Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடந்த 83 ஆண்டுகளில் முதன் முறையாக மூடப்பட உள்ள உலகின் மிகப் பெரிய மீன் சந்தை
3 posters
Page 1 of 1
கடந்த 83 ஆண்டுகளில் முதன் முறையாக மூடப்பட உள்ள உலகின் மிகப் பெரிய மீன் சந்தை
டோக்யோ:
உலகின் மிகப் பெரிய மீன் சந்தை என்று அழைக்கப்படும்
ஜப்பானின் 'சுகிஜி மீன் சந்தை' தனது 83 ஆண்டு கால
வரலாற்றில் முதன் முறையாக சனிக்கிழமையன்று மூடப்பட
உள்ளது.
கடந்த 1657 ஆம் ஆண்டு ஜப்பானின் சுமிதா நதிக்கரையில்,
டோக்யோ வளைகுடா உள்வாங்கியதன் காரணமாக உருவான
ஒரு இடத்தில், டோகோவா சோஹுனாட்டே என்பவரால்
ஒரு மீன் சந்தை உருவாக்கப்பட்டது.
பின்னர் 1884-இல் இந்த சநதைக்கு அதிகாரப்பூர்வமாக
'சுகிஜி மீன் சந்தை' என்று பெயரிடப்பட்டது. ஆனால்
1923-இல் ஜப்பானில் ஏற்பட்ட கடும் பூகம்பத்தில்
டோக்யோவின் பெரும்பாலான பகுதிகளோடு இதுவும்
அழிந்து விட்டது.
அதனைத் தொடர்ந்து 1935-ஆம் ஆண்டுதான் தற்போதுள்ள
இடத்திற்கு இது மாற்றப்பட்டது. அன்றிலிருந்து தொடர்ந்து
அங்குதான் இயங்கி வருகிறது.
இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக
சுகிஜி மீன் சந்தையின் வெளிப்பகுதியில் உள்ள ஜோகாய்
என்னும் சந்தைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார்
2153 சதுர மீட்டர் பகுதி எரிந்து சாம்பலானது.
அதன் பின்னர் இதன் பாதுகாப்புத் தன்மை குறித்து
கேள்விகள் எழுப்பப்பட்டன.
அதன் விளைவாக சுகிஜிஜியில் இருந்து 3.4 கி.மீ
தொலைவில் உள்ள டோயோசு என்னும் செயற்கைத்
தீவுக்கு சந்தையினை இடம் மாற்றுவது என்று முடிவு
செய்யப்பட்டது.
அங்கு பாதுகாப்புத் தன்மையுடன் கூடிய புதிய
கட்டடங்கள் இதன்பொருட்டு உருவாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் உலகின் மிகப் பெரிய மீன் சந்தை என்று
அழைக்கப்படும் ஜப்பானின் 'சுகிஜி மீன் சந்தை' தனது
83 ஆண்டு கால வரலாற்றில் முதன் முறையாக
சனிக்கிழமையன்று மூடப்பட உள்ளது.
அன்று ஒரு நாள் மட்டும் சந்தை மூடபப்டுவதன்
காரணமாக அங்கு பணிபுரியும் 20000 தொழிலாளர்கள்,
வரும் 6-ஆம் தேதியன்று இந்த சந்தை நிரந்தரமாக
மூடப்படுவதற்கான ஆயத்த கட்டப் பணிகளுக்குத்
தயாராவார்கள்.
6-ஆம் தேதி மூடப்படும் இந்த சந்தையானது ஐந்து
நாட்களுக்குப் பிறகு வரும் 11-ஆம் தேதி முதல் புதிய
இடமான டோயோசுவில் செயல்படத் துவங்கும்.
'ஜப்பானிய கடல் உணவுகளின் மெக்கா' என்று
அழைக்கப்படும் இந்த சந்தையானது தனது பழைய
வாடிக்கையாளர்களை மீண்டும் பெறுமா என்பது
கூர்ந்து கவனிக்கத்தக்க ஒன்றாகும்.
-
-------------------------------------
தினமணி
Re: கடந்த 83 ஆண்டுகளில் முதன் முறையாக மூடப்பட உள்ள உலகின் மிகப் பெரிய மீன் சந்தை
புரட்டாசி மாதம் தானே அதனால் பரவா இல்லை
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: கடந்த 83 ஆண்டுகளில் முதன் முறையாக மூடப்பட உள்ள உலகின் மிகப் பெரிய மீன் சந்தை
மேற்கோள் செய்த பதிவு: 1279872SK wrote:புரட்டாசி மாதம் தானே அதனால் பரவா இல்லை
புத்தமதம் தான் அங்கு உள்ளது அவர்களும் தற்போது புரட்டாசி விரதம் அனுசரிக்க ஆரம்பித்து விட்டார்கள் போல் தெரிகிறது
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» உலகின் மிகப் பெரிய குகை!
» உலகின் மிகப் பெரிய சிலந்தி வலை
» உலகின் மிகப் பெரிய டெலஸ்கோப் சிலியில்
» உலகின் மிகப் பெரிய முயல்
» உலகின் மிகப் பெரிய குடியரசு இந்தியா
» உலகின் மிகப் பெரிய சிலந்தி வலை
» உலகின் மிகப் பெரிய டெலஸ்கோப் சிலியில்
» உலகின் மிகப் பெரிய முயல்
» உலகின் மிகப் பெரிய குடியரசு இந்தியா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|