Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கள்ள உறவு குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
+5
கோபால்ஜி
krishnaamma
T.N.Balasubramanian
சிவா
ayyasamy ram
9 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
கள்ள உறவு குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
First topic message reminder :
புதுடில்லி:
தற்கொலைக்கு தூண்டப்படாத வரையில், கள்ள உறவு
கிரிமினல் குற்றமல்ல என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
விசாரணை
கள்ள உறவு தொடர்பான இந்திய தண்டனை சட்டத்தின்
497 வது பிரிவு, ஆணை மட்டும் தண்டிக்கும் வகையில் உள்ளது.
இது ஆண் - பெண் சம உரிமைக்கு எதிரானது என்ற வழக்கை,
தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது.
விதிமீறல்
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, பெண்ணின் எஜமானர்
கணவர் அல்ல. பெண்கள் சம உரிமையுடன் நடத்தப்பட வேண்டும்.
சமூகம் விரும்பும் வழியில் நடக்க வேண்டும் என பெண்களை
கட்டாயப்படுத்த முடியாது
.சமநிலை என்பது அடிப்படை கொள்கை. ஆண்களுக்கு இணையாக
பெண்களை நடத்த வேண்டும். பெண்களுக்கு எதிராக பாகுபாடு
காட்டுவது சட்ட விதிகளை மீறுவதாகும்.
ரத்து
கணவன் மனைவி இடையே விவாகரத்து நடக்க கள்ள உறவும்
காரணமாக உள்ளது. தற்கொலைக்கு தூண்டப்படாத வரையில்,
கள்ள உறவு கிரிமினல் குற்றமல்ல.
மேற்கு ஐரோப்பா, சீனாவில் கள்ள உறவு குற்றமல்ல.
கள்ள உறவில், ஆண்களுக்கு மட்டும் 5 ஆண்டு சிறை தண்டனை
விதிக்கும் சட்டம் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது.
அதனை கோர்ட் ரத்து செய்கிறது.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
-
-------------------------------
தினமலர்

Re: கள்ள உறவு குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
தலைவலியும் , பல்வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் ! இது நீதிபதிகளுக்குப் புரிந்தால் சரி .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: கள்ள உறவு குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
நாமெல்லாம் சாதாரண அறிவு படைத்தவர்கள் ஐயா..அதனால் நம் மனம் இந்த தீர்ப்பை ஏற்க மறுக்கிறது..நன்று கற்றுணர்ந்த நீதிமன்றங்கள் விசேஷ அறிவை பெற்றவை..
கோபால்ஜி- பண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017
Re: கள்ள உறவு குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
இதற்குள் அடுத்த இடியாக சபரி மலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பும் வந்து விட்டது...
கோபால்ஜி- பண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017
Re: கள்ள உறவு குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
இருவரும் ஏகோபித்து ஒத்துக்கொண்டுதானே கள்ள உறவு வைத்துள்ளனர். இருமனமும் ஒன்றியதால் தவறு இல்லைதான். ஆனால் இருவரும் வயது வந்தவர்களாக இருக்கனும் .அதுதான் விதி. இல்லையேல் சதி...
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: கள்ள உறவு குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
இதனால் பிறந்த குழந்தை நமக்குத்தான் பிறந்ததா என்ற ஐயம் எழும் அதைத் தீர்த்துக்கொள்ள நாம் DNA டெஸ்ட் செய்யவேண்டும் .
இந்திய நாட்டின் பெருமையே ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதானே !
ராமாயணத்தின் மையக் கருத்தே
" ஒரு வில் , ஒரு சொல் , ஒரு இல் "
என்பதுதானே ! ராமனுக்குப் பெருமையே அவன் ஏகபத்தினி விரதனாக வாழ்ந்தான் என்பதுதானே !
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு .
என்று கூறுகிறது திருக்குறள் .
இனி நீதி இலக்கியங்கள் எல்லாம் படிக்கத் தேவையில்லை . மிருகங்கள் போல யாரும் , யாருடனும் உறவு கொள்ளலாம் . சட்டம் நமக்குப் பாதுகாப்பாக இருக்கும் .
இந்திய நாட்டின் பெருமையே ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதானே !
ராமாயணத்தின் மையக் கருத்தே
" ஒரு வில் , ஒரு சொல் , ஒரு இல் "
என்பதுதானே ! ராமனுக்குப் பெருமையே அவன் ஏகபத்தினி விரதனாக வாழ்ந்தான் என்பதுதானே !
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு .
என்று கூறுகிறது திருக்குறள் .
இனி நீதி இலக்கியங்கள் எல்லாம் படிக்கத் தேவையில்லை . மிருகங்கள் போல யாரும் , யாருடனும் உறவு கொள்ளலாம் . சட்டம் நமக்குப் பாதுகாப்பாக இருக்கும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: கள்ள உறவு குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
DNA எல்லாம் வேண்டாம்.இதனால் பிறந்த குழந்தை நமக்குத்தான் பிறந்ததா என்ற ஐயம் எழும் அதைத் தீர்த்துக்கொள்ள நாம் DNA டெஸ்ட் செய்யவேண்டும் .
அதனால்தான் அவனுக்கும் அவனுக்கும் கல்யாணம்
அல்லது அவளுக்கும் அவளுக்கும் கல்யாணம்.
ஆகவே
அடுத்த 10 வருஷத்திலே ஜனத்தொகை மிகவாக குறைந்துவிடும்
அல்லது தகப்பன் பேர் அறியாத குழந்தைகளும் அதிகமாகிவிடும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: கள்ள உறவு குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
உறவு குற்றமா இல்யைா என்பதே தீா்ப்பு. இது எந்த விதத்தில் தனி மனித ஒழக்கத்தை பாதிக்கும் என்பது நம்மிடம் உள்ளது.
ஞான முருகன்
மகிழ்வித்து மகிழ்
மகிழ்வித்து மகிழ்
ஞானமுருகன்- இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
Re: கள்ள உறவு குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
ஒரு வேலை கூட்டு குடும்பமாக வாழ வேண்டும் என இப்படி ஒரு சட்டம் கொண்டு வந்துருபாங்கலோ
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: கள்ள உறவு குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
மனம் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. அது கள்ள காதலாக்கூட இருக்கலாம் என்பதை நீதி மன்றம் ஏற்றுள்ளது தவறில்லை என>>>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» 18 வயதிற்குட்ட பெண்ணை மணந்து உறவு கொண்டால் அது பலாத்காரம்: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
» பிரதேமருக்கு சுப்ரீம் கோர்ட் சாட்டையடி!
» கர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
» பரம்பரை சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
» கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum