புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லிட்டன் தாஸ் சதம்: 222 ரன்களுக்கு ஆட்டமிழந்தது வங்கதேசம்
Page 1 of 1 •
-
ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் முதலில் பேட்
செய்த வங்கதேச அணி 48.3 ஓவர்கள் முடிவில்
222 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கிடையிலான ஆசியக்
கோப்பை இறுதிப் போட்டி துபையில் நடைபெற்று
வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன்
ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக
லிட்டன் தாஸ் மற்றும் மெஹதி ஹாசன் களமிறங்கினர்.
அந்த அணியின் இந்த புது ஜோடி இந்திய அணிக்கு
நெருக்கடி கொடுத்தது.
மெஹதி ஹாசன் நிதானம் காட்ட, லிட்டன் தாஸ்
மறுமுனையில் அதிரடி மிரட்டினார். அதனால், அந்த
அணி 17.5 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி
100 ரன்களை எட்டியது.
ஜாதவ் திருப்புமுனை:
இந்திய அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களும்
பந்துவீசி விக்கெட் வீழ்த்த முடியாததால் பந்தை
கேதார் ஜாதவிடம் கொடுத்தார் ரோஹித் சர்மா.
அதற்கேற்றவாறு கேதார் ஜாதவ் தனது முதல்
ஓவரிலேயே 32 ரன்கள் எடுத்திருந்த மெஹதி ஹாசனை
வீழ்த்தினார். இதையடுத்து, அந்த அணி வரிசையாக
விக்கெட்டுகளை பறிகொடுக்க தொடங்கியது.
கெய்ஸ் 2, ரஹீம் 5, மிதுன் 2, மஹமதுல்லா 4 என சொற்ப
ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். ஒரு புறம்
விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் பொறுப்பாக
விளையாடிய லிட்டன் தாஸ் சதம் அடித்து நம்பிக்கை
அளித்தார். அவர் 121 ரன்கள் எடுத்திருந்தபோது
குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார்.
கடைசிக் கட்டத்தில் சௌமியா சர்க்கார் மட்டும்
33 ரன்கள் எடுத்து ஓரளவு ஆறுதல் அளிக்க அந்த
அணி 200 ரன்களை கடந்தது.
இதையடுத்து, அந்த அணி 48.3 ஓவர்கள் முடிவில்
222 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணியின்
சார்பில் குல்தீப் 3 விக்கெட்டுகளையும், கேதார் ஜாதவ்
2 விக்கெட்டுகளையும், சாஹல் மற்றும் பும்ரா தலா
1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதன்மூலம், இந்திய அணியின் வெற்றிக்கு 223 ரன்கள்
இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
-
---------------------------
தினமணி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
கடைசி பால் வரை திக் திக் தான்.
மறுபடியும் டை யாகுமோ என நினைத்தேன்.
ரமணியன்
மறுபடியும் டை யாகுமோ என நினைத்தேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவை.
குல்தீப் யாதவ் ஸ்ட்ரைக்கில் இருந்தார். கடைசி ஓவரை
மஹ்முதுல்லா வீசினார்
குல்தீப் முதல் பந்தை லாங் ஆஃபில் அடித்து சிங்கிள் எடுத்தார்.
பல்டரை முன்னால் கொண்டு வந்து நெருக்கியிருக்க வேண்டும்,
செய்யவில்லை.
மீண்டும் ஜாதவ் பந்தைத் தட்டி விட்டு சிங்கிள் எடுத்து
குல்தீப்பிடம் ஸ்ட்ரைக் வர இந்திய ரசிகர்களுக்கு திக் திக் கணம்.
ஆனால் குல்தீப் யாதவ் ஒரு ஸ்லாக் ஸ்வீப் அடித்து 2 ரன்களை
எடுத்தார். அடுத்த பந்து ரன் வரவில்லை. அடுத்த பந்தை
மீண்டும் ஒரு சுற்று சுற்றினார் சிக்கவில்லை கால்காப்பில்
பட்டு கீப்பருக்கு அருகில் செல்ல ஒரு ரன்னை அதற்குள்
எடுத்து ஜாதவ்விடம் மீண்டும் ஸ்ட்ரைக் வந்தது.
கடைசி பந்து பிளிக் ஷாட்டை ஜாதவ் மட்டையில் தொட
முடியவில்லை கால்காப்பில் பட்டு பைன் லெக்கில் செல்ல
ஒரு ரன், அதுவே வெற்றி ரன். வெற்றி ரன் லெக்பை முறையில்
இதற்கு முன்னர் வந்துள்ளதா என்பது சுவாரசியமான புள்ளி
விவர ஆய்வாக இருக்கும்.
இந்திய அணி வெற்றி பெற்று ஆசியக் கோப்பையை
7வது முறையாகக் கைப்பற்றியது.
கேதார் ஜாதவ் 27 பந்துகளில்
23 ரன்கள் நாட் அவுட். குல்தீப் 5 நாட் அவுட். லிட்டன் தாஸ்
ஆட்ட நாயகன், ஷிகர் தவண் தொடர் நாயகன்.
உண்மையில் ஆட்ட நாயகன் விருதை கேதார் ஜாதவுக்கு
கொடுத்திருக்கலாம். ஏனெனில் வங்கதேச சதக்கூட்டணியை
உடைத்தவரும் அவரே முக்கிய விக்கெட்டான
முஷ்பிகுர் ரஹீமை பெவிலியன் அனுப்பியவரும் அவரே,
கடைசியில் பேட்டிங்கில் இந்திய அணியை வெற்றிக்கு
இட்டுச் சென்றவரும் அவரே.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
கடைசி பந்து பிளிக் ஷாட்டை ஜாதவ் மட்டையில் தொட
முடியவில்லை கால்காப்பில் பட்டு பைன் லெக்கில் செல்ல
ஒரு ரன், அதுவே வெற்றி ரன். வெற்றி ரன் லெக்பை முறையில்
இதற்கு முன்னர் வந்துள்ளதா என்பது சுவாரசியமான புள்ளி
லெக் பை மூலம் ODI இல் வெற்றி வந்ததாக நினைவில்லை.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1279715T.N.Balasubramanian wrote:கடைசி பால் வரை திக் திக் தான்.
மறுபடியும் டை யாகுமோ என நினைத்தேன்.
ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
தோனியின் 1.6 செகண்ட்ஸ் ஸ்டம்பிங் ஆச்சர்யம்
மின்னலென வேகம் .
மிகவும் ரசித்தேன் .
ரமணியன்
மின்னலென வேகம் .
மிகவும் ரசித்தேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சர்வதேச போட்டிகளில் 800 ஸ்டம்பிங் -
டோனி புதிய சாதனை
-
-
ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் 2 பேட்ஸ்மேன்களை
டோனி ஸ்டம்பிக் செய்து அவுட் ஆக்கியதன் மூலம் சர்வதேச
போட்டிகளில் 800 ஸ்டம்பிங் செய்து புதிய சாதனையை
எட்டியுள்ளார்
--
இது ஆசிய அளவில் அதிக ஸ்டம்பிங் ஆகும்.
சர்வதேச அளவில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
சர்வதேச அளவில் அதிக ஸ்டம்பிங்குடன் (998) தென்
ஆப்பிரிக்க வீரர் மார்க் பவுச்சர் முதலிடத்தில் உள்ளார்.
ஆஸ்திரேலிய வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் 905 ஸ்டம்பிங்குடன்
இரண்டாம் இடத்தில் உள்ளார்.
-
-----------------------------
மாலைமலர்
- Sponsored content
Similar topics
» இந்தியா முதல் இன்னிங்ஸ் 286 ரன்களுக்கு ஆல் அவுட் : ட்ராவிட் சதம்..!
» நிர்வாகக் குழுவினராக பொறுப்பு ஏற்ற, அதிரடி சாதனை தாஸ் மோகன் தாஸ் அவரை வாழ்த்துவோம் வாங்க
» ஆஸி. 659 ரன்களுக்கு டிக்ளேர்
» அஸ்வின் 5 விக்கெட்; இங்கிலாந்து 134 ரன்களுக்கு 'ஆல் அவுட்'
» 15 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள்: பிராட் ஆவேசத்தில் 60 ரன்களுக்குச் சுருண்டது ஆஸ்திரேலியா!
» நிர்வாகக் குழுவினராக பொறுப்பு ஏற்ற, அதிரடி சாதனை தாஸ் மோகன் தாஸ் அவரை வாழ்த்துவோம் வாங்க
» ஆஸி. 659 ரன்களுக்கு டிக்ளேர்
» அஸ்வின் 5 விக்கெட்; இங்கிலாந்து 134 ரன்களுக்கு 'ஆல் அவுட்'
» 15 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள்: பிராட் ஆவேசத்தில் 60 ரன்களுக்குச் சுருண்டது ஆஸ்திரேலியா!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1