ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை - 'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....'

5 posters

Go down

நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Empty நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை - 'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....'

Post by krishnaamma Mon Oct 01, 2018 10:39 pm

நண்பர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார் . அவர் சொன்னது, “என்ன சார்! இப்படி நம் மதத்தின் மேல் இடி மேல் இடியாக விழுகின்றதே !!

1) ஓரின சேர்க்கை தவறில்லை என்கிறார்கள்
2) சபரிமலைக்கு பெண்கள் போகலாம் என்கிறார்கள்
3) திருமணத்திற்கு வெளியில் தொடர்பு வைத்துக் கொள்ளலாம் என்கிறார்கள்
4) யார் வேண்டுமானாலும் இந்து மதத்தைப் பற்றி எதை வேண்டுமானாலும் எழுதினால், பேச்சு/கருத்துச் சுதந்திரம் என்கிறார்கள்
5) சங்கராச்சாரியாரை பொய் வழக்கு பொட்டு கைது செய்கின்றார்கள்.  மாற்று மதத்தவன் தவறு செய்தான் என்று நிரூபித்தும் ஒன்றூம் செய்வதில்லை
6) வினாயக சதுர்த்தியின் போது ஊர்வலம் கூடாது என்கிறார்கள்
7) தாமிரபரணி புஷ்கரம் செய்யக் கூடாது என்கிறார்கள்
8)தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கக் கூடாது என்கிறார்கள்

இப்படி தொடர் தாக்குதல் நடக்கின்றதே!! நம் நாட்டில் நமக்கே வஞ்சனை செய்கிறார்களே!! என்று மிகுந்த வருத்தப்பட்டான்.

அவரிடம் நான் சொன்னேன்.  சந்தோஷப்பட வேண்டிய விஷயம்தானே என்றேன்!! “என்ன சார் இப்படி சொல்றீங்க!” என்றார் சற்று ஆச்சரியம் கலந்த கோவத்துடன்.  

இதைப் போன்ற தாக்குதல் நம் சனாதன தர்மத்தில் வெகு காலங்களாகவே நடந்து வரும் ஒன்றுதானே.  இதைத்தானே இதிஹாச புராணங்கள் நமக்குச் சொல்கின்றன என்றேன்!!   எத்தனையோ அரக்கர்கள், ரிஷிகளின் தவத்தை கெடுக்க முற்பட்டனர் என்று நாம் படிக்கின்றோம்.  அப்பொழுதெல்லாம் சில ப்ரம்ஹா/இந்திரன்/ருத்திரன்/முருகன்/பெருமாள் என்று பல அவதாரங்கள் எடுத்து தர்மத்தை நிலை நாட்டியது நமக்குத் தெரியும்.

கீதையில், 4ஆம் அத்தியாயத்தில் 7-8ஆம் ஸ்லோகங்களில். 


யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர் பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்|| (4-7)


பரித்ராணாய ஸாதூநாம் விநாசாய ச துஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய  ஸம்பவாமி யுகே யுகே|| (4-8)

என்பது இந்த இரண்டு ஸ்லோகங்கள்.  இதன் அர்த்தம்


“எப்பொழுதெல்லாம் தர்மம் குலைகிறதோ அதர்மம் தலை விரித்து ஆடுகின்றதோ, அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்டுவதற்கும், தீய்வர்களை அழிப்பதற்கும், சாதுக்களைக் காப்பதற்கும் நான் ஒவ்வொரு யுகத்திலும் அவதரிக்கிறேன் ” என்று ஸ்ரீ க்ருஷ்ண பரமாத்மா சொல்கிறார்.
 
இன்று அதர்மம் தலைவிரித்து ஆடுவதை நாம் பார்க்கிறோம்.  ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம் அல்லவா.   இது ஒரு பக்கம்.  ஆனால் மறுபக்கத்தில் என்ன இருக்கின்றது என்று கீதை சொல்வது நமக்கு சந்தோஷத்தைக் கொடுக்கின்றது.  ஏனென்றால், பெருமாள் அவதரிக்கும் நேரம் வந்துவிட்டது என்பது தெரிகின்றது அல்லவா.  பெருமாளை தரிசிக்கும் பாக்கியம் ஸாதுக்களுக்கு கிட்டப் போகின்றது.  அது நல்ல காலம் தானே!!

அதோடு, ஸநாதன தர்மத்தின் குறிக்கோளே ஒவ்வொரு ஆத்மாவும், மோக்ஷம் பெறுவதே.  அந்த மோக்ஷத்திற்கு தடையாக இருப்பது ஒருவர் செய்யும் புண்ணிய பாவங்கள்.   பாவத்தை சம்பாதிக்க நாம் அஞ்சுகிறோம்.  பாவம் என்பது என்ன?

வேதத்தில் பாவம் என்றால் என்ன என்றும் புண்ணியம் என்றால் என்ன என்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.  புண்ணியம்/பாவம் என்பது என்னவென்றால்

1) செய் என்று சொன்னதை செய்வது - #புண்ணியம்
2) செய்யாதே என்று சொல்வதை செய்யாமல் இருப்பது- #_புண்ணியம்
3) செய் என்று சொன்னதை செய்யாமல் இருப்பது - #_பாவம்
4) செய்யாதே என்று சொன்னதை செய்வது - #_பாவம்

தொடரும்....


Last edited by krishnaamma on Mon Oct 01, 2018 10:57 pm; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Empty Re: நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை - 'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....'

Post by krishnaamma Mon Oct 01, 2018 10:39 pm

அப்பொழுது போகுபவர்கள் கவலைப் படவேண்டுமே ஒழிய, மற்றவர்கள் எதற்குக் கவலைப் படவேண்டும். 

ஆகமங்களில் மாதவிடாய் உள்ளவர்கள் கோவிலுக்குள் போகக்கூடாது என்று சொல்லி உள்ளது.  வாசலில் ஒரு காவலாளியை வைத்து இதை சோதித்து உள்ளே விடுவது சாத்தியமில்லாத ஒன்றல்லவா!!

நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது.  யாரும் எதையும் செய்யலாம்.  ஆனால் அது வேதத்திற்கு உட்பட்டு இருத்தல் வேண்டும்.  அவ்வளவே.  அவரவர் அவரவர் ஒழுக்கத்தை சீர்துக்கி பார்த்துக்கொள்ள வேண்டும்.   அதை பொறுத்து அவர்களின் அடுத்த பிறவி நிர்ணயிக்கப்படும்.  ஆகையால், மாதவிடாய் உள்ளவர் கோவிலுக்குள் போவேன் என்று யாருக்கும் தெர்யாமல் போனால், அவர்கள் அந்த பாவத்தை சம்பாதிக்கவே போகின்றனர். மற்றவர்களுக்கு அந்த பாவம் சேராது.  

அப்பொழுது நம் கடமை ஒன்றும் இல்லையா!!! என்ற கேள்வி எழுகின்றது.  அப்படி இல்லை.  நம் கடமை இங்கு பெரிதும் உள்ளது.  நம் வேதங்கள், இதிஹாச புராணங்களில் உள்ள தர்மங்களை எல்லோருக்கும் சொல்லவேண்டும்.  தவறு என்று தெரிந்து கொண்டவர்கள் தவறை செய்ய மாட்டார்கள்.

அதாவது, ஒருவன் செய்த குறைந்த பக்ஷ பாவத்திற்கான குறைந்த பக்ஷ தண்டனையாக யமதர்மன் கொடுப்பது 36000 வருடங்கள் சித்திரவதை.  இடைவிடாத சித்திரவதை.   அப்படி என்றால், இந்த 50-60 வயது காலங்களை பெரிதாகக் கொண்டு நாம் செய்யும் பாவச்செயலை நாம் மரணமடைந்ததும் யமதர்மராஜனிடம் போய் இங்கு தொலைக்காட்சியில் விவாதம் செய்வது போல, சிக்யூலர் பேச்சு பேசி எல்லாம் ஒன்றும் நடக்காது.  நேரே எண்ணைக் கொப்பரையும், அதன் பின் வெயிலில் உலர்த்துதலும் மீண்டும் கொப்பரையும் இதுவேதான்.  இதை தெரிந்து கொண்டோமேயானால் நாம் தவறு செய்ய மாட்டோம்.

இன்று இந்த பாடங்களை யாரும் சொல்லிக் கொடுப்பதில்லை.  அதனாலேயே இந்த அதர்மங்கள் தலை விரிக்கின்றன.   ஆக, நாம் செய்யவேண்டியது, நாம் முதலில் சாஸ்திரத்தில் இருப்பதை அறிந்து கொண்டு, அதை கடை பிடித்து, நம் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்கவேண்டும்..

இப்படித்தான் ஆங்கிலேயர் வரும் முன்வரை நம் நாடு இருந்ந்தன.  அப்பொழுதெல்லாம் நாத்திகவாதமோ, தனி நாடு பிரசாரமோ, சமூக ஏற்றத்தாழ்வோ எதுவும் பேசப்படவே இல்லை என்பது நமக்குத் தெரியும்,

நம் கடமையை நாம் உணர்வோம்!!  நம் குழந்தைகளுக்கு எது சரி  எது தவறு என்று நாம் சொல்வோம்.  

அதெல்லாம் இருக்கட்டும்.  எவ்வளவு பேர் சபரிமலைக்கு போய்விடப் போகிறார்கள்.  99 சதவிகித பெண்கள் போகப்போவதில்லை.  ஒன்றிரண்டு போகும்.  அதற்கான பாவத்தை சம்பாதித்துக்கொள்ளும்.  ஓசை ஒடுங்கியதும் அதுவும் போகாது.  ஆக இது குறித்து பெரிதும் கவலைப் படவேண்டாம்.

நம் கடமை நம் கோவிலைக் காப்பது!! நம் ஸம்பிரதாயத்தின் பெருமையை குழந்தைகளுக்குச் சொல்லி கொடுப்பது.  இதிஹாச புராணங்களை தெரிந்து கொள்வது.  பகவத் கீதையை கட்டாயம் படித்து பெரியவர்களிடம் அதன் அர்த்தத்தை கேட்டுக்கொள்வது.  இதை அடிக்கடி செய்வது என்பவையே!! 

பகவானின் அவதாரம் வரும் காலத்தை எதிர்ப்பார்த்திருப்போம்.  பக்தர்கள் மனதார கூப்பிட்டால் இப்பொழுது வர தயாராக உள்ளான் பகவான்.  கூப்பிடுவோம்.  ஆனால் மனதார கூப்பிடுவோமா?!

நன்றி whatsup !


Last edited by krishnaamma on Mon Oct 01, 2018 11:02 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Empty Re: நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை - 'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....'

Post by krishnaamma Mon Oct 01, 2018 10:40 pm

எனக்கு மிகவும் பிடித்தது இந்த பதிவு .............அது தான் இங்கு போட்டேன்.... ஜாலி  ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Empty Re: நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை - 'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....'

Post by M.Jagadeesan Tue Oct 02, 2018 11:11 am

பொதுவாகக் கோயில்களில் நீதிமன்றங்கள் மூக்கை நுழைக்கக்கூடாது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Empty Re: நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை - 'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....'

Post by கோபால்ஜி Tue Oct 02, 2018 6:50 pm

நல்ல பதிவு அம்மா..எல்லாருடைய மனதிலும் உள்ள எண்ணங்களை பதிவிட்டுளீர்கள்..மிக்க நன்றி.. :வணக்கம்: :வணக்கம்:
கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Back to top Go down

நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Empty Re: நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை - 'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....'

Post by SK Tue Oct 02, 2018 8:09 pm

நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' 3838410834


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Empty Re: நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை - 'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....'

Post by சிவனாசான் Tue Oct 02, 2018 9:16 pm

நல்ல பதிவு தர்ம ஒழுக்கம். ஒழுக்கம் என்றும் உயர்வையே தரும் சந்தேகமில்லை.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Empty Re: நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை - 'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum