Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கள்ள உறவு குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
+5
கோபால்ஜி
krishnaamma
T.N.Balasubramanian
சிவா
ayyasamy ram
9 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
கள்ள உறவு குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
First topic message reminder :
புதுடில்லி:
தற்கொலைக்கு தூண்டப்படாத வரையில், கள்ள உறவு
கிரிமினல் குற்றமல்ல என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
விசாரணை
கள்ள உறவு தொடர்பான இந்திய தண்டனை சட்டத்தின்
497 வது பிரிவு, ஆணை மட்டும் தண்டிக்கும் வகையில் உள்ளது.
இது ஆண் - பெண் சம உரிமைக்கு எதிரானது என்ற வழக்கை,
தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது.
விதிமீறல்
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, பெண்ணின் எஜமானர்
கணவர் அல்ல. பெண்கள் சம உரிமையுடன் நடத்தப்பட வேண்டும்.
சமூகம் விரும்பும் வழியில் நடக்க வேண்டும் என பெண்களை
கட்டாயப்படுத்த முடியாது
.சமநிலை என்பது அடிப்படை கொள்கை. ஆண்களுக்கு இணையாக
பெண்களை நடத்த வேண்டும். பெண்களுக்கு எதிராக பாகுபாடு
காட்டுவது சட்ட விதிகளை மீறுவதாகும்.
ரத்து
கணவன் மனைவி இடையே விவாகரத்து நடக்க கள்ள உறவும்
காரணமாக உள்ளது. தற்கொலைக்கு தூண்டப்படாத வரையில்,
கள்ள உறவு கிரிமினல் குற்றமல்ல.
மேற்கு ஐரோப்பா, சீனாவில் கள்ள உறவு குற்றமல்ல.
கள்ள உறவில், ஆண்களுக்கு மட்டும் 5 ஆண்டு சிறை தண்டனை
விதிக்கும் சட்டம் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது.
அதனை கோர்ட் ரத்து செய்கிறது.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
-
-------------------------------
தினமலர்

Re: கள்ள உறவு குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
செந்தில்......SK wrote:வங்கிகளில் joint account போல இது ஒரு புதிய முயற்சி
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கள்ள உறவு குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
ஆமாம் ஐயா... அந்த ஐயப்பன்தான் இவர்களுக்கு கூலி கொடுக்க வேண்டும்.....கோபால்ஜி wrote:இதற்குள் அடுத்த இடியாக சபரி மலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பும் வந்து விட்டது...
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கள்ள உறவு குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1279805SK wrote:ஒரு வேலை கூட்டு குடும்பமாக வாழ வேண்டும் என இப்படி ஒரு சட்டம் கொண்டு வந்துருபாங்கலோ
இல்லை, கூட்டாக ஒரு குடும்பத்தை வைத்துக்கொள்ளலாம் என்கிறார்கள்.
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010
Re: கள்ள உறவு குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1280032T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1279805
இல்லை, கூட்டாக ஒரு குடும்பத்தை வைத்துக்கொள்ளலாம் என்கிறார்கள்.![]()
ரமணியன்
விடு குடித்தனம் போகும் போது
இது என் மனைவி
அவன் என் மனைவியின் காதலன்
அவள் அவர் மனைவி
அவள் அவர் மனைவியின் காதலி (377)
நாங்கள் கூட்டு குடும்பம்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: கள்ள உறவு குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
ஒன்றுபட்ட மனம் இணைவதில் தப்பில்லை என்றுதான் கொள்ள வேண்டும். தெரியாமல் இணைய சம்மதம் ஏற்பட்டுத்தானே>>>>>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: கள்ள உறவு குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
தற்சமயம் எழுத்து சித்தர் பாலகுமாரன் மெர்க்குரி பூக்கள் படித்தால் மன அமைதி ஏற்படலாம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஞான முருகன்
மகிழ்வித்து மகிழ்
மகிழ்வித்து மகிழ்
ஞானமுருகன்- இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
Re: கள்ள உறவு குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
சொந்த வாகனத்தை(own Board) வாடகைக்கு ஓட்டிட்டு போனால் குற்றம் வாகனம் பறிமுதல்
-செய்தி
ஆனா சொந்த பொண்டாட்டிய, அடுத்தவன் ஓட்டிட்டு போனா அது குற்றமில்ல..
என்னங்கடா உங்க சட்டம்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
ஆனா சொந்த பொண்டாட்டிய, அடுத்தவன் ஓட்டிட்டு போனா அது குற்றமில்ல..
என்னங்கடா உங்க சட்டம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கள்ள உறவு குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு - Page 4 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 4 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 18 வயதிற்குட்ட பெண்ணை மணந்து உறவு கொண்டால் அது பலாத்காரம்: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
» ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை
» கர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
» பரம்பரை சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
» கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|