Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலன்:-வீடியோ கட்டர் -ZF Video Cutter Max
3 posters
ஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: கணினி தகவல்கள் :: கணினி | மென்பொருள் பாடங்கள்
Page 1 of 1
வேலன்:-வீடியோ கட்டர் -ZF Video Cutter Max
நம்மிடம் உள்ள வீடியோ பைல்களை விருப்பிய இடத்தில் வெட்டி வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் http://www.mediafire.com/file/s6dc3bj2tbt840d/zfvx.exeசெய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
தேவையான வீடியோவினை தேர்வு செய்து ப்ளே செய்யவும்.பின்னர் உங்களுக்கு தேவையான வீடியோ ப்ரேம் இடம் வந்ததும் இதில் உள்ளஸ்டார்ட்பட்டனை கிளிக்செய்யவும். பின்னர் நிறைவான வீடியோ ப்ரேம் வந்ததும் என்ட் கிளிக் செய்யவும்.
இதன் கீழே உள்ள அவுட்புட் பார்மெட் கிளிக்செய்யவும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் ஏவிஐ,எம்பி4.உட்பட நிறைய வீடியோ பார்மெட்டுக்கள் கொடுத்துள்ளார்கள். நமக்கு தேவையான பார்மெட்டினை தேர்வு செய்திடவும்.சேமிக்க விரும்பும் இடத்தினையும் தேர்வு செய்திடவும். இறுதியாக ஸ்டார்ட் கிளிக் செய்திடவும். சிலநிமிடங்கள்காத்திருப்பிற்கு பின்னர் நமக்கான வீடியோ தேவையான பகுதிமட்டும் தேவையான பார்மெட்டில் இருப்பதை காணலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
velang- தளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
Re: வேலன்:-வீடியோ கட்டர் -ZF Video Cutter Max
Dangerous File Blocked
The file you attempted to download was determined to be dangerous. For your protection, MediaFire does not enable distribution of dangerous files.
Still have questions, or think we've made a mistake? Please contact support for further assistance.
தரவிறக்கம் செய்ய இயலவில்லை. வேறு தரவிறக்க சுட்டி இணைக்கவும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வேலன்:-வீடியோ கட்டர் -ZF Video Cutter Max Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வேலன்:-வீடியோ கட்டர் -ZF Video Cutter Max
மேற்கோள் செய்த பதிவு: 1279918velang wrote:
நம்மிடம் உள்ள வீடியோ பைல்களை விருப்பிய இடத்தில் வெட்டி வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
தேவையான வீடியோவினை தேர்வு செய்து ப்ளே செய்யவும்.பின்னர் உங்களுக்கு தேவையான வீடியோ ப்ரேம் இடம் வந்ததும் இதில் உள்ளஸ்டார்ட்பட்டனை கிளிக்செய்யவும். பின்னர் நிறைவான வீடியோ ப்ரேம் வந்ததும் என்ட் கிளிக் செய்யவும்.
இதன் கீழே உள்ள அவுட்புட் பார்மெட் கிளிக்செய்யவும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் ஏவிஐ,எம்பி4.உட்பட நிறைய வீடியோ பார்மெட்டுக்கள் கொடுத்துள்ளார்கள். நமக்கு தேவையான பார்மெட்டினை தேர்வு செய்திடவும்.சேமிக்க விரும்பும் இடத்தினையும் தேர்வு செய்திடவும். இறுதியாக ஸ்டார்ட் கிளிக் செய்திடவும். சிலநிமிடங்கள்காத்திருப்பிற்கு பின்னர் நமக்கான வீடியோ தேவையான பகுதிமட்டும் தேவையான பார்மெட்டில் இருப்பதை காணலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
velang- தளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
Re: வேலன்:-வீடியோ கட்டர் -ZF Video Cutter Max
மேற்கோள் செய்த பதிவு: 1279922சிவா wrote:Dangerous File Blocked
The file you attempted to download was determined to be dangerous. For your protection, MediaFire does not enable distribution of dangerous files.
Still have questions, or think we've made a mistake? Please contact support for further assistance.
தரவிறக்கம் செய்ய இயலவில்லை. வேறு தரவிறக்க சுட்டி இணைக்கவும்.
வேறு தரவிறக்க சுட்டி இணைத்துவிடடேன் சார்...தகவலுக்கு நன்றி...வாழ்கவளமுடன் வேலன்.
velang- தளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
Re: வேலன்:-வீடியோ கட்டர் -ZF Video Cutter Max
நன்றி வேலன், தரவிறக்கம் செய்து கொண்டேன்.
PDF Watermark Remove செய்ய மென்பொருள் இருந்தால் தாருங்கள்!
PDF Watermark Remove செய்ய மென்பொருள் இருந்தால் தாருங்கள்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வேலன்:-வீடியோ கட்டர் -ZF Video Cutter Max Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வேலன்:-வீடியோ கட்டர் -ZF Video Cutter Max
பகிர்வுக்கு நன்றி வேலன் அவர்களே ...
PDF Watermark Remove செய்ய மென்பொருள் கிடைத்து விட்டது போல் தெரிகிறதே அண்ணா ...![ஜொள்ளு](/users/1813/71/41/02/smiles/95051.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
சிவா wrote:நன்றி வேலன், தரவிறக்கம் செய்து கொண்டேன்.
PDF Watermark Remove செய்ய மென்பொருள் இருந்தால் தாருங்கள்!
PDF Watermark Remove செய்ய மென்பொருள் கிடைத்து விட்டது போல் தெரிகிறதே அண்ணா ...
![ஜொள்ளு](/users/1813/71/41/02/smiles/95051.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: வேலன்:-வீடியோ கட்டர் -ZF Video Cutter Max
மேற்கோள் செய்த பதிவு: 1279983சிவா wrote:நன்றி வேலன், தரவிறக்கம் செய்து கொண்டேன்.
PDF Watermark Remove செய்ய மென்பொருள் இருந்தால் தாருங்கள்!
சிவா சாருக்கு இல்லாததா...நீங்கள் கேட்ட மென்பொருள் பதிவிட்டுள்ளேன் சார்...http://velang.blogspot.com/2018/10/apower-pdf.தம்ள பாருங்கள். வாழ்கவளமுடன் வேலன்.
velang- தளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
Re: வேலன்:-வீடியோ கட்டர் -ZF Video Cutter Max
ரா.ரமேஷ்குமார் wrote:பகிர்வுக்கு நன்றி வேலன் அவர்களே ...![]()
சிவா wrote:நன்றி வேலன், தரவிறக்கம் செய்து கொண்டேன்.
PDF Watermark Remove செய்ய மென்பொருள் இருந்தால் தாருங்கள்!
PDF Watermark Remove செய்ய மென்பொருள் கிடைத்து விட்டது போல் தெரிகிறதே அண்ணா ...
இல்லை தம்பி. அந்த மின்னூலுக்கு 970 பக்கங்களுக்கும் Nitro Pro வில் ஒவ்வொரு பக்கமாக Watermark Remove செய்தேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வேலன்:-வீடியோ கட்டர் -ZF Video Cutter Max Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வேலன்:-வீடியோ கட்டர் -ZF Video Cutter Max
மேற்கோள் செய்த பதிவு: 1280134velang wrote:மேற்கோள் செய்த பதிவு: 1279983சிவா wrote:நன்றி வேலன், தரவிறக்கம் செய்து கொண்டேன்.
PDF Watermark Remove செய்ய மென்பொருள் இருந்தால் தாருங்கள்!
சிவா சாருக்கு இல்லாததா...நீங்கள் கேட்ட மென்பொருள் பதிவிட்டுள்ளேன் சார்...http://velang.blogspot.com/2018/10/apower-pdf.தம்ள பாருங்கள். வாழ்கவளமுடன் வேலன்.
நன்றி வேலன், இப்பொழுதுதான் தரவிறக்கம் செய்தேன், பயன்படுத்திப் பார்த்து சந்தேகங்கள் இருந்தால் கேட்கிறேன்!
முதல் சந்தேகம்: இது இலவச மென்பொருளா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வேலன்:-வீடியோ கட்டர் -ZF Video Cutter Max Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வேலன்:-வீடியோ கட்டர் -CutoMe Video Cutter.
» வேலன்:-வீடியோ கட்டர்.weeny video cutter
» வேலன்:-FLV கட்டர்-FLV CUTTER
» வேலன்:-பிடிஎப் கட்டர் -PDF CUTTER
» வேலன்:-ஆடியோ கட்டர்-Weeny Free Audio Cutter
» வேலன்:-வீடியோ கட்டர்.weeny video cutter
» வேலன்:-FLV கட்டர்-FLV CUTTER
» வேலன்:-பிடிஎப் கட்டர் -PDF CUTTER
» வேலன்:-ஆடியோ கட்டர்-Weeny Free Audio Cutter
ஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: கணினி தகவல்கள் :: கணினி | மென்பொருள் பாடங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum