ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் பற்கள் பளிச்சென்று இருக்க பயனுள்ள குறிப்புகள்

4 posters

Go down

உங்கள் பற்கள் பளிச்சென்று இருக்க பயனுள்ள குறிப்புகள் Empty உங்கள் பற்கள் பளிச்சென்று இருக்க பயனுள்ள குறிப்புகள்

Post by சிவா Thu Sep 27, 2018 11:45 pm


உங்கள் பற்கள் பளிச்சென்று இருக்க பயனுள்ள குறிப்புகள்

உங்கள் பற்கள் பளிச்சென்று இருக்க பயனுள்ள குறிப்புகள் Bar10

பற்களை ஆரோக்கியமான பராமரிக்க, சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள வேண்டும்.

அதிகமான சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளான இனிப்புகள், குளிர்பானங்களைத் தவிர்க்கவும்.

கால்ஷியம் மற்றும் வைட்டமின் மிகுதியாக உள்ள வெண்ணெய் கொய்யா, வாழைப்பழம், பால் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.

ஆரோக்கியமான ஈறுகளைப் பெற வைட்டமின் சி அதிகமுள்ள பழங்களை தினமும் உட்கொள்ள வேண்டும்.

சீராக பற்களை இரண்டு வேளை சுத்தம் செய்தாலே பற்கள் ஆரோக்கியமாக இருக்கும். அதனுடன் நாக்கை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.

பற்களை சுத்தம் செய்வதற்கு சரியான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இல்லையெனில் தேய்மானம் ஏற்படும்.

காபி மற்றும் மதுபானங்கள் அதிகளவு உட்கொண்டால் உடலில் உள்ள கால்ஷியம் அளவு குறைந்து பற்கள் மற்றும் ஈறுகளைச் சிதைத்து விடும்.

ஈறுகளில் ரத்தக் கசிவு மற்றும் பற்களில் வலி ஏற்பட்டால், உடனே பல் மருத்துவரை அணுகவும்.

பல் மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் பற்பசை மற்றும் ப்ரஷ்ஷை பயன்படுத்த வேண்டும்.

பற்களை உணவு உட்கொள்ள மட்டும் பயன்படுத்த வேண்டும். உணவு அல்லாத பிற பொருட்களைக் கடித்தால் பற்கள் உடைய நேரிடும்.

மருத்துவரீதியாக உங்களுக்கு ஏதேனும் குறைப்பாடுகள் இருந்தால் பல் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.

புகையிலையைத் தவிர்த்தால் வாய் புற்றுநோயைத் தவிர்க்கலாம்.

பற்குச்சிகளை பயன்படுத்தினால் பற்கள் மற்றும் ஈறுகள் பாதிக்கப்படும்.

இரவு நேரத்தில் பற்களைக் கடிக்கும் பழக்கமோ, குறட்டை விடும் பழக்கமோ இருந்தால் அதற்கான தீர்வினை உடனடியாகத் தெரிந்து கொள்ளுங்கள். அருகிலுள்ள பல் மருத்துவரை அணுகவும்.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரை அணுகி பற்களை பரிசோதனை செய்தால் பல் சொத்தை மற்றும் ஈறுகளில் ஏற்படும் சிதைவுகளைக் கட்டுப்படுத்தலாம்.

உங்கள் பற்கள் பளிச்சென்று இருக்க பயனுள்ள குறிப்புகள் Bar10


உங்கள் பற்கள் பளிச்சென்று இருக்க பயனுள்ள குறிப்புகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்கள் பற்கள் பளிச்சென்று இருக்க பயனுள்ள குறிப்புகள் Empty Re: உங்கள் பற்கள் பளிச்சென்று இருக்க பயனுள்ள குறிப்புகள்

Post by krishnaamma Fri Sep 28, 2018 5:06 am

நல்ல பகிர்வு சிவா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்கள் பற்கள் பளிச்சென்று இருக்க பயனுள்ள குறிப்புகள் Empty Re: உங்கள் பற்கள் பளிச்சென்று இருக்க பயனுள்ள குறிப்புகள்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Sep 29, 2018 8:03 am

நன்றி உபயோகமான பல நல்ல தகவல்கள்
பல் பராமரிப்பிற்கு நன்றி தலைவா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உங்கள் பற்கள் பளிச்சென்று இருக்க பயனுள்ள குறிப்புகள் Empty Re: உங்கள் பற்கள் பளிச்சென்று இருக்க பயனுள்ள குறிப்புகள்

Post by ஜாஹீதாபானு Sat Sep 29, 2018 9:36 am

நல்ல தகவல் நன்றி தம்பி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உங்கள் பற்கள் பளிச்சென்று இருக்க பயனுள்ள குறிப்புகள் Empty Re: உங்கள் பற்கள் பளிச்சென்று இருக்க பயனுள்ள குறிப்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum