புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஸ்கர் 2019 பரிந்துரை: இந்தியா சார்பில் கடும் போட்டி; ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ தேர்வு Poll_c10ஆஸ்கர் 2019 பரிந்துரை: இந்தியா சார்பில் கடும் போட்டி; ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ தேர்வு Poll_m10ஆஸ்கர் 2019 பரிந்துரை: இந்தியா சார்பில் கடும் போட்டி; ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ தேர்வு Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
ஆஸ்கர் 2019 பரிந்துரை: இந்தியா சார்பில் கடும் போட்டி; ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ தேர்வு Poll_c10ஆஸ்கர் 2019 பரிந்துரை: இந்தியா சார்பில் கடும் போட்டி; ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ தேர்வு Poll_m10ஆஸ்கர் 2019 பரிந்துரை: இந்தியா சார்பில் கடும் போட்டி; ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ தேர்வு Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆஸ்கர் 2019 பரிந்துரை: இந்தியா சார்பில் கடும் போட்டி; ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ தேர்வு Poll_c10ஆஸ்கர் 2019 பரிந்துரை: இந்தியா சார்பில் கடும் போட்டி; ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ தேர்வு Poll_m10ஆஸ்கர் 2019 பரிந்துரை: இந்தியா சார்பில் கடும் போட்டி; ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ தேர்வு Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Anthony raj

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்கர் 2019 பரிந்துரை: இந்தியா சார்பில் கடும் போட்டி; ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ தேர்வு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 28, 2018 1:49 pm

ஆஸ்கர் 2019 பரிந்துரை: இந்தியா சார்பில் கடும் போட்டி; ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ தேர்வு 26ndmpRockstarsGNU3SAKJQ5jpgjpg1jpg
-
2019-ம் ஆண்டு ஆஸ்கர் தேர்வுக்கு இந்தியாவில் இருந்து
அனுப்பப்படும் திரைப்படங்களுக்கு 28 படங்கள்
போட்டியிட்ட நிலையில், இறுதியாக ரிமா தாஸின்
‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு பிறமொழிப்
படங்கள் பிரிவுக்குத் தேர்வு செய்வதற்காக மும்பையில்
பல்வேறு திரைப்படங்கள் நேற்று திரையிடப்பட்டன.

இதில், ராஸி, பத்மாவத் ஹிச்சி, அக்டோபர், லவ் சோனியா,
குலாப்ஜாம், பிஹு, கட்வி ஹவா, போகாடா, ரேவா, அஜ்ஜி,
நாட் உள்ளிட்ட 28 திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

இதில் முக்கியத் திரைப்படங்களைப் பார்த்த தேசிய
திரைப்படக் கூட்டமைப்பு, பரிசீலனை செய்தது. முடிவில்,
தேசிய விருதுபெற்ற அஸ்ஸாமி மொழி திரைப்படமான
‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் படத்தை ஆஸ்கர் தேர்வுக்
குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
-
ஆஸ்கர் 2019 பரிந்துரை: இந்தியா சார்பில் கடும் போட்டி; ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ தேர்வு 26ndmpRockstarsGNU3SAKJQ5jpgjpg1jpg
-
இந்தியாவின் கிராமங்கள் அனைத்தும் ஒரே
மாதிரியானதாக இருக்கிறதா? அவர்களுக்கான அடிப்படை
வசதிகள் அவர்களுக்குச் சென்று சேருகிறதா? அவர்களது
வாழ்க்கைத்தரம் எப்படி இருக்கிறது? என்ற கேள்விகளை
ஒரு சிறுமியை மையக் கதாபாத்திரமாகக் கொண்டு
இயக்குநர் ரிமா தாஸ் உருவாக்கிய திரைப்படம்
‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர்,
படத்தொகுப்பாளர் என அனைத்துமே இவர்தான்.

அஸ்ஸாமின் ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கும் துனுவிற்கு,
தனது கிராமத்தில் ஒரு மியூசிக்கல் பேண்ட் ஒன்றை
உருவாக்க வேண்டும் என்பது ஆசை. அதற்கான
முயற்சிகளை மேற்கொள்ளும் துனு, மியூசிக்கல் பேண்ட்-ஐ
உருவாக்கினாளா? இல்லையா?
என்பதே ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ படத்தின் கதை.

இந்தியத் திரைப்படங்கள் எதுவும் இதுவரை ஆஸ்கர்
விருதைப் பெறவில்லை. 2001-ம் ஆண்டில் ‘லகான்’
திரைப்படம் முதன்முறையாக முதல் 5 இடங்களுக்குள்
வந்தது குறிப்பிடத்தக்கது.
-
---------------------------------
தி இந்து

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக