ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசுப் பதவி உயர்வில் எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடையாது - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

4 posters

Go down

அரசுப் பதவி உயர்வில் எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடையாது - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு Empty அரசுப் பதவி உயர்வில் எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடையாது - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

Post by ayyasamy ram Wed Sep 26, 2018 1:36 pm


புதுடெல்லி:

அரசு பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு
இடஒதுக்கீடு பயன்கள் பெறுவதற்கு சில நிபந்தனைகளை
சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2006-ம் ஆண்டு அளித்த தீர்ப்பில்
விதித்து இருந்தது.

இந்த தீர்ப்பை மறுபரி சீலனை செய்யக்கோரி
சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா த
லைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன
அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு
வழங்கப்பட்டது.

அரசு பதவி உயர்வில் எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு
இடஒதுக்கீடு கிடையாது என்று 5 நீதிபதிகள் கொண்ட
அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்தது.

7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இதை
விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சுப்ரீம்
கோர்ட்டு நிராகரித்தது.
-
--------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அரசுப் பதவி உயர்வில் எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடையாது - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு Empty Re: அரசுப் பதவி உயர்வில் எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடையாது - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

Post by சிவனாசான் Wed Sep 26, 2018 8:18 pm

மிக மிக நல்ல தீர்ப்பு. பதவி உயர்வு என்பது திறமையின் அடிப்படையில் இருப்தே சிறப்பு. அதை விட்டு ஜாதி அடிப்படையில் உயர்பதவி என்பது ஏற்புடையதல்ல. திறமைக்கும் ஆற்றலுக்கும் நிர்வாக திறமைக்கும் மதிப்பளித்து உயர்பதவி அளித்தல் வேண்டும்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

அரசுப் பதவி உயர்வில் எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடையாது - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு Empty Re: அரசுப் பதவி உயர்வில் எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடையாது - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

Post by SK Wed Sep 26, 2018 9:44 pm

அருமையான செய்தி திறமையும் தகுதியும் இருப்வர்க்கு வாய்ப்பு வழங்கப்படும்

Sent from Topic'it App


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

அரசுப் பதவி உயர்வில் எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடையாது - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு Empty Re: அரசுப் பதவி உயர்வில் எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடையாது - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

Post by krishnaamma Wed Sep 26, 2018 10:30 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல  முடிவு  ....வரவேற்போம்   !


Last edited by krishnaamma on Wed Sep 26, 2018 10:32 pm; edited 1 time in total
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அரசுப் பதவி உயர்வில் எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடையாது - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு Empty Re: அரசுப் பதவி உயர்வில் எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடையாது - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

Post by krishnaamma Wed Sep 26, 2018 10:31 pm

சிவனாசான் wrote:மிக மிக  நல்ல தீர்ப்பு.  பதவி உயர்வு என்பது திறமையின்  அடிப்படையில்  இருப்தே  சிறப்பு. அதை விட்டு ஜாதி அடிப்படையில் உயர்பதவி  என்பது  ஏற்புடையதல்ல. திறமைக்கும் ஆற்றலுக்கும் நிர்வாக திறமைக்கும்  மதிப்பளித்து உயர்பதவி அளித்தல் வேண்டும்.
உண்மை தான்.... அரசுப் பதவி உயர்வில் எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடையாது - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு 3838410834 அரசுப் பதவி உயர்வில் எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடையாது - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு 3838410834 அரசுப் பதவி உயர்வில் எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடையாது - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு 3838410834


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அரசுப் பதவி உயர்வில் எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடையாது - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு Empty Re: அரசுப் பதவி உயர்வில் எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடையாது - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தன் மாநிலத்தை தவிர, வேறு மாநிலங்களில் எஸ்.சி., எஸ்.டி.க்கள் இடஒதுக்கீடு சலுகை கோர முடியாது: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
» ‘அழகர்மலை தமிழக வனத்துறைக்கு சொந்தமானது’ சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
» மந்திரிகள் மீது ஊழல் வழக்கு தொடர 4 மாதங்களுக்குள் அனுமதி தர வேண்டும், சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு.
»  ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேருக்கும் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு
» சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பதவி ஏற்றார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum