ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55 pm

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 12:23 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 11:27 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 5:52 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:58 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:37 am

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 4:31 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:16 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:36 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:24 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:17 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:10 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:31 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:00 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:40 am

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 1:06 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 9:57 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 am

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 am

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 am

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 am

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Tue Oct 01, 2024 10:26 pm

» தமிழ் அன்னை
by dhilipdsp Tue Oct 01, 2024 3:12 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:18 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:16 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:14 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:12 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:10 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:09 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:08 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:07 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:07 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:04 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:03 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 11:59 am

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 11:57 am

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 11:56 am

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 11:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனேசியாவை சுனாமி தாக்கியது

3 posters

Go down

 பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனேசியாவை சுனாமி தாக்கியது Empty பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனேசியாவை சுனாமி தாக்கியது

Post by ayyasamy ram Fri Sep 28, 2018 10:50 am


28th September 2018 07:35 PM
-
ஜகார்தா:
வெள்ளியன்று மாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தைத்
தொடர்ந்து இந்தோனேசியாவை தற்போது சுனாமி
தாக்கியுள்ளது.

இந்தோனேசியாவின் மத்தியப் பகுதியான சுலவேசிப்
பகுதியில் வெள்ளி மாலை உணரப்பட்ட இந்த நிலநடுக்கம்,
ரிக்டர் அளவில் 7.5 ஆகப் பதிவானதாக அமெரிக்க புவியியல்
ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேப் பகுதியில் முன்னதாக நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவாகியிருந்தது.
இதில் ஒருவர் பலியானார். 10 பேர் காயமடைந்தனர்.
12க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

கடுமையான நிலநடுக்கம் தாக்கியுள்ளதை அடுத்து அங்கு
சுனாமி எச்சரிக்கை உடனடியாக விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தைத்
தொடர்ந்து இந்தோனேசியாவை தற்போது சுனாமி
தாக்கியுள்ளது.

இந்தோனேசியாவின் மத்தியப் பகுதியான சுலவேசிப்
பகுதியினைத் தாக்கியுள்ள இந்த சுனாமியினால்
ஏற்பட்ட உயிர்சேதம் குறித்து உடனடியாகத் தகவல் இல்லை.
-
-------------------------
தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84187
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனேசியாவை சுனாமி தாக்கியது Empty Re: பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனேசியாவை சுனாமி தாக்கியது

Post by ayyasamy ram Fri Sep 28, 2018 10:51 am

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84187
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனேசியாவை சுனாமி தாக்கியது Empty Re: பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனேசியாவை சுனாமி தாக்கியது

Post by சிவனாசான் Fri Sep 28, 2018 10:56 am

விஞ்ஞானிகள் கிரகங்களை வில்லங்கம் செய்ய செய்ய நிலநடுக்கம் ஏற்படுவதில் ஆச்சரியமில்லை. என்னங்க இதே வேலையா கோடிக்கணக்கில் பணம் செலவு செய்கின்றனர்.>>>>>>>>>>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 25/07/2014

Back to top Go down

 பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனேசியாவை சுனாமி தாக்கியது Empty Re: பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனேசியாவை சுனாமி தாக்கியது

Post by T.N.Balasubramanian Fri Sep 28, 2018 10:57 am

பாவம்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனேசியாவை சுனாமி தாக்கியது Empty Re: பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனேசியாவை சுனாமி தாக்கியது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நியூசிலாந்து அருகேயுள்ள அமெரிக்க தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி தாக்கியது-100 பேர் பலி
» ஜப்பானில் 7.3 ரிக்டர் அளவுக்கு பூகம்பம் சுனாமி பேரலையும் தாக்கியது
» பாகிஸ்தானை “பெட்” புயல் தாக்கியது: சிந்து மாகாணத்தில் பயங்கர சேதம்
» பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
» பபுவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum