ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.நா சபை கூட்டத்தில் ஆஜரான மூன்று மாத குழந்தை: அசத்திய நியூசிலாந்து பிரதமர்

3 posters

Go down

ஐ.நா சபை கூட்டத்தில் ஆஜரான மூன்று மாத குழந்தை: அசத்திய நியூசிலாந்து பிரதமர்  Empty ஐ.நா சபை கூட்டத்தில் ஆஜரான மூன்று மாத குழந்தை: அசத்திய நியூசிலாந்து பிரதமர்

Post by ayyasamy ram Tue Sep 25, 2018 8:41 pm

ஐ.நா சபை கூட்டத்தில் ஆஜரான மூன்று மாத குழந்தை: அசத்திய நியூசிலாந்து பிரதமர்  PrimeMinisterJessinaArden
-

நியூயார்க்:
ஐ.நா சபை கூட்டத்தில் தனது மூன்று மாத பெண்
குழந்தையுடன் கலந்து கொண்ட நியூசிலாந்து பிரதமர்
ஜெசிந்தா அர்டேர்ன் அனைவரையும் வியப்பில்
ஆழ்த்தியுள்ளார்.

நியூசிலாந்து நாட்டின் பிரதமரான ஜெசிந்தா அர்டெர்னுக்கு
தற்போது 38 வயதாகிறது. அந்நாட்டின் வரலாற்றிலேயே
இளம் வயதிலேயே பிரதமரான பெண் இவர்தான்.

தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருக்கும்
கிளார்க் கேஃபோர்ட்டை (Clarke Gayford) திருமணம்
செய்துள்ள ஜெசிந்தா, கடந்த ஜனவரி மாதம் தான் கர்ப்பமாக
இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்த தம்பதிக்கு கடந்த ஜூன் மாதம் அழகான
பெண் குழந்தை பிறந்தது.
-
பிரதமர் பதவியில் உள்ள போது, குழந்தை பெற்ற உலகின்
இரண்டாவது பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் ஆவார்.
இதற்கு முன் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மறைந்த
பெனாசீர் பூட்டோ பதவியிலிருந்த போது, குழந்தை பெற்றார்
என்பது குறிப்பிடத்தக்கது.

அர்டெர்ன் தமபதியினர் தங்களது குழநதைக்கு நீவ் என்று
பெயரிட்டுள்ளனர். குழந்தையை கவனித்துக் கொள்ள
6 வாரங்கள் பேறுகால விடுப்பு எடுத்திருந்த ஜெசிந்தா
தற்போது தனது வழக்கமான பணிகளுக்குத் திரும்பியுள்ளார்.

இந்நிலையில் ஐ.நா சபை கூட்டத்தில் தனது மூன்று மாத
பெண் குழந்தை நீவுடன் கலந்து கொண்ட ஜெசிந்தா அர்டேர்ன்
அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள்
சபையின் கூட்ட அரங்கில் நெல்சன் மண்டேலா அமைதி
மாநாடு திங்களன்று நடைபெற்றது.

இதில் நியூசிலாந்து சார்பாக அந்நாட்டின் பிரதமரான
ஜெசிந்தா அர்டேர்ன் கலந்து கொண்டார். அவர் தன்னுடன்
தனது மூன்று மாத பெண் குழந்தை நீவையும் அழைத்து
வந்திருந்தார். அவர்களுக்குத் துணையாக கணவர்
கிளார்க் கேஃபோர்ட்டும் வந்திருந்தார்.

கூட்ட அரங்கில் ஜெசிந்தா குழந்தை நீவை அணைத்துக்
கொண்டும் முத்தமிட்டுக் கொண்டும் இருந்தார். நீவை
கையில் வைத்துக் கொண்டே அவர் அந்த மாநாட்டிலும்
பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது இந்த செய்கை அனைவரையும் வியப்பிலும்
மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது.

கூடுதலாக குழந்தை நீவுக்கு வழங்கப்பட்டிருந்த
'நியூசிலாந்தின் முதல் (பிரதமர் குடும்பம்) குழந்தை'
என்னும் பொருள்படும்படியான அடையாள அட்டையுடன்,
கிளார்க் கேஃபோர்ட் புகைப்படம் ஒன்றையும் தனது
ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
-
---------------------
தினமணி


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஐ.நா சபை கூட்டத்தில் ஆஜரான மூன்று மாத குழந்தை: அசத்திய நியூசிலாந்து பிரதமர்  Empty Re: ஐ.நா சபை கூட்டத்தில் ஆஜரான மூன்று மாத குழந்தை: அசத்திய நியூசிலாந்து பிரதமர்

Post by T.N.Balasubramanian Tue Sep 25, 2018 9:19 pm

அருமையிருக்கு அருமையிருக்கு

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஐ.நா சபை கூட்டத்தில் ஆஜரான மூன்று மாத குழந்தை: அசத்திய நியூசிலாந்து பிரதமர்  Empty Re: ஐ.நா சபை கூட்டத்தில் ஆஜரான மூன்று மாத குழந்தை: அசத்திய நியூசிலாந்து பிரதமர்

Post by SK Wed Sep 26, 2018 11:40 am

ஐ.நா சபை கூட்டத்தில் ஆஜரான மூன்று மாத குழந்தை: அசத்திய நியூசிலாந்து பிரதமர்  3838410834 ஐ.நா சபை கூட்டத்தில் ஆஜரான மூன்று மாத குழந்தை: அசத்திய நியூசிலாந்து பிரதமர்  3838410834


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஐ.நா சபை கூட்டத்தில் ஆஜரான மூன்று மாத குழந்தை: அசத்திய நியூசிலாந்து பிரதமர்  Empty Re: ஐ.நா சபை கூட்டத்தில் ஆஜரான மூன்று மாத குழந்தை: அசத்திய நியூசிலாந்து பிரதமர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஐ.நா., கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார்
» 'கொரோனாவை வென்றுவிட்டோம்; ஊரடங்கை தளர்த்துகிறோம்': நியூசிலாந்து பிரதமர்
» அதான் ஜெசிந்தா.. சொந்த திருமணத்தையே திடீரென நிறுத்திய நியூசிலாந்து பிரதமர்.. அசரவைக்கும் காரணம்!
» ஏழு மொழிகளில் பேசி அசத்திய உரூசிய நாட்டு நான்கு வயதுக் குழந்தை பெல்லா.
»  ஜி-7 தலைவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி அசத்திய பிரதமர் மோடி...என்னென்ன பொருட்கள்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum