Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
* துர்க்கைக்கு எலுமிச்சை தீபம் வீட்டில் ஏற்றலாமா?
2 posters
Page 1 of 1
* துர்க்கைக்கு எலுமிச்சை தீபம் வீட்டில் ஏற்றலாமா?
-
* துர்க்கைக்கு எலுமிச்சை தீபம் வீட்டில் ஏற்றலாமா?
–
துர்க்கைக்கு எலுமிச்சை தீபம், சனீஸ்வரருக்கு எள்தீபம்,
பைரவருக்கு மிளகு தீபத்தை கோயிலில் மட்டுமே ஏற்ற
வேண்டும்.
–
————————–
விநாயகருக்கு சிதறுகாய் உடைக்க எண்ணிக்கை உண்டா?
–
இல்லை. விருப்பத்தின் அடிப்படையில் 11,21,51,101 என்ற
எண்ணிக்கையில் உடைக்கலாம்.
–
——————————————-
–
சுவாமிக்கு சாத்திய எலுமிச்சம்பழத்தை சமையலுக்குப்
பயன்படுத்தலாமா?
–
சாதத்திற்கு பயன்படுத்தாமல், சாறு பிழிந்து
நாட்டு சர்க்கரை சேர்த்து பருகலாம்.
–
——————————————-
–
விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்க யாரை வழிபடலாம்?
–
ஹயக்ரீவர், தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள்.
–
——————————-
* சாமி படத்தை ஷேர் செய்தால் நன்மை உண்டாகும்
என வாட்ஸ் – ஆப்பில் வருவது உண்மையா?
–
இல்லை. மூடநம்பிக்கையால் குழப்பம் உண்டாவது தான்
மிச்சம்.
–
——————————————
–
வேண்டுதல் நிறைவேறியதும் நேர்த்திக்கடனை
எவ்வளவு நாளில் செலுத்தவேண்டும்?
–
விருப்பம் நிறைவேறியதும் காலம் தாழ்த்தாமல்
நேர்த்திக்கடனை செலுத்த வேண்டும்.
–
—————————————-
வீட்டில் மாவிளக்கு, கோயிலில் மாவிளக்கு எது சிறந்தது?
–
இரண்டும் சிறந்ததே. சுமங்கலி பூஜையின் போது வீட்டிலும்,
நேர்த்திக்கடனாக செலுத்தும் போது கோயிலிலும் ஏற்ற
வேண்டும்.
–
—————————————-
முற்பிறவியில் செய்த தீச்செயலுக்கு இப்பிறவியில்
தண்டிப்பது சரியா?
–
தீமை செய்வோரை அரசு தண்டிக்கிறது.
ஆனால் பக்குவம் அடையும் வரை பொறுமை காக்கிறார்
கடவுள்.
கேடு செய்தால் மறுபிறவியில் துன்பம் வரும்.
எனவே பாவம் செய்யாதீர்கள்.
–
———————————————-
பூக்கள், குங்குமம் – அர்ச்சனைக்கு சிறந்தது எது?
–
சிவன் – வில்வம், பெருமாள் – துளசி, விநாயகர்- அருகம்புல்,
முருகன் – சிவப்புநிற பூக்கள் சிறப்பானவை.
பெண் தெய்வங்களான துர்க்கை, லட்சுமி, சரஸ்வதிக்கு
குங்கும அர்ச்சனை சிறப்பு.
–
—————————————–
நன்றி- தினமலர் (ஆன்மிக தகவல்கள்)
Re: * துர்க்கைக்கு எலுமிச்சை தீபம் வீட்டில் ஏற்றலாமா?
நல்ல விவரங்கள் அண்ணா ..நன்றி ! ........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
» நல்லெண்ணெய் தீபம், நெய் தீபம் …
» எலுமிச்சை ஜீவ கனி
» எலுமிச்சை
» எலுமிச்சை
» நல்லெண்ணெய் தீபம், நெய் தீபம் …
» எலுமிச்சை ஜீவ கனி
» எலுமிச்சை
» எலுமிச்சை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|