ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபுர தரிசனம் - தொடர் பதிவு

+5
krishnaamma
பழ.முத்துராமலிங்கம்
சிவா
T.N.Balasubramanian
ayyasamy ram
9 posters

Page 24 of 52 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 38 ... 52  Next

Go down

 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 24 Empty கோபுர தரிசனம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Tue Oct 02, 2018 8:56 am

First topic message reminder :

 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 24 82f3d910
-
ரிஷிகேஷில் உள்ள
ராம் ஜூலா
லஷ்மன் ஜூலா

அருகில் உள்ள
நீலகண்ட மகாதேவர்
திருக்கோவில்.
-
-------------------


Last edited by ayyasamy ram on Tue Oct 02, 2018 6:07 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 24 Empty Re: கோபுர தரிசனம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sun Jun 09, 2019 9:07 am

இன்றைய கோபுர தரிசனம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் , பாபநாசம் வழியாக
திருவையாறு செல்லும் பாதையில் கபிஸ்தலம் மூலவர்
கஜேந்திர வரதர் தாயார் செண்பகவல்லி ஸ்தலம்

சிறப்பு ,
ஆதிமூலமே என்று அழைத்தாலே , உடனே காத்திடுவார்
ஆபத்தில் அழைத்தால் காத்திடுவார் சாப விமோசனமும்
முக்தியும் கிடைக்கும்

108 திப்பதியில் இதுவும் ஒன்று
சுவாமியை நினைத்து வேண்டி வஸ்திரம் சாத்தினால்
நினைத்தது நடக்கும்
-
------------
 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 24 Greqf6mlSqyn0zIT8Aoh+b7f01fd5-bbad-4a63-bb03-84a0c7758559
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 24 Empty Re: கோபுர தரிசனம் - தொடர் பதிவு

Post by T.N.Balasubramanian Sun Jun 09, 2019 11:35 am

நன்றி.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 24 Empty Re: கோபுர தரிசனம் - தொடர் பதிவு

Post by M.Jagadeesan Sun Jun 09, 2019 1:10 pm

கோவில் கோபுரம் பார்க்க அழகாக உள்ளது . சுத்தமாகவும் உள்ளது . நம் தமிழ்நாட்டுக் கோவில்களில் தூய்மை பேணப்படுவதில்லை .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 24 Empty Re: கோபுர தரிசனம் - தொடர் பதிவு

Post by Guest Sat Jun 15, 2019 11:34 am

 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 24 3838410834  கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 24 103459460  கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 24 1571444738

அய்யாசாமி ராம் சார்.
avatar
Guest
Guest


Back to top Go down

 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 24 Empty Re: கோபுர தரிசனம் - தொடர் பதிவு

Post by Guest Sat Jun 15, 2019 11:37 am

ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் - ஹம்,ஜேர்மனி.

ஈழத் தமிழர்களின் முயற்சியால் உருவான,ஐரோப்பாவிலே பெரிய கோயில், ஜேர்மன் ஹம் நகரில் உள்ள ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயமாகும். கும்பாபிசேகம் 2002 ஆம் ஆண்டு சூலை மாதம்  நடைபெற்றது.
மிகவும் அமைதியான இடத்தில் அமைந்துள்ள இந்த ஆலயம் பிராங்பேட்  சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 296 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 24 1

 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 24 576px-Hamm-Tempel-Farbgestaltung2014-11-02-13-07

24.06.2019: கொடியேற்றம்
07.07.2019: தேர் உற்சவம்
08.07.2019: தீர்த்தம்
avatar
Guest
Guest


Back to top Go down

 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 24 Empty Re: கோபுர தரிசனம் - தொடர் பதிவு

Post by T.N.Balasubramanian Sat Jun 15, 2019 12:18 pm

296 கி மீ ஆ அல்லது 296 மைலா?

எப்பிடியும் குறைந்தது ஒரு நாள் stop over FRA இல் தான் பார்க்கமுடியும் என எண்ணுகிறேன்.

ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 24 Empty Re: கோபுர தரிசனம் - தொடர் பதிவு

Post by T.N.Balasubramanian Sat Jun 15, 2019 12:19 pm

டெக்சாஸ் ஹூஸ்டனில் இதே மாதிரி மீனாட்சி அம்மன் கோவில் ஒன்று மிகவும் பிரபல்யம்.

ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 24 Empty Re: கோபுர தரிசனம் - தொடர் பதிவு

Post by Guest Sat Jun 15, 2019 2:02 pm

கி.மீ. தான் கோயில் வரை உள்ள தூரம். இரண்டு வருடங்களுக்கு முன்னர் சென்றிருந்தேன்.
avatar
Guest
Guest


Back to top Go down

 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 24 Empty Re: கோபுர தரிசனம் - தொடர் பதிவு

Post by Guest Sat Jun 15, 2019 2:05 pm

சிறி மீனாட்சி ஆலயம், பியர்லாந்து, ஹூஸ்டன்,டெக்சாஸ். (Sri Meenakshi Temple, Pearland,Houston area ,Texas.)

டெக்சாசில் இருந்து 377 மைல்கள்.ஹூஸ்டனில் இருந்து 24 மைல்கள்.
 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 24 Serveimage?url=http:%2F%2F2.bp.blogspot.com%2F_9vbFLWt4Si4%2FTOJft1pusmI%2FAAAAAAAAA0g%2Fr-bOJQQauy0%2Fs1600%2F17

 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 24 WH4HJSWS2yPvQBbqhAFO+MeenakshiTemple

1982 ஜூன் இல் மகா கும்பாவிசேகம்,அதைத் தொடர்ந்து ராஜகோபுரம் கும்பாவிசேகம் ஜூலை 16,1995 இல் நடைபெற்றது.
(Sri Meenakshi Devasthanam)

வெளி நாடுகளில் ஆலயங்கள் எல்லாம் சுத்தமாகவும்,நம் நாட்டில் ஏன் அப்படி வைத்திருப்பதில்லை?
avatar
Guest
Guest


Back to top Go down

 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 24 Empty Re: கோபுர தரிசனம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sun Jun 30, 2019 4:21 pm

இன்றைய கோபுர தரிசனம்

அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீதேவி, பூதேவி தாயார் சமேத ஸ்ரீ ஆதிநாராயணப் பெருமாள் திருக்கோயில்.

எண்கண்.

திருவாரூர் மாவட்டம்.
 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 24 KOVvD3z5RdOqqWg5KyYx+temple
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 24 Empty Re: கோபுர தரிசனம் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 24 of 52 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 38 ... 52  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum