புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பா.ஜ. பொதுக்கூட்டம் Poll_c10உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பா.ஜ. பொதுக்கூட்டம் Poll_m10உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பா.ஜ. பொதுக்கூட்டம் Poll_c10 
44 Posts - 47%
heezulia

24 Posts - 26%
mohamed nizamudeen

6 Posts - 6%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

4 Posts - 4%
Raji@123
உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பா.ஜ. பொதுக்கூட்டம் Poll_c10உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பா.ஜ. பொதுக்கூட்டம் Poll_m10உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பா.ஜ. பொதுக்கூட்டம் Poll_c10 
3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பா.ஜ. பொதுக்கூட்டம் Poll_c10உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பா.ஜ. பொதுக்கூட்டம் Poll_m10உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பா.ஜ. பொதுக்கூட்டம் Poll_c10 
160 Posts - 40%

159 Posts - 40%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பா.ஜ. பொதுக்கூட்டம் Poll_c10உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பா.ஜ. பொதுக்கூட்டம் Poll_m10உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பா.ஜ. பொதுக்கூட்டம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பா.ஜ. பொதுக்கூட்டம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 27, 2018 7:10 am

உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பா.ஜ. பொதுக்கூட்டம் Tamil_News_large_2110248

போபால்:
ம.பி.யில் ., பிரதமர் மோடி பங்கேற்ற பா.ஜ.
பொதுக்கூட்டம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.

மத்திய பிரதேச மாநிலத்திற்கு இந்தாண்டு இறுதியில்
சட்டசபைதேர்தல் நடக்க உள்ளது. மீண்டும் ஆட்சியை
பிடிக்க பா.ஜ. வியூகம் வகுத்து வருகிறது.

இந்நிலையில் நேற்று தலைநகர் போபால் ஜம்போரீ
நகரில் பிரதமர் மோடி தலைமையில் மெகா பொது
கூட்டம் நடந்தது. இதில் பா.ஜ. தேசிய தலைவர்
அமித்ஷா , ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த மெகா கூட்டத்திற்கு லண்டனை தலைமையிடமாக
கொண்ட உலக சாதனை புத்தக அமைப்பைச் சேர்ந்த
15 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்ய வந்தனர்.

அவர்கள் நடத்திய ஆய்வில் கூட்டத்தில் 10 லட்சத்திற்கும்
அதிகமானோர் கலந்து கொண்டனர் எனவும்,
45 எல்.இ.டி. திரைகள், ஹெலிகாப்டர்கள் இறங்கும் 5 தளங்கள்,
ஒரு லட்சம் சதுர அடியில் அமைந்த கண்காட்சி அரங்கம்,
26 ஹெக்டேர் நிலபரப்பில் அமைந்த வாகனங்கள்
நிறுத்துமிடம் மற்றும் 1,580 கழிவறைகள் அமைக்கப்பட்டு
இருந்தன எனவும் கூறப்பட்டது.

இதையடுத்து உலக சாதனை புத்தகத்தில் இந்த மெகா
பொது கூட்டம் இடம் பிடித்தாக அறிவித்து அதற்கான
சான்றிதழை முதல்அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்
மற்றும் அக்கட்சியின் மாநில தலைவர் ராகேஷ் சிங்
ஆகியோரிடம் வழங்கியதாகவும், தககவல்கள்
தெரிவிக்கின்றன.
-
----------------------------------------
தினமலர்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Sep 27, 2018 3:45 pm

இந்த விளம்பரத்துக்கு எவ்வளவு செலவு செய்தார்களோ தெரியலையே
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 27, 2018 7:40 pm

SK wrote:இந்த விளம்பரத்துக்கு எவ்வளவு செலவு செய்தார்களோ தெரியலையே
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1279431

பொறாமை, அப்படியே பொங்கி வழியுது! சுட்டுத்தள்ளூ!

உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பா.ஜ. பொதுக்கூட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக