புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாரியாரைக் காக்கவைத்த புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாய்பாபா Poll_c10வாரியாரைக் காக்கவைத்த புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாய்பாபா Poll_m10வாரியாரைக் காக்கவைத்த புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாய்பாபா Poll_c10 
171 Posts - 80%
heezulia

19 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 1%
prajai

1 Post - 0%
Pampu

கோபால்ஜி

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாரியாரைக் காக்கவைத்த புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாய்பாபா Poll_c10வாரியாரைக் காக்கவைத்த புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாய்பாபா Poll_m10வாரியாரைக் காக்கவைத்த புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாய்பாபா Poll_c10 
336 Posts - 79%

46 Posts - 11%

15 Posts - 4%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
Anthony raj
வாரியாரைக் காக்கவைத்த புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாய்பாபா Poll_c10வாரியாரைக் காக்கவைத்த புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாய்பாபா Poll_m10வாரியாரைக் காக்கவைத்த புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாய்பாபா Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

kavithasankar

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாரியாரைக் காக்கவைத்த புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாய்பாபா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 27, 2018 7:37 am

வாரியாரைக் காக்கவைத்த புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாய்பாபா P20b_18138_10313
-

தமிழர்கள் வாழும் நாடுகள் தோறும் சென்று
சொற்பொழிவாற்றி ஆன்மிகப்பணி செய்துவந்த
வாரியார், ஸ்வாமிகளைப் பார்க்க வேண்டும்
என்று ஆசைப்பட்டார் புட்டபர்த்தி
ஸ்ரீ சத்திய சாய் பாபா.

இதற்காக அவருக்கு அழைப்பும் விடுத்தார்.
எழுத்துப்பணி, சமூக, ஆன்மிகப்பணி, சொற்பொழிவு
என எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த
வாரியார் ஸ்வாமிகளுக்குச் சத்திய சாயியை
பார்க்கவே நேரமில்லாது இருந்தது.

ஒருவழியாகத் தனது வயது முதிர்ந்த காலத்தில்
சத்திய சாயியைச் சந்திக்க சிலரோடு பெங்களூரு
ஒயிட் பீல்டு ஹவுஸுக்குப் புறப்பட்டுச் சென்றார்
வாரியார்.

அங்கு அவர் சிறப்பாகக் கவனிக்கப்பட்டு தங்க
வைக்கப்பட்டார்.

வாரியார் ஸ்வாமிகள்

ஐந்து நாள்கள் ஆகியும் வாரியாரைச் சந்திக்க
சத்திய சாய்பாபா வரவே இல்லை. அங்கு வாரியாருக்கு
என்று எந்த வேலையும் இல்லை. பூஜை செய்வதும்,
உணவு உண்பதும், தூங்குவதுமாக நாள்களைக் கழித்தார்
வாரியார்.

இது அவருக்குப் பிடிக்காத செயல். எப்போதும்
பரபரப்பாகச் செயல்பட்டு வரும் வாரியார் ஸ்வாமிக்கு
ஒரு கட்டத்தில் வெறுப்பு வந்து விட்டது. உடனே தன்கூட
வந்தவர்களிடம் 'நாம் வந்து ஐந்து நாள்கள் ஆகி விட்டன.

இங்கே சும்மாவே இருக்க எனக்கு விருப்பமில்லை.
என்னுடைய ஒவ்வொரு நிமிடத்தையும் முருகனின்
பணிக்காகவே ஒப்படைத்தவன் நான். எனவே
கிளம்பலாம்' என்றார்.

அவருடன் வந்தவர்கள், 'நாளை காலை வரை பார்ப்போம்,
இல்லாவிட்டால் சொல்லிவிட்டு கிளம்பலாம்' என்றார்கள்.
வாரியாரும் ஒப்புக்கொண்டார்.

மறுநாள் காலை வாரியார் அருகே நடந்து கொண்டிருந்த
பஜனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அக்கூட்டத்திற்கு வந்த ஸ்ரீ சத்திய சாய்பாபா, மெல்ல
நடந்து போய் வாரியார் ஸ்வாமியின் அருகே சென்றார்.
-
வாரியாரைக் காக்கவைத்த புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாய்பாபா P105_10418
சத்திய சாய் பாபா
--------------------
கீழே குனிந்து வாரியாரிடம் 'நான் உங்களைச்
சந்திக்கவில்லை என்று கோவமா? முருகனின் அருளால்
உங்களிடம் எல்லாம் உள்ளது. உங்களிடம் இல்லாதது
ஓய்வு ஒன்றுதான். அதைத்தானே நான் தர முடியும்'
என்றார்.

இதைக்கேட்டு வியந்து போனார் வாரியார். உண்மைதான்.
வாரியார் ஓடிக்கொண்டிருந்த ஓர் அருள்வெள்ளம். மு.ஹரி காமராஜ்
அதைச் சற்று நேரம் நிறுத்திவைக்க பேராற்றல் கொண்ட
ஓர் அணைதான் தேவைப்படும்.
-
---------------------------------
மு.காமராஜ்
நன்றி- விகடன்
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 27, 2018 9:12 am

ஆமோதித்தல்
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 27, 2018 10:11 am

//சத்திய சாய் பாபா கீழே குனிந்து வாரியாரிடம் 'நான் உங்களைச் 
சந்திக்கவில்லை என்று கோவமா? முருகனின் அருளால் 
உங்களிடம் எல்லாம் உள்ளது. உங்களிடம் இல்லாதது 
ஓய்வு ஒன்றுதான். அதைத்தானே நான் தர முடியும்' 
என்றார். //

மிக அருமை............நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக