புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சபரிமலை தீர்ப்பு இந்துக்களுக்கு மட்டுமா? I_vote_lcapசபரிமலை தீர்ப்பு இந்துக்களுக்கு மட்டுமா? I_voting_barசபரிமலை தீர்ப்பு இந்துக்களுக்கு மட்டுமா? I_vote_rcap 
21 Posts - 70%
heezulia
சபரிமலை தீர்ப்பு இந்துக்களுக்கு மட்டுமா? I_vote_lcapசபரிமலை தீர்ப்பு இந்துக்களுக்கு மட்டுமா? I_voting_barசபரிமலை தீர்ப்பு இந்துக்களுக்கு மட்டுமா? I_vote_rcap 
6 Posts - 20%
viyasan
சபரிமலை தீர்ப்பு இந்துக்களுக்கு மட்டுமா? I_vote_lcapசபரிமலை தீர்ப்பு இந்துக்களுக்கு மட்டுமா? I_voting_barசபரிமலை தீர்ப்பு இந்துக்களுக்கு மட்டுமா? I_vote_rcap 
1 Post - 3%
mohamed nizamudeen
சபரிமலை தீர்ப்பு இந்துக்களுக்கு மட்டுமா? I_vote_lcapசபரிமலை தீர்ப்பு இந்துக்களுக்கு மட்டுமா? I_voting_barசபரிமலை தீர்ப்பு இந்துக்களுக்கு மட்டுமா? I_vote_rcap 
1 Post - 3%
வேல்முருகன் காசி
சபரிமலை தீர்ப்பு இந்துக்களுக்கு மட்டுமா? I_vote_lcapசபரிமலை தீர்ப்பு இந்துக்களுக்கு மட்டுமா? I_voting_barசபரிமலை தீர்ப்பு இந்துக்களுக்கு மட்டுமா? I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சபரிமலை தீர்ப்பு இந்துக்களுக்கு மட்டுமா? I_vote_lcapசபரிமலை தீர்ப்பு இந்துக்களுக்கு மட்டுமா? I_voting_barசபரிமலை தீர்ப்பு இந்துக்களுக்கு மட்டுமா? I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
சபரிமலை தீர்ப்பு இந்துக்களுக்கு மட்டுமா? I_vote_lcapசபரிமலை தீர்ப்பு இந்துக்களுக்கு மட்டுமா? I_voting_barசபரிமலை தீர்ப்பு இந்துக்களுக்கு மட்டுமா? I_vote_rcap 
203 Posts - 40%
mohamed nizamudeen
சபரிமலை தீர்ப்பு இந்துக்களுக்கு மட்டுமா? I_vote_lcapசபரிமலை தீர்ப்பு இந்துக்களுக்கு மட்டுமா? I_voting_barசபரிமலை தீர்ப்பு இந்துக்களுக்கு மட்டுமா? I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
சபரிமலை தீர்ப்பு இந்துக்களுக்கு மட்டுமா? I_vote_lcapசபரிமலை தீர்ப்பு இந்துக்களுக்கு மட்டுமா? I_voting_barசபரிமலை தீர்ப்பு இந்துக்களுக்கு மட்டுமா? I_vote_rcap 
21 Posts - 4%
prajai
சபரிமலை தீர்ப்பு இந்துக்களுக்கு மட்டுமா? I_vote_lcapசபரிமலை தீர்ப்பு இந்துக்களுக்கு மட்டுமா? I_voting_barசபரிமலை தீர்ப்பு இந்துக்களுக்கு மட்டுமா? I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சபரிமலை தீர்ப்பு இந்துக்களுக்கு மட்டுமா? I_vote_lcapசபரிமலை தீர்ப்பு இந்துக்களுக்கு மட்டுமா? I_voting_barசபரிமலை தீர்ப்பு இந்துக்களுக்கு மட்டுமா? I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
சபரிமலை தீர்ப்பு இந்துக்களுக்கு மட்டுமா? I_vote_lcapசபரிமலை தீர்ப்பு இந்துக்களுக்கு மட்டுமா? I_voting_barசபரிமலை தீர்ப்பு இந்துக்களுக்கு மட்டுமா? I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
சபரிமலை தீர்ப்பு இந்துக்களுக்கு மட்டுமா? I_vote_lcapசபரிமலை தீர்ப்பு இந்துக்களுக்கு மட்டுமா? I_voting_barசபரிமலை தீர்ப்பு இந்துக்களுக்கு மட்டுமா? I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சபரிமலை தீர்ப்பு இந்துக்களுக்கு மட்டுமா? I_vote_lcapசபரிமலை தீர்ப்பு இந்துக்களுக்கு மட்டுமா? I_voting_barசபரிமலை தீர்ப்பு இந்துக்களுக்கு மட்டுமா? I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
சபரிமலை தீர்ப்பு இந்துக்களுக்கு மட்டுமா? I_vote_lcapசபரிமலை தீர்ப்பு இந்துக்களுக்கு மட்டுமா? I_voting_barசபரிமலை தீர்ப்பு இந்துக்களுக்கு மட்டுமா? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சபரிமலை தீர்ப்பு இந்துக்களுக்கு மட்டுமா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 30, 2018 3:31 pm



புதுடில்லி:
' சபரிமலை தீர்ப்பு அளித்த பெரும்பான்மை நீதிபதிகள்,
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கு உரிய சமநிலை மற்றும்
கட்டுபாட்டுடன் செயல்படவில்லை' என, சுப்ரீம் கோர்ட்
முன்னாள் நீதிபதி மார்கண்டே கட்ஜு கூறியுள்ளார்.

நீதித்துறை தலையிடலாமா?

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, பெண்களும் செல்லலாம்
என சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு குறித்து சுப்ரீம் கோர்ட்
முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தனது பேஸ்புக்
பக்கத்தில் கூறியிருப்பதாவது:

சபரிமலை கோவில் குறித்து சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில்,
பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்பு, தன் நிலையை
தாண்டியதாகவே கருத வேண்டி உள்ளது.

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கு தேவையான சமநிலை மற்றும்
கட்டுப்பாட்டுடன் அவர்கள் செயல்படவில்லை. இந்த வழக்கில்
நீதிபதி இந்து மல்கோத்ரா மட்டுமே சமநிலை மற்றும் கட்டுப்
பாட்டுடன் செயல்பட்டுள்ளார்.

இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான கோவில்கள், மசூதிகள்,
குருத்வாராக்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தங்களுக்கு உரிய
தனித்துவமான வழிபாட்டு முறைகள் மற்றும் நடை
முறைகளை கொண்டுள்ளன. இதில் நீதித்துறை தலையிடுவது
மிகப்பெரிய, கடந்து போக முடியாத பிரச்னைகளை ஏற்படுத்தி
விட கூடும்.

சபரிமலை தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு,
'பண்டோரா பாக்ஸ்' என்று அழைக்கப்படும் அதிகப்படியான
தீமைகள் உருவாக காரணமாகி விட்டது.

இதன் மூலம் சுப்ரீம் கோர்ட் ஆபத்தான, எதிர்பாராத மிகையான
செயல்பாட்டு பாதைக்கான முன் உதாரணமாகி விட்டது.
அமெரிக்க சுப்ரீம் கோர்ட் 1930ம் ஆண்டு நடந்து கொண்ட விதம்
மூலம் ஏராளமான பிரச்னைகள் ஏற்பட்டன.
சபரிமலை தீர்ப்பு அதை நினைவுப்படுத்துவதை போல
உள்ளது.

மசூதிகள் நிலை என்ன?

சபரிமலை தீர்ப்பு, மசூதிகளுக்கும் பொருந்தும் என சுப்ரீம் கோர்ட்
இனிமேல் கூறுமா? நாட்டில் உள்ள மசூதிகளில் 1 அல்லது 2 சதவீத
மசூதிகள் தான், முஸ்லிம் பெண்களை அனுமதிக்கின்றன.

மற்றபடி, முஸ்லிம் பெண்கள் வீட்டில் தான் தொழுகை செய்ய
வேண்டும். இந்த கட்டுப்பாட்டுக்கு எழுத்துபூர்வமான உத்தரவு
ஏதும் இல்லை. ஆனால், நடைமுறையில் அப்படி தான் உள்ளது.

எனவே, இந்த விஷயத்தில் நடைமுறையை தான் கணக்கில்
கொள்ள வேண்டும். மசூதிகளில் போதிய இடவசதி இல்லை.
அதனால் பெண்களுக்கு அனுமதி அளிப்பது இல்லை என பல
முஸ்லிம்கள் கூறுவார்கள்.

சூழ்நிலை அப்படி இருந்தால், பெண்களுக்கு முதலிடம் கொடுத்து
அவர்கள் மசூதிகளுக்கு உள்ளேயும், ஆண்கள் வெளியேயும்
தொழுகை செய்யலாமே.

அல்லது, பெண்களுக்கு மசூதிகளுக்குள் நுழைய 50 சதவீத இட
ஒதுக்கீட்டை அமல்படுத்தலாமே? சபரிமலை தீர்ப்பு என்பது
இந்துக்களுக்கு மட்டுமானது என இருக்க கூடாது. இவ்வாறு
மார்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.
-
------------------------------------
தினமலர்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Sep 30, 2018 7:12 pm

அய்யப்பன் ஆலையத்துள் பெண்கள் நுழையலாம் என தீர்ப்பளித்த நீதிமான்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களோ??? தெரிந்தால் அவர்கள் விருப்பு வெறுப்பற்ற தீர்ப்பைத்தான் வழங்கியுள்ளார்களா என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளலாம். நீண்ட காலமாய் கடைபிடிக்கப்பட்டு வரும் சாஸ்த்திர சம்பிரதாயங்களை மாற்ற நீதி மன்றத்திற்கு உரிமை உண்டா? இப்படி எல்லா மத்திற்கும் மக்கள் எண்ணப்படி செயல்பட தீர்ப்பு வழங்குவார்களா??? என்னங்க விபரீதம் இதெல்லாம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக