புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சபரிமலையில் ஐப்பசி மாதம் இளம்பெண்கள் தரிசனம் செய்யலாம்
Page 1 of 1 •
திருவனந்தபுரம்:
உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து ஐப்பசி மாத
நடைதிறப்பு நாளில் இருந்து சபரிமலையில்
இளம்பெண்கள் தரிசனம் செய்யலாம் என்பது
பெண்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் அனைவரையும்
அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நேற்று
பரபரப்பு தீர்ப்பளித்தது.
ஆனால் இதற்கு சபரிமலை கோயில் தந்திரி கண்டரர்
ராஜீவரர், கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி
எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா மற்றும்
பல்வேறு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு
தெரிவித்துள்ளன.
இந்தநிலையில் நீதிமன்ற உத்தரவு ஏமாற்றம் அளிக்கின்ற
போதிலும், உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை
மேற்கொள்ளப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸம்போர்டு
தலைவர் பத்மகுமார் கூறியுள்ளார்.
இதற்கிடையே உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து
இன்று முதல் இளம்பெண்கள் சபரிமலை செல்ல எந்த
தடையும் இல்லை.
தற்போது சபரிமலை கோயில் நடை புரட்டாசி மாத
பூஜைகளுக்கு பின்னர் சாத்தப்பட்டுள்ளது.
ஐப்பசி மாத பூஜைகளுக்காக அக்டோபர் 17ம் தேதி நடை
திறக்கப்படும். அன்று முதல் சபரிமலைக்கு இளம்பெண்கள்
செல்லலாம் என்பதால் இளம்பெண்கள் மகிழ்ச்சி
அடைந்துள்ளனர்.
உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து போலீசாரால்
சபரிமலை செல்லும் இளம்பெண்களை தடுக்க முடியாது.
ஆனால் பெண்களுக்கு தேவையான எந்த வசதிகளும்
இதுவரை செய்யப்படவில்லை.
இந்த வசதிகளை உடனடியாக செய்தால் மட்டுமே
பெண்கள் எளிதில் சென்று வர முடியும் என்பது
குறிப்பிடத்தக்கது.
-
----------------------------
தினகரன்

- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
அரகரா என்பவனக்கு பாரமா அமுது அளிப்பவனுக்கு பாரமா என்னங்க இது. பெண்களுக்கு என என்ன ஏற்பாடு செய்யனும் ஆண்களோடு பெண்களும் சரிசமமாக சென்று வரவேண்டியதுதானே >>>>>>>>>>>>>
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//ஐப்பசி மாத பூஜைகளுக்காக அக்டோபர் 17ம் தேதி நடை
திறக்கப்படும். அன்று முதல் சபரிமலைக்கு இளம்பெண்கள்
செல்லலாம் என்பதால் இளம்பெண்கள் மகிழ்ச்சி
அடைந்துள்ளனர்.//
மீதி எல்லா கோவிலும் சேவித்துவிட்டார்கள்.... இது ஒன்று தான் பாக்கியா?????
திறக்கப்படும். அன்று முதல் சபரிமலைக்கு இளம்பெண்கள்
செல்லலாம் என்பதால் இளம்பெண்கள் மகிழ்ச்சி
அடைந்துள்ளனர்.//
மீதி எல்லா கோவிலும் சேவித்துவிட்டார்கள்.... இது ஒன்று தான் பாக்கியா?????
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1