ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காட்டுங்க உங்க தமிழ் ஆர்வத்தை :)

5 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

காட்டுங்க உங்க தமிழ் ஆர்வத்தை :)  - Page 2 Empty காட்டுங்க உங்க தமிழ் ஆர்வத்தை :)

Post by krishnaamma Fri Sep 28, 2018 11:44 am

First topic message reminder :

காட்டுங்க உங்க தமிழ் ஆர்வத்தை :)  - Page 2 D063d110


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


காட்டுங்க உங்க தமிழ் ஆர்வத்தை :)  - Page 2 Empty Re: காட்டுங்க உங்க தமிழ் ஆர்வத்தை :)

Post by சிவா Fri Sep 28, 2018 10:56 pm

ஜாஹீதாபானு wrote:எல்லாத்துக்கும் விடை சொல்லியாச்சா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1279633

இன்னும் 9-க்கு சொல்லவில்லை! சோகம்


காட்டுங்க உங்க தமிழ் ஆர்வத்தை :)  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காட்டுங்க உங்க தமிழ் ஆர்வத்தை :)  - Page 2 Empty Re: காட்டுங்க உங்க தமிழ் ஆர்வத்தை :)

Post by சிவா Fri Sep 28, 2018 11:23 pm

1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
2. ஆடுற மாட்ட ஆடி கறக்கணும் பாடுற மாட்ட பாடி கறக்கணும்
3. கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருஷன்.
4. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் .
5. கோட்டைக்கு ராஜாவானாலும் அவன் பிள்ளைக்கு அவன் அப்பன்.
6. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
7. பாம்பின் கால் பாம்பறியும்
8. அழுகிற பிள்ளை பால் குடிக்கும்
9.
10. வீட்டுல எலி வெளியில புலி
11. விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பன்
12. ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது
13. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும்
14. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
15. பணம் பத்தும் செய்யும்




காட்டுங்க உங்க தமிழ் ஆர்வத்தை :)  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காட்டுங்க உங்க தமிழ் ஆர்வத்தை :)  - Page 2 Empty Re: காட்டுங்க உங்க தமிழ் ஆர்வத்தை :)

Post by T.N.Balasubramanian Sat Sep 29, 2018 8:16 am

இப்பிடி இருக்குமோ ? கேள்வி பட்டது இல்லை முன்பாதி! ரிலாக்ஸ்

9 . அப்பனை போல் பிள்ளை ,நூலை  போல சேலை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காட்டுங்க உங்க தமிழ் ஆர்வத்தை :)  - Page 2 Empty Re: காட்டுங்க உங்க தமிழ் ஆர்வத்தை :)

Post by T.N.Balasubramanian Sat Sep 29, 2018 9:18 am

இதே படங்களுடன் ayyasami ram அவர்கள் 5 ஆண்டுகளுக்கு முன்
https://eegarai.darkbb.com/t105009-topic இல் பதிவு செய்துள்ளார்.
அதில் 9 கேள்வியில் பெண்ணின் படம் இருந்தது.
இப்போது ஆணின் படம் .....பெண்ணாய் இருந்தவர் ஆணாய் மாறிவிட்டாரோ இந்த ஐந்தாண்டில் ??

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காட்டுங்க உங்க தமிழ் ஆர்வத்தை :)  - Page 2 Empty Re: காட்டுங்க உங்க தமிழ் ஆர்வத்தை :)

Post by krishnaamma Sat Sep 29, 2018 9:57 am

சிவா wrote:11. விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பன் (சரிதானே)


ரொம்ப சரி சிவா! .... சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காட்டுங்க உங்க தமிழ் ஆர்வத்தை :)  - Page 2 Empty Re: காட்டுங்க உங்க தமிழ் ஆர்வத்தை :)

Post by krishnaamma Sat Sep 29, 2018 9:58 am

T.N.Balasubramanian wrote:நான் மதியம் தூங்கி கொண்டு இருக்கையிலே
கேள்வி தாளை சிவாவிற்கு மட்டும் கொடுத்துவிட்டு
விடைத்தாளை பெற்றதை வன்மையாக கண்டிக்கிறேன்.

ரமணியன்

@"Krishnaammaa"
ஓ.. நீங்க தூங்கப் போனதை நான் கவனிக்கவில்லை ஐயா.....நான் தூங்கப்போகணுமே  என்று போட்டுவிட்டு போய்விட்டேன்.... குதூகலம் குதூகலம் குதூகலம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காட்டுங்க உங்க தமிழ் ஆர்வத்தை :)  - Page 2 Empty Re: காட்டுங்க உங்க தமிழ் ஆர்வத்தை :)

Post by krishnaamma Sat Sep 29, 2018 9:59 am

ஜாஹீதாபானு wrote:எல்லாத்துக்கும் விடை சொல்லியாச்சா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ஆமாம் பானு.... ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்...ஆனால் 9 க்கு மட்டும் சொல்லவில்லை, ஏனென்றால் அதில் பொம்மையை தப்பு  குதூகலம்


Last edited by krishnaamma on Sat Sep 29, 2018 10:01 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காட்டுங்க உங்க தமிழ் ஆர்வத்தை :)  - Page 2 Empty Re: காட்டுங்க உங்க தமிழ் ஆர்வத்தை :)

Post by krishnaamma Sat Sep 29, 2018 10:00 am

சிவனாசான் wrote:ஒன்றில் பெரியவன்  ஒன்றில் சிறியவனே.  ஆற்றல் உள்ளவனுக்கு  அதிகாரமில்லை, அதிகாரமுள்ளவனுக்கு ஆற்ற இல்லை...
இது இதற்கான விடை ராஜன் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காட்டுங்க உங்க தமிழ் ஆர்வத்தை :)  - Page 2 Empty Re: காட்டுங்க உங்க தமிழ் ஆர்வத்தை :)

Post by krishnaamma Sat Sep 29, 2018 10:02 am

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:எல்லாத்துக்கும் விடை சொல்லியாச்சா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1279633

இன்னும் 9-க்கு சொல்லவில்லை! சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1279688

மன்னிக்கணும் சிவா, அதில் பொம்மையை தப்பு.... பெண்ணின் படம் வந்திருக்க வேண்டும்...என்னால் மாற்ற முடியவில்லை... அதுதான் யாராவது கேட்டதும் சொல்லலாம் என்று இருந்துவிட்டேன் .... கண்ணடி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காட்டுங்க உங்க தமிழ் ஆர்வத்தை :)  - Page 2 Empty Re: காட்டுங்க உங்க தமிழ் ஆர்வத்தை :)

Post by krishnaamma Sat Sep 29, 2018 10:18 am

T.N.Balasubramanian wrote:இப்பிடி இருக்குமோ ? கேள்வி பட்டது இல்லை முன்பாதி! ரிலாக்ஸ்

9 . அப்பனை போல் பிள்ளை ,நூலை  போல சேலை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை

ரமணியன்
இல்லை ஐயா, தாயை போல பிள்ளை, நூலை  போல சேலை  தான் சரியானது ஐயா ...அதில் போட்டுள்ள பொம்மை தவறு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காட்டுங்க உங்க தமிழ் ஆர்வத்தை :)  - Page 2 Empty Re: காட்டுங்க உங்க தமிழ் ஆர்வத்தை :)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum