ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுச்சேரி எக்ஸ்பிரஸ் கிண்டி, மாம்பலம் ரயில் நிலையங்களில் நிற்கும்

4 posters

Go down

புதுச்சேரி எக்ஸ்பிரஸ் கிண்டி, மாம்பலம் ரயில் நிலையங்களில் நிற்கும் Empty புதுச்சேரி எக்ஸ்பிரஸ் கிண்டி, மாம்பலம் ரயில் நிலையங்களில் நிற்கும்

Post by ayyasamy ram Sat Sep 29, 2018 6:16 am

சென்னை:
சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து,
புதுச்சேரிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்,
கிண்டி, மாம்பலம் ரயில் நிலையங்களில் இன்று
முதல், நின்று செல்லும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில், புதுச்சேரியில் இருந்து, தினமும் அதிகாலை,
5:35 மணிக்கு புறப்பட்டு, கிண்டிக்கு காலை, 9:03 மணி,
மாம்பலத்தில், 9:10 மணி, எழும்பூரில், 9:40 மணிக்கும்,
சென்னை கடற்கரை நிலையத்துக்கு காலை, 10:00
மணிக்கும் சென்றடையும்.

சென்னை கடற்கரையில் இருந்து, மாலை, 5:35 மணிக்கு
இயக்கப்படும் ரயில், எழும்பூருக்கு, 5:50 மணி,
மாம்பலத்துக்கு, 6:23 மணி, கிண்டிக்கு, 6:31 மணி,
திரிசூலத்துக்கு, 6:40 மணி மற்றும் தாம்பரத்துக்கு,
6:52 மணிக்கு செல்லும்.

புதுச்சேரிக்கு இரவு, 10:25 மணிக்கு ரயில் சென்றடையும்
என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
--------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

புதுச்சேரி எக்ஸ்பிரஸ் கிண்டி, மாம்பலம் ரயில் நிலையங்களில் நிற்கும் Empty Re: புதுச்சேரி எக்ஸ்பிரஸ் கிண்டி, மாம்பலம் ரயில் நிலையங்களில் நிற்கும்

Post by SK Sat Sep 29, 2018 9:43 am

சூப்பருங்க சூப்பருங்க


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

புதுச்சேரி எக்ஸ்பிரஸ் கிண்டி, மாம்பலம் ரயில் நிலையங்களில் நிற்கும் Empty Re: புதுச்சேரி எக்ஸ்பிரஸ் கிண்டி, மாம்பலம் ரயில் நிலையங்களில் நிற்கும்

Post by T.N.Balasubramanian Sat Sep 29, 2018 10:23 am

மாம்பலம் ரயில் நிலையம் மிக முக்கியமான நிலையம்.
மார்க்கெட் சந்தை இடம் .நாளொன்றுக்கு கோடி கோடி கணக்கில் வியாபாரம்.
அசோக்நகர் /kk நகர் /வளசரவாக்கம் போன்ற இடங்களுக்கு போக இறங்கவேண்டிய நிலையம். ஒரு விதத்தில் மும்பை தாதரை ஒப்பிடலாம்.
சீரிய முறையில் திட்டமிட்டால் இதை பெங்களூரு கண்டோன்மெண்ட் போல் உருவாக்கலாம். எழும்பூரில் கூட்டத்தை குறைக்கலாம்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

புதுச்சேரி எக்ஸ்பிரஸ் கிண்டி, மாம்பலம் ரயில் நிலையங்களில் நிற்கும் Empty Re: புதுச்சேரி எக்ஸ்பிரஸ் கிண்டி, மாம்பலம் ரயில் நிலையங்களில் நிற்கும்

Post by M.Jagadeesan Sat Sep 29, 2018 2:37 pm

T.N.Balasubramanian wrote:மாம்பலம் ரயில் நிலையம் மிக முக்கியமான நிலையம்.
மார்க்கெட் சந்தை இடம் .நாளொன்றுக்கு கோடி கோடி கணக்கில் வியாபாரம்.
அசோக்நகர் /kk நகர் /வளசரவாக்கம் போன்ற இடங்களுக்கு போக இறங்கவேண்டிய நிலையம். ஒரு விதத்தில் மும்பை தாதரை ஒப்பிடலாம்.
சீரிய முறையில் திட்டமிட்டால் இதை பெங்களூரு கண்டோன்மெண்ட் போல் உருவாக்கலாம். எழும்பூரில் கூட்டத்தை குறைக்கலாம்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1279728

ஐயா!

நீங்கள் கொடுத்துவைத்தவர் ! எல்லா வசதிகளும் எட்டும் தூரத்தில் மேற்கு மாம்பலத்தில் வசிக்கிறீர்கள் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

புதுச்சேரி எக்ஸ்பிரஸ் கிண்டி, மாம்பலம் ரயில் நிலையங்களில் நிற்கும் Empty Re: புதுச்சேரி எக்ஸ்பிரஸ் கிண்டி, மாம்பலம் ரயில் நிலையங்களில் நிற்கும்

Post by T.N.Balasubramanian Sat Sep 29, 2018 3:44 pm

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:மாம்பலம் ரயில் நிலையம் மிக முக்கியமான நிலையம்.
மார்க்கெட் சந்தை இடம் .நாளொன்றுக்கு கோடி கோடி கணக்கில் வியாபாரம்.
அசோக்நகர் /kk நகர் /வளசரவாக்கம் போன்ற இடங்களுக்கு போக இறங்கவேண்டிய நிலையம். ஒரு விதத்தில் மும்பை தாதரை ஒப்பிடலாம்.
சீரிய முறையில் திட்டமிட்டால் இதை பெங்களூரு கண்டோன்மெண்ட் போல் உருவாக்கலாம். எழும்பூரில் கூட்டத்தை குறைக்கலாம்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1279728

ஐயா!

நீங்கள் கொடுத்துவைத்தவர் ! எல்லா வசதிகளும் எட்டும் தூரத்தில் மேற்கு மாம்பலத்தில் வசிக்கிறீர்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1279779

ஆம் நிச்சயமாக ஒப்புக்கொள்ளவேண்டிய விஷயம்தான்.
100 மீட்டருக்கு குறைவான தூரத்தில் போஸ்ட் ஆபீஸ்/ 6 பேங்குகள்
புகழ் பெற்ற பப்லிக் ஹெல்த் சென்டர்,கோவில்கள் (அதிகம் போவதில்லை),
ரயில்வே ஸ்டேஷன் /டீ நகர் பஸ் ஸ்டேஷன் 1.5 கிலோமீட்டர் முதலியன உண்டு.
வீட்டுக்கு வாருங்கள் jagadeesan
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

புதுச்சேரி எக்ஸ்பிரஸ் கிண்டி, மாம்பலம் ரயில் நிலையங்களில் நிற்கும் Empty Re: புதுச்சேரி எக்ஸ்பிரஸ் கிண்டி, மாம்பலம் ரயில் நிலையங்களில் நிற்கும்

Post by SK Sat Sep 29, 2018 4:19 pm

புரட்டாசி மாதம் முடிந்த பின் நான் வருகிறேன் ஐயா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

புதுச்சேரி எக்ஸ்பிரஸ் கிண்டி, மாம்பலம் ரயில் நிலையங்களில் நிற்கும் Empty Re: புதுச்சேரி எக்ஸ்பிரஸ் கிண்டி, மாம்பலம் ரயில் நிலையங்களில் நிற்கும்

Post by T.N.Balasubramanian Sat Sep 29, 2018 4:28 pm

வாங்க வாங்க
வருவதற்கு முன் வரும் தகவல் கூறி வருக.
ரமணியன்
@SK


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

புதுச்சேரி எக்ஸ்பிரஸ் கிண்டி, மாம்பலம் ரயில் நிலையங்களில் நிற்கும் Empty Re: புதுச்சேரி எக்ஸ்பிரஸ் கிண்டி, மாம்பலம் ரயில் நிலையங்களில் நிற்கும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum