5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» என். கணேசன் புத்தகம் pdfby Guest Yesterday at 9:50 pm
» சென்னை அணியின் இதயத்துடிப்பு தோனி
by T.N.Balasubramanian Yesterday at 7:19 pm
» இவன்தான் மனிதன்...!
by T.N.Balasubramanian Yesterday at 7:07 pm
» ஆசிய மல்யுத்தம்: தங்கம் வென்றார் ரவி
by T.N.Balasubramanian Yesterday at 6:43 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 1:56 pm
» தூங்கும் அழகி - Sleeping Beauty
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm
» சென்னை அணிக்காக 200 போட்டிகள்; வயதானவன் என்ற உணர்வு ஏற்பட்டு உள்ளது: டோனி பேட்டி
by T.N.Balasubramanian Yesterday at 1:45 pm
» நாவல்கள் வேண்டும்
by jsnarayan Yesterday at 12:01 pm
» வரப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 am
» விவேக் பற்றி அப்துல்கலாம் சொன்னது என்ன?
by ayyasamy ram Yesterday at 6:51 am
» ஏரியை ஆக்ரிமித்த ஆகாயத்தாமரை
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 9:20 pm
» கடவுளின் விளையாட்டு!
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:50 pm
» கடத்தல் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:49 pm
» வேட்பாளர் தேர்வு - ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:48 pm
» மும்பையுடன் இன்று மோதல் - ‘ஹாட்ரிக்’ தோல்வியை ஐதராபாத் தவிர்க்குமா?
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:29 pm
» டூப்ளசிஸ், அவுட்டில் இருந்து தப்பிய விதம் மைதானத்தில் சிறிது நேரம் குழப்பத்தை ஏற்படுத்தியது.
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 4:12 pm
» டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படலாம் - ஜப்பான் நாட்டு ஆளும் கட்சியின் மூத்த அதிகாரி தகவல்
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 3:48 pm
» சுவாமி ஜாலியானந்தா
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 3:46 pm
» பாட்டுப் பாடி அசத்திய நிவேதா
by ayyasamy ram Sat Apr 17, 2021 1:25 pm
» சுற்றுச்சூழல் காக்க காஜல் அறிவுரை
by ayyasamy ram Sat Apr 17, 2021 1:24 pm
» பிரபலமான காமெடி நடிகர் விவேக் காலமானார்.
by ayyasamy ram Sat Apr 17, 2021 1:16 pm
» தொடத் தொடத் தொல்காப்பியம்(507)
by Dr.S.Soundarapandian Sat Apr 17, 2021 12:36 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Sat Apr 17, 2021 12:00 pm
» தண்ணீரில் விளக்கெரிக்க ஆராய்ச்சி செய்வோர் சங்கம்
by ayyasamy ram Sat Apr 17, 2021 7:52 am
» தத்துவம் மச்சி தத்துவம்
by ayyasamy ram Sat Apr 17, 2021 7:50 am
» பூமியை மீட்ட பூவராகப் பெருமாள்
by ayyasamy ram Sat Apr 17, 2021 7:07 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:40 am
» முத்தம் : உதடுகளின் சந்திப்பில் ஒளிந்திருக்கும் உண்மைகள்
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:24 am
» 50 படுக்கைகளுக்கு மேல் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகள் ஆக்சிஜனை உற்பத்தி செய்து கொள்ள வேண்டும்; மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி உத்தரவு
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:10 am
» ஹாரிபாட்டர் திரைப்பட நடிகை புற்றுநோயால் உயிரிழப்பு
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:08 am
» ஒலியும் படைப்பும்..!
by ayyasamy ram Fri Apr 16, 2021 10:52 pm
» ’நல்லவன்’னு பேர் எடுக்க சிறந்த வழி..!!
by ayyasamy ram Fri Apr 16, 2021 10:32 pm
» நேர்த்திக் கடன் முடிச்சாச்சு…!
by ayyasamy ram Fri Apr 16, 2021 10:30 pm
» அனைத்து ஆண்களும் சிறந்தவர்கள் தான்..!-(சின்ன சின்ன கவிதைகள்)
by ayyasamy ram Fri Apr 16, 2021 10:28 pm
» காய்கறிகளை எப்படி பார்த்து வாங்க வேண்டும்?
by ayyasamy ram Fri Apr 16, 2021 10:25 pm
» சில புள்ளி விபரங்கள்..
by ayyasamy ram Fri Apr 16, 2021 10:24 pm
» இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Apr 16, 2021 10:23 pm
» காடன் – திரை விமரிசனம்
by ayyasamy ram Fri Apr 16, 2021 10:15 pm
» துவாரகை கோயில்கள்!
by ayyasamy ram Fri Apr 16, 2021 10:12 pm
» தனிக்குடித்தனம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Apr 16, 2021 10:10 pm
» தமிழும் அவளும் – கவிதை
by ayyasamy ram Fri Apr 16, 2021 10:09 pm
» முட்டைக்கோஸ – பயன்கள்
by ayyasamy ram Fri Apr 16, 2021 10:08 pm
» ஊர சுத்துன வெட்டிப் பயல்!
by ayyasamy ram Fri Apr 16, 2021 7:28 pm
» நீண்ட காலம் வாழ ரகசியம்!
by ayyasamy ram Fri Apr 16, 2021 7:27 pm
» எப்போதும் கைகொடுக்கும் எவர்கிரீன் தொழில்கள்!
by ayyasamy ram Fri Apr 16, 2021 7:27 pm
» தலைவருக்கு இன்னும் பள்ளி பருவ நினைப்பு!
by ayyasamy ram Fri Apr 16, 2021 7:25 pm
» நன்றாக ஓட வேண்டும்..!!
by ayyasamy ram Fri Apr 16, 2021 7:23 pm
» எப்படிக் கண்டு பிடிச்சீங்க…!
by ayyasamy ram Fri Apr 16, 2021 7:22 pm
» ’பாகல்’ கனவு கண்டிருப்பீர்கள் மன்னா!
by ayyasamy ram Fri Apr 16, 2021 7:21 pm
» தமிழ்த் திரைப்பட இயக்குநர் டி.யோகானந்த்
by ayyasamy ram Fri Apr 16, 2021 6:51 pm
Admins Online
கோபுர தரிசனம் - தொடர் பதிவு
Page 34 of 34 • 1 ... 18 ... 32, 33, 34
கோபுர தரிசனம் - தொடர் பதிவு
Last edited by ayyasamy ram on Tue Oct 02, 2018 6:07 pm; edited 1 time in total
Re: கோபுர தரிசனம் - தொடர் பதிவு

-
வடபழனி முருகன் கோயிலில் திருப்பணிகள் முடித்து
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கும்பாபிஷேகம்
நடைபெற வாய்ப்புள்ளது.
-
-இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி
Re: கோபுர தரிசனம் - தொடர் பதிவு

-
கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கோவில்
நாகை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள கீழப்பெரும்பள்ளம்
நாகநாதன்கோவில் கிராமத்தில் சவுந்தரநாயகி அம்மன்
சமேத நாகநாதசுவாமி கோவில் உள்ளது.
இந்த கோவிலில் நவக்கிரகங்களில் ஒன்றான
கேது பகவானுக்கு தனிசன்னதி உள்ளது.
ஞானகாரகன் என்று அழைக்கப்படும் கேதுபகவானை
வழிபட்டால் குடும்ப பிரச்சினைகள், குழந்தைபேறு,
திருமணத்தடை, நீதிமன்ற வழக்குகள், பித்ருக்கள் தோஷம்
உள்ளிட்டவை நீங்குவதாக ஐதீகம்.
-
Re: கோபுர தரிசனம் - தொடர் பதிவு
@ayyasamy ram wrote:
-
கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கோவில்
நாகை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள கீழப்பெரும்பள்ளம்
நாகநாதன்கோவில் கிராமத்தில் சவுந்தரநாயகி அம்மன்
சமேத நாகநாதசுவாமி கோவில் உள்ளது.
இந்த கோவிலில் நவக்கிரகங்களில் ஒன்றான
கேது பகவானுக்கு தனிசன்னதி உள்ளது.
ஞானகாரகன் என்று அழைக்கப்படும் கேதுபகவானை
வழிபட்டால் குடும்ப பிரச்சினைகள், குழந்தைபேறு,
திருமணத்தடை, நீதிமன்ற வழக்குகள், பித்ருக்கள் தோஷம்
உள்ளிட்டவை நீங்குவதாக ஐதீகம்.
-
ராகு கேது பெயர்ச்சியின் போது, இங்கு எந்த அபிஷேகமும் நடக்காதா அண்ணா? ...
krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63951
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12937
Re: கோபுர தரிசனம் - தொடர் பதிவு
கீழப்பெரும்பள்ளம்
-----
இத்தலத்தில் எமகண்ட காலத்தில் கேதுவுக்கு விசேஷ
வழிபாடும், பூஜைகளும் நடைபெறும். அப்போது,
16 வகையான அபிஷேகம் மற்றும் ஹோமம் செய்தும்,
கொள்ளுப்பொடி, உப்பு, மிளகு கலந்த சாதத்தை
நைவேத்யமாகப் படைத்தும், பலவண்ண வஸ்திரம்
சாத்தியும், நல்லெண்ணெய் விளக்கு ஏற்றியும்
வழிபடுகிறார்கள்.
இந்தப் பூஜையில் கலந்துகொண்டு கேது தோஷ பரிகாரம்
செய்துகொள்ள பக்தர்கள் அதிக அளவில் இத்தலம் வந்து
செல்கின்றனர்.
ராகு - கேது பெயர்ச்சியின்போதும் விசேஷ ஹோமம் நடக்கிறது.
--
-----
இத்தலத்தில் எமகண்ட காலத்தில் கேதுவுக்கு விசேஷ
வழிபாடும், பூஜைகளும் நடைபெறும். அப்போது,
16 வகையான அபிஷேகம் மற்றும் ஹோமம் செய்தும்,
கொள்ளுப்பொடி, உப்பு, மிளகு கலந்த சாதத்தை
நைவேத்யமாகப் படைத்தும், பலவண்ண வஸ்திரம்
சாத்தியும், நல்லெண்ணெய் விளக்கு ஏற்றியும்
வழிபடுகிறார்கள்.
இந்தப் பூஜையில் கலந்துகொண்டு கேது தோஷ பரிகாரம்
செய்துகொள்ள பக்தர்கள் அதிக அளவில் இத்தலம் வந்து
செல்கின்றனர்.
ராகு - கேது பெயர்ச்சியின்போதும் விசேஷ ஹோமம் நடக்கிறது.
--
Re: கோபுர தரிசனம் - தொடர் பதிவு
மேற்கோள் செய்த பதிவு: 1331502@ayyasamy ram wrote:கீழப்பெரும்பள்ளம்
-----
இத்தலத்தில் எமகண்ட காலத்தில் கேதுவுக்கு விசேஷ
வழிபாடும், பூஜைகளும் நடைபெறும். அப்போது,
16 வகையான அபிஷேகம் மற்றும் ஹோமம் செய்தும்,
கொள்ளுப்பொடி, உப்பு, மிளகு கலந்த சாதத்தை
நைவேத்யமாகப் படைத்தும், பலவண்ண வஸ்திரம்
சாத்தியும், நல்லெண்ணெய் விளக்கு ஏற்றியும்
வழிபடுகிறார்கள்.
இந்தப் பூஜையில் கலந்துகொண்டு கேது தோஷ பரிகாரம்
செய்துகொள்ள பக்தர்கள் அதிக அளவில் இத்தலம் வந்து
செல்கின்றனர்.
ராகு - கேது பெயர்ச்சியின்போதும் விசேஷ ஹோமம் நடக்கிறது.
--
விவரங்களுக்கு நன்றி அண்ணா


krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63951
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12937
Page 34 of 34 • 1 ... 18 ... 32, 33, 34
Page 34 of 34
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|