புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பால் சைவமா? அசைவமா? சைவப் பால் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
Page 1 of 1 •
-
‘பால்’ சைவமா… அசைவமா… என்று வாதிப்பவர்கள்
இருக்கிறார்கள். ‘சைவப் பால்’ கேள்விப்பட்டிருக்கிறீர்களா..?
‘குட்மில்க்’ (Goodmylk) என்ற பெயரில் பெங்களூருவில்
விற்கப்படும் பால், பாதாம் பருப்பிலிருந்தும்,
தேங்காயிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது.
தயாரிப்பவர் ATV ரங்கன் என்னும் இருபத்தொரு வயது
இளைஞர். அவர் கூறியதாவது:
‘இப்படி ஒரு நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்று
பதினெட்டு வயதில் தீர்மானித்தேன். நாம் எப்போதும்
பயன்படுத்தும் மாட்டுப் பால் உற்பத்திக்கு ஆகும்
செலவைவிட இந்த சைவப்பால் தயாரிக்க செலவு
அதிகமாகும் என்பதைத் தெரிந்துதான் இந்த முடிவை
எடுத்தேன்.
நாங்கள் தயாரிக்கும் தேங்காய்ப் பாலைக் கொண்டு
காபி, தேநீர் தயாரிக்கலாம். உலகிலேயே சில நாட்கள்
வரை கெடாத ‘சைவ யோகார்ட்’டையும் நான்
தயாரிக்கிறேன். லஸ்ஸி தயாரிக்க இது உதவும்.
இந்த தயாரிப்புகளில் உதவியும் ஒத்துழைப்பும் தருபவர்
எனது அம்மா வீணா. அம்மா பொறியியல் பட்டதாரி.
2013-இல் தொடங்கிய இந்த நிறுவனத்தை நானும் அம்மாவும்
இணைந்து நடத்தி வருகிறோம். ஆரம்பத்தில், நாங்கள்
தயாரிக்கும் பால் நுகர்வோரை அடையும் முன் கெட்டுப்
போகும்.
தயாரிப்பு முறையில் பல மாற்றங்கள் செய்து வெற்றி
பெற்றிருக்கிறோம். தற்சமயம் குளிரூட்டும் பெட்டியில்
வைக்காமல் ஒரு மாதம் வரை எங்கள் பால் கெடாமல்
இருக்கும்.
பால் குப்பியைத் திறந்து விட்டால் மிச்சம் உள்ள பாலை
குளிரூட்டும் பெட்டியில் வைக்கவேண்டும்.
பாலுக்காக பால் பண்ணைகளில் பசு, எருமைகளை
மிகவும் துன்புறுத்துகிறார்கள். அதை பார்த்த பிறகுதான்
முழுக்க முழுக்க ‘வேகன்’ என்னும் முழுசைவம் ஆனேன்.
தவிர, மிருகங்களின் உரிமை குறித்தும் விழிப்புணர்வினை
எனது தொண்டு நிறுவனம் மூலம் பரப்பி வருகிறேன்.
எங்கள் பால் ஆன்லைன்னில் விற்பனைக்கு கிடைக்கும்.
பெங்களூரில் இந்தப் பாலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
இதர நகரங்களிலிருந்து எங்களுக்கு ஆர்டர்கள் ஆன்லைன்
மூலம் வருகின்றன’ என்கிறார் ரங்கன்.
–
—————————–
– பனுஜா
விகடன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
vegan --என்றொரு தனி பிரிவு உண்டு.
சில ஹோட்டல்களில் வெஜிடேரியன் என்றும் நான் வெஜிடேரியன் என்று பிரிவுகளுடன்
இப்போது vegan என்று பிரிவும் உண்டு.
பால் என்பது மிருகத்தில் இருந்து உற்பத்தி ஆவது என்று அதையும் தவிர்க்கிறார்கள்.
காபி /டி --பால் சம்பந்த பட்டது குடிக்கமாட்டார்கள் தயிர் /மோர் எல்லாம் நோ
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1280091SK wrote:சமீபத்தில் ஒரு பெண் vegan என்ற வார்த்தை அடிக்கடி பயன்படுத்தி பேசினார் நான் அவர் section 377 பற்றி தான் பேசுகிறார் என நினைத்தேன்
நான் ஒரு வேகன் என்று சொன்னாரா?
உடனே 377 என்று நினைத்துவிட்டீர்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1280096T.N.Balasubramanian wrote:
நான் ஒரு வேகன் என்று சொன்னாரா?
உடனே 377 என்று நினைத்துவிட்டீர்
ரமணியன்
ஆம் ஐயா அது மட்டும் இல்லை அந்த பெண்ணை ரொம்பவும் கேவலமாக பார்த்தேன் பாவம் அவர் அந்த இடத்தில் இருந்து ஒட்டமொடுத்து விட்டார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|