புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தமிழகத்துக்கு 2 மூத்த குடிமக்கள் தேசிய விருது: வெங்கய்ய நாயுடு வழங்கினார் Poll_c10 தமிழகத்துக்கு 2 மூத்த குடிமக்கள் தேசிய விருது: வெங்கய்ய நாயுடு வழங்கினார் Poll_m10 தமிழகத்துக்கு 2 மூத்த குடிமக்கள் தேசிய விருது: வெங்கய்ய நாயுடு வழங்கினார் Poll_c10 
44 Posts - 46%
heezulia

27 Posts - 28%
mohamed nizamudeen

6 Posts - 6%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

4 Posts - 4%
Raji@123

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 தமிழகத்துக்கு 2 மூத்த குடிமக்கள் தேசிய விருது: வெங்கய்ய நாயுடு வழங்கினார் Poll_c10 தமிழகத்துக்கு 2 மூத்த குடிமக்கள் தேசிய விருது: வெங்கய்ய நாயுடு வழங்கினார் Poll_m10 தமிழகத்துக்கு 2 மூத்த குடிமக்கள் தேசிய விருது: வெங்கய்ய நாயுடு வழங்கினார் Poll_c10 
163 Posts - 41%

159 Posts - 40%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 தமிழகத்துக்கு 2 மூத்த குடிமக்கள் தேசிய விருது: வெங்கய்ய நாயுடு வழங்கினார் Poll_c10 தமிழகத்துக்கு 2 மூத்த குடிமக்கள் தேசிய விருது: வெங்கய்ய நாயுடு வழங்கினார் Poll_m10 தமிழகத்துக்கு 2 மூத்த குடிமக்கள் தேசிய விருது: வெங்கய்ய நாயுடு வழங்கினார் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்துக்கு 2 மூத்த குடிமக்கள் தேசிய விருது: வெங்கய்ய நாயுடு வழங்கினார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 02, 2018 7:27 am

 தமிழகத்துக்கு 2 மூத்த குடிமக்கள் தேசிய விருது: வெங்கய்ய நாயுடு வழங்கினார் Venkia

தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு மூத்த குடிமக்களுக்கு
தேசிய விருதுகளை குடியரசுத் துணைத் தலைவர்
வெங்கய்ய நாயுடு வழங்கி கௌரவித்தார்.

முதியோர் தினத்தையொட்டி, மத்திய சமூக நீதி மற்றும்
அதிகாரமளித்தல் துறை சார்பில்
வயோஸ்ரேஷ்ட சம்மான்-2018 என்ற பெயரில் மூத்த
குடிமக்களுக்கான தேசிய விருது ஆண்டு தோறும்
வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தில்லி விஞ்ஞான் பவனில் திங்கள்கிழமை
நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர்
எம். வெங்கய்ய நாயுடு சிறப்பு விருந்தினராக பங்கேற்று,
நாட்டில் சிறப்பாக செயலாற்றிய மூத்த குடிமக்களுக்கு
விருதுகளை வழங்கி கெளரவித்தார்.

மொத்தம் 13 பேருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
இதில் தமிழ்நாட்டிற்கு 2 விருது, கர்நாடத்துக்கு 3 விருது,
ஹரியாணா, உத்தரப்பிரதேசம், மணிப்பூர், சத்தீஸ்கர்
ஆகியவற்றுக்கு தலா ஒன்று உள்பட
பல்வேறு மாநிலங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழகத்தில் சென்னை பத்மா சேஷாத்திரி பால பவன்
பள்ளி நிறுவனர் ஒய்.ஜி. ராஜலக்ஷ்மி பார்த்தசாரதிக்கு (93)
மூத்த குடி மக்களுக்கான விருது வழங்கப்பட்டது.

மேலும், மூத்த குடிமக்களுக்கு சிறப்பான சேவை
செய்ததற்காக மதுரை மாவட்டத்துக்கும் விருது
வழங்கப்பட்டது. 2017-18-ஆம் ஆண்டில் மதுரை மாவட்ட
ஆட்சியராக வீர ராகவ ராவ் இருந்தார்.

அப்போது அவர் மூத்த குடிமக்களுக்கு சிறப்பான சேவை
ஆற்றியதற்காக இந்த விருது வழங்கப்பட்டது. தற்போது
ராமநாதபுரம் ஆட்சியராக உள்ள அவர், இந்த விருதைப்
பெற்றுக் கொண்டார்.

மேலும், மருத்துவத் துறையில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான
இதய அறுவை சிகிச்சை செய்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின்
முன்னாள் இயக்குநர் டாக்டர் பி. வேணுகோபால் (76),
உத்தரப்பிரதேச மாநிலம் பக்பாத் கிராமத்தில் 300-க்கும்
அதிகமான ஆண், பெண்களுக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி
அளித்த ராஜ்பால் சிங் (70) உள்ளிட்ட பலருக்கு
மூத்த குடிமக்கள் விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்
துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் தலைமை தாங்கினார்.

அத்துறையின் இணையமைச்சர்கள் ராம்தாஸ் அத்வாலே,
கிருஷ்ண பால் குர்ஜார், விஜய் சம்ப்லா, செயலர் நீலம் சவ்னே,
இணைச் செயலர் சுரேந்தர சிங் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில்
பங்கேற்றனர்.
-
-------------------------------
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக