புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 10 ஆண்டுகளுக்கு பின் புத்துயிர் பெறும் இந்தியா-பிரான்ஸ் அணுசக்தி ஒப்பந்தம் Poll_c10 10 ஆண்டுகளுக்கு பின் புத்துயிர் பெறும் இந்தியா-பிரான்ஸ் அணுசக்தி ஒப்பந்தம் Poll_m10 10 ஆண்டுகளுக்கு பின் புத்துயிர் பெறும் இந்தியா-பிரான்ஸ் அணுசக்தி ஒப்பந்தம் Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
 10 ஆண்டுகளுக்கு பின் புத்துயிர் பெறும் இந்தியா-பிரான்ஸ் அணுசக்தி ஒப்பந்தம் Poll_c10 10 ஆண்டுகளுக்கு பின் புத்துயிர் பெறும் இந்தியா-பிரான்ஸ் அணுசக்தி ஒப்பந்தம் Poll_m10 10 ஆண்டுகளுக்கு பின் புத்துயிர் பெறும் இந்தியா-பிரான்ஸ் அணுசக்தி ஒப்பந்தம் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
 10 ஆண்டுகளுக்கு பின் புத்துயிர் பெறும் இந்தியா-பிரான்ஸ் அணுசக்தி ஒப்பந்தம் Poll_c10 10 ஆண்டுகளுக்கு பின் புத்துயிர் பெறும் இந்தியா-பிரான்ஸ் அணுசக்தி ஒப்பந்தம் Poll_m10 10 ஆண்டுகளுக்கு பின் புத்துயிர் பெறும் இந்தியா-பிரான்ஸ் அணுசக்தி ஒப்பந்தம் Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 10 ஆண்டுகளுக்கு பின் புத்துயிர் பெறும் இந்தியா-பிரான்ஸ் அணுசக்தி ஒப்பந்தம் Poll_c10 10 ஆண்டுகளுக்கு பின் புத்துயிர் பெறும் இந்தியா-பிரான்ஸ் அணுசக்தி ஒப்பந்தம் Poll_m10 10 ஆண்டுகளுக்கு பின் புத்துயிர் பெறும் இந்தியா-பிரான்ஸ் அணுசக்தி ஒப்பந்தம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

10 ஆண்டுகளுக்கு பின் புத்துயிர் பெறும் இந்தியா-பிரான்ஸ் அணுசக்தி ஒப்பந்தம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 01, 2018 6:38 am

மின் உற்பத்திக்காக இந்தியா - பிரான்ஸ் இடையே
அணு ஒப்பந்தம் கையெழுத்தாகி 10 ஆண்டுகள் கடந்துவிட்ட
நிலையில், அத்திட்டத்தில் தற்போது பெயரளவுக்கு பலன்
கிடைக்க தொடங்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:

அணுசக்தியை அமைதி வழியில் பயன்படுத்துவது
தொடர்பாக ஒத்துழைப்பு அளிப்பது என இந்தியா - பிரான்ஸ்
இடையே கடந்த 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி
ஒப்பந்தம் கையெழுத்தானது.

மகாராஷ்டிர மாநிலம், ஜெய்தாபூரில் அணுமின் உற்பத்தி
நிலையம் அமைப்பதை முதன்மையான நோக்கமாகக்
கொண்டுதான் அந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.

அங்கு தலா 1,650 மெகாவாட் மின் உற்பத்தி திறனுடன்
6 அலகுகள் கொண்ட அணுமின் நிலையத்தை அமைத்து,
அதன் மூலமாக 9,900 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய
திட்டமிடப்பட்டது.

அவ்வாறு அமையும் பட்சத்தில், நாட்டிலேயே மாபெரும்
அணுமின் நிலையமாக அது திகழும் என்று கருதப்பட்டது.

ஆனால், உள்ளூர் மக்களிடம் இருந்து அத்திட்டத்துக்கு கடும்
எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, கடந்த 2011-ஆம் ஆண்டு
ஏப்ரல் மாதம், போராட்டக்காரர்களுக்கு எதிராக காவல்
துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர்
உயிரிழந்தார்.

அதைத்தொடர்ந்து காவல் நிலையத்துக்கு போராட்டக்காரர்கள்
தீ வைத்தனர்.

நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், ஜெய்தாபூர்
அணுமின் நிலையத்திட்டம் செயல்படுத்தப்படாமலேயே
இருந்தது. இத்தனைக்கும், இந்திய-அமெரிக்க அணுசக்தி
ஒப்பந்தத்துக்கு முன்பே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம்
இதுவாகும். இ

இந்தியா - பிரான்ஸ் ஒப்பந்தம் கையெழுத்தாகி
10 ஆண்டுகள் கடந்துவிட்டன.
ஜெய்தாபூர் அணுமின் நிலையத்திட்டத்துக்கு மத்திய சுற்றுச்
சூழல் அமைச்சகம் அனுமதி கொடுத்துவிட்டது.

தொடக்கத்தில் இத்திட்டம் தொடர்பாக பிரான்ஸ் நாட்டின்
அரேவா நிறுவனத்துடன்தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
கடந்த ஆண்டு அந்த நிறுவனம் நிதி நெருக்கடிகளை சந்தித்த
நிலையில், ஈடிஎஃப் என்ற நிறுவனம் அதை கையகப்படுத்தியது.

இதனால், தற்போது இந்தியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை
தொடங்கியுள்ளது. இதையடுத்து, அணுமின் நிலையம்
அமைப்பதற்கு முன்பாக, மாதிரி நிலையம் ஒன்றை ஈடிஎஃப்
நிறுவனம் முன்வந்துள்ளது.

முன்னதாக, கடந்த 2008-2010 வரையிலான காலகட்டத்தில்
300 மெட்ரிக் டன் அளவிலான யுரேனிய தாதுவை
இந்தியாவுக்கு பிரான்ஸ் வழங்கியது.

அது உள்நாட்டில் ஏற்கெனவே இயங்கி வரும் அணு
உலைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என்று
அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
-------------------------------
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக