புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் 3 இடத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி Poll_c10தமிழகத்தில் 3 இடத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி Poll_m10தமிழகத்தில் 3 இடத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி Poll_c10 
21 Posts - 70%
heezulia
தமிழகத்தில் 3 இடத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி Poll_c10தமிழகத்தில் 3 இடத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி Poll_m10தமிழகத்தில் 3 இடத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி Poll_c10 
6 Posts - 20%
viyasan
தமிழகத்தில் 3 இடத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி Poll_c10தமிழகத்தில் 3 இடத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி Poll_m10தமிழகத்தில் 3 இடத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
தமிழகத்தில் 3 இடத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி Poll_c10தமிழகத்தில் 3 இடத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி Poll_m10தமிழகத்தில் 3 இடத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
தமிழகத்தில் 3 இடத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி Poll_c10தமிழகத்தில் 3 இடத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி Poll_m10தமிழகத்தில் 3 இடத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் 3 இடத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி Poll_c10தமிழகத்தில் 3 இடத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி Poll_m10தமிழகத்தில் 3 இடத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி Poll_c10 
213 Posts - 42%
heezulia
தமிழகத்தில் 3 இடத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி Poll_c10தமிழகத்தில் 3 இடத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி Poll_m10தமிழகத்தில் 3 இடத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
தமிழகத்தில் 3 இடத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி Poll_c10தமிழகத்தில் 3 இடத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி Poll_m10தமிழகத்தில் 3 இடத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழகத்தில் 3 இடத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி Poll_c10தமிழகத்தில் 3 இடத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி Poll_m10தமிழகத்தில் 3 இடத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி Poll_c10 
21 Posts - 4%
prajai
தமிழகத்தில் 3 இடத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி Poll_c10தமிழகத்தில் 3 இடத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி Poll_m10தமிழகத்தில் 3 இடத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தமிழகத்தில் 3 இடத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி Poll_c10தமிழகத்தில் 3 இடத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி Poll_m10தமிழகத்தில் 3 இடத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
தமிழகத்தில் 3 இடத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி Poll_c10தமிழகத்தில் 3 இடத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி Poll_m10தமிழகத்தில் 3 இடத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி Poll_c10 
8 Posts - 2%
Guna.D
தமிழகத்தில் 3 இடத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி Poll_c10தமிழகத்தில் 3 இடத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி Poll_m10தமிழகத்தில் 3 இடத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழகத்தில் 3 இடத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி Poll_c10தமிழகத்தில் 3 இடத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி Poll_m10தமிழகத்தில் 3 இடத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழகத்தில் 3 இடத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி Poll_c10தமிழகத்தில் 3 இடத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி Poll_m10தமிழகத்தில் 3 இடத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் 3 இடத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 01, 2018 11:18 am


புதுடெல்லி:
தமிழகத்தில், 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க
மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில்,
மத்திய அமைச்சர் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம்
நாளை கைெயழுத்தாகிறது.

நாடு முழுவதும், 55 இடங்களை தேர்வு செய்து, அங்கு
ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு திட்டமிட்டு,
அதற்கான நிறுவனங்களையும் தேர்வு செய்து இருக்கிறது.

அதன்படி, தமிழகத்தில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலும்,
காவிரி டெல்டா மாவட்ட பகுதியில் இரு இடங்களிலும்
ஹைட்ரோ கார்பன் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஓஎன்ஜிசி (இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு
கழகம்) நிறுவனத்துக்கு சிதம்பரத்திலும்,
வேதாந்தா நிறுவனத்துக்கு மற்ற இரு இடங்களிலும்
ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இதற்கான ஒப்பந்தம், டெல்லியில் மத்திய பெட்ரோலிய
துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில்
நாளை (அக். 1) கையெழுத்து ஆகிறது.

முன்னதாக, புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில்
ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எதிராக
பல நாட்கள் மக்கள் போராட்டம் நடத்தியதால்,
அங்கு நடைபெற்று வந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்த நிலையில், தமிழகத்தில் புதிதாக 3 இடங்களில்
ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான நடவடிக்கைகளை
மத்திய அரசு மேற்கொண்டு உள்ளதால், பல்வேறு தரப்பினரும்
அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
----------------------------
தமிழ்முரசு.org


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக