ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குப்பையைக் காரில் இருந்து சாலையில் வீசிய பெண்: பாடம் கற்பித்த இருசக்கர வாகனப் பயணி; வைரலாகும் வீடியோ

2 posters

Go down

குப்பையைக் காரில் இருந்து சாலையில் வீசிய பெண்: பாடம் கற்பித்த இருசக்கர வாகனப் பயணி; வைரலாகும் வீடியோ Empty குப்பையைக் காரில் இருந்து சாலையில் வீசிய பெண்: பாடம் கற்பித்த இருசக்கர வாகனப் பயணி; வைரலாகும் வீடியோ

Post by ayyasamy ram Thu Sep 27, 2018 11:29 am


பொதுவாக காரில் பயணிக்கும் நபர்கள் உள்ளே இருக்கும்
குப்பைகளை எடுத்து சாலையில் வீசுவது இயல்பாக
நடக்கிற சம்பவங்களில் ஒன்று.

அப்போது போக்குவரத்து காவலர்களிடம் மாட்டிக் கொண்டு
திட்டு வாங்குபவர்கள் உண்டு. அபூர்வமாக அபராதம்
கட்டியவர்களும் உண்டு.

சீன நாட்டின் பெய்ஜிங்கில் இத்தகைய சம்பவம் நிகழ்ந்தது.
அங்கே டிராபிக் சிக்னலில் ஒரு கார் நின்றுகொண்டிருந்தது.
சில நொடிகளில் காரின் கதவு திறக்கப்பட்டு, காரை
ஓட்டிவந்த பெண் உள்ளே இருந்தபடி, குப்பையை சாலையில்
வீசினார்.

அதைப் பார்த்த இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த
பெண், கார் ஓட்டுநருக்குப் பாடம் கற்பிக்க முடிவு செய்தார்.
கீழே வீசப்பட்ட குப்பையைத் தன் கையால் எடுத்த
இருசக்கர வாகனப் பயணி, அதை மீண்டும் காருக்குள்ளேயே
வீசினார்.

அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கார் ஓட்டுநர்,
கீழே இறங்கி எதையோ சொல்ல முயற்சிக்கிறார். ஆனால்
அதைக் கண்டுகொள்ளாத பெண், வண்டியைக் கிளப்பிக்
கொண்டு சீறிப் பாய்கிறார்.

இணையத்தில் இந்த வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.
இதைச் சீனாவைச் சேர்ந்த தொலைக்காட்சி நிறுவனம்
தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
-
-------------------------
நன்றி-தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குப்பையைக் காரில் இருந்து சாலையில் வீசிய பெண்: பாடம் கற்பித்த இருசக்கர வாகனப் பயணி; வைரலாகும் வீடியோ Empty Re: குப்பையைக் காரில் இருந்து சாலையில் வீசிய பெண்: பாடம் கற்பித்த இருசக்கர வாகனப் பயணி; வைரலாகும் வீடியோ

Post by ayyasamy ram Thu Sep 27, 2018 11:30 am

குப்பையைக் காரில் இருந்து சாலையில் வீசிய பெண்: பாடம் கற்பித்த இருசக்கர வாகனப் பயணி; வைரலாகும் வீடியோ 1
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குப்பையைக் காரில் இருந்து சாலையில் வீசிய பெண்: பாடம் கற்பித்த இருசக்கர வாகனப் பயணி; வைரலாகும் வீடியோ Empty Re: குப்பையைக் காரில் இருந்து சாலையில் வீசிய பெண்: பாடம் கற்பித்த இருசக்கர வாகனப் பயணி; வைரலாகும் வீடியோ

Post by T.N.Balasubramanian Thu Sep 27, 2018 8:53 pm

சம்பந்தப்பட்ட வீடியோ, ஈகரை பதிவர்களுக்குக்காக .


ரமணியன்
@"ayyasamiram"



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குப்பையைக் காரில் இருந்து சாலையில் வீசிய பெண்: பாடம் கற்பித்த இருசக்கர வாகனப் பயணி; வைரலாகும் வீடியோ Empty Re: குப்பையைக் காரில் இருந்து சாலையில் வீசிய பெண்: பாடம் கற்பித்த இருசக்கர வாகனப் பயணி; வைரலாகும் வீடியோ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காரில், தானே, பிள்ளை பெற்ற பெண்....வீடியோ உடன் !
» இருசக்கர வாகனப் பயணம்: ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம்: தமிழக அரசு எச்சரிக்கை
» நடனமாடி நாடாளுமன்றத்தை அதிரவிட்ட பெண் எம்.பி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ.!!
» பெங்களூர் சாலையில் கடல் கன்னி: வைரலாகும் புகைப்படம்!!
»  மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum