிமலை நெரிசல் கேரளா அரசு திட்டம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஆன்லைன் அனுமதி சபரிமலை நெரிசல் கேரளா அரசு திட்டம் Poll_c10ஆன்லைன் அனுமதி சபரிமலை நெரிசல் கேரளா அரசு திட்டம் Poll_m10ஆன்லைன் அனுமதி சபரிமலை நெரிசல் கேரளா அரசு திட்டம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆன்லைன் அனுமதி சபரிமலை நெரிசல் கேரளா அரசு திட்டம் Poll_c10ஆன்லைன் அனுமதி சபரிமலை நெரிசல் கேரளா அரசு திட்டம் Poll_m10ஆன்லைன் அனுமதி சபரிமலை நெரிசல் கேரளா அரசு திட்டம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஆன்லைன் அனுமதி சபரிமலை நெரிசல் கேரளா அரசு திட்டம் Poll_c10ஆன்லைன் அனுமதி சபரிமலை நெரிசல் கேரளா அரசு திட்டம் Poll_m10ஆன்லைன் அனுமதி சபரிமலை நெரிசல் கேரளா அரசு திட்டம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்லைன் அனுமதி சபரிமலை நெரிசல் கேரளா அரசு திட்டம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 03, 2018 6:14 am

திருவனந்தபுரம்:
பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என
சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை அடுத்து
சபரிமலையில் ஐயப்பன் தரிசனத்திற்கு நாள்
ஒன்றுக்கு ஒரு லட்சம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்க
முடிவு செய்திருப்பதாக கேரள அரசு வட்டாரம்
தெரிவிக்கிறது.

சமீபத்திய சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து முதல்வர்
பினராயிவிஜயன் தலைமையில் முக்கிய ஆலோசனை
கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில்
பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை மாதம் பிறந்ததும் நவம்பர் 16 முதல்
சபரிமலையில் நடை திறக்கப்படுகிறது. அன்று முதல்
42 நாட்கள் பக்தர்கள் லட்சக்கணக்கில் குவிய துவங்குவர்.

இதிலும் பெண்களும் வருவார்கள் என்பதால் கூட்டம்
மேலும் அதிகரிக்கக்கூடும். கடந்த விரத காலங்களில்
நாள் ஒன்றுக்கு தற்போது 80 ஆயிரம் முதல் 90 ஆயிரம்
பேர் வரை வருகை புரிந்துள்ளனர்.

வரும் நாட்களில் கூட்டம் அதிகரிக்கும் பட்சத்தில்
நெரிசல் ஏற்பட கூடுதல் வாய்ப்பு உள்ளது. எனவே
ஒரு லட்சம் பக்தர்களுக்கு மேல் தரிசனத்திற்கு
அனுமதிக்க கூடாது என போலீசாருக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் அனுமதி

மேலும் பெண்களுக்கென சன்னிதானத்தில் தனி வரிசை
அமைப்பது இயலாத காரியமாக கருதப்படுகிறது.
தனி வரிசை அமைக்கும் பட்சத்தில் உறவினர்கள்
தனித்தனியாக பிரிவதுடன் காணாமல் போகும் சூழலும்
ஏற்படும் என்று அதிகாரிகள் யோசனை தெரிவித்துள்ளனர்

.மேலும் நாள் ஒன்றுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்களை
கணக்கிட தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு ஆன்லைன்
மூலம் அனுமதியை வழங்கவும் ஆலோசனை
கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் பக்தர்கள் எண்ணிக்கையை அறிந்து கொள்ள
முடியும். திருப்பதியில் ஆன்லைன் நடைமுறையால் பெரும்
சவுகரியங்கள் இருப்பதாகவும், இதனை சபரிமலையில்
பின்பற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பெண்களுக்கான குளியலறை வசதிகள்,
பஸ்களில் தனி இடம் ஒதுக்கீடு, தனி, தனி டிக்கட் கவுன்டர்கள்,
பெண் காவலர்கள் மேலும் பெண் கண்டக்டர்கள் நியமிக்கவும் ,
நிலக்கல் பகுதியில் 10 ஆயிரம் பெண்கள் தங்கும் அளவிற்கு
ஓய்வு அறைகளும் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
-----------------------------
தினமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக