ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைபேசியில் ஈகரையில் லாக் இன் செய்ய முடியவில்லை

+2
சிவா
பழ.முத்துராமலிங்கம்
6 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

கைபேசியில் ஈகரையில் லாக் இன் செய்ய முடியவில்லை - Page 4 Empty கைபேசியில் ஈகரையில் லாக் இன் செய்ய முடியவில்லை

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Sep 25, 2018 8:39 pm

First topic message reminder :

ரொம்ப நாட்களாக கைபேசியின் மூலம் லாக் இன் செய்து ஈகரைக்குள் நுழைய முடியவில்லை.கூகுள்
குரோம் உபயோகிக்கிறேன். வேறு என்ன செய்வது இதனாலே ஈகரைக்கு வருவது குறைந்து விடுகிறது.
இதற்கான காரணம் தெரியவில்லை.
நானும் இரண்டு மூன்று கைபேசியில் இதை செய்து பார்த்து விட்டேன்
எனக்கு உதவிடுங்கள்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down


கைபேசியில் ஈகரையில் லாக் இன் செய்ய முடியவில்லை - Page 4 Empty Re: கைபேசியில் ஈகரையில் லாக் இன் செய்ய முடியவில்லை

Post by சிவா Fri Sep 28, 2018 7:46 am

மகிழ்ச்சி அண்ணா!

கைபேசியில் ஈகரையில் லாக் இன் செய்ய முடியவில்லை - Page 4 TUScwyjlQbeblxWHz61E+images

உங்கள் ப்ரவுசரில் தான் பிரச்சனை! குரோம் பயன்படுத்தினால் அதற்கு மாற்றாக உங்களின் போனில் உள்ள Android internet default browser அல்லது இதிலுள்ள உலாவிகளில் ஒன்றைப் பயன்படுத்துங்கள்.

குரோமில் ஏன் பிரச்சனை வருகிறது?

நீண்ட நாட்களாக clear cache செய்யாமல் இருந்தால் அல்லது புதிய வெர்ஷனுக்கு அப்டேட் செய்யாமல் இருந்தால் இவ்வாறான பிரச்சனைகள் இருக்கும்.


கைபேசியில் ஈகரையில் லாக் இன் செய்ய முடியவில்லை - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கைபேசியில் ஈகரையில் லாக் இன் செய்ய முடியவில்லை - Page 4 Empty Re: கைபேசியில் ஈகரையில் லாக் இன் செய்ய முடியவில்லை

Post by krishnaamma Fri Sep 28, 2018 8:32 am

சிவா wrote:கைபேசியில் ஈகரையில் லாக் இன் செய்ய முடியவில்லை - Page 4 20180923

ஈகரை அலைபேசி தளத்தில் 'மறுமொழி" எழுதுவதற்கு நேற்றுவரை இயலாமல் இருந்தது, இன்று முதல் அலைபேசி தளத்திலும் "Quote" வசதி செய்யப்பட்டுள்ளது.

எந்த பதிவுக்கு மறுமொழி எழுத அழுத்துகிறீர்களோ, அந்த பதிவுக்கு கீழேயே உங்கள் பின்னூட்டத்தை எழுதி  பதிவு செய்யலாம்.

Sent from Topic'it App
மிக்க மகிழ்ச்சி சிவா புன்னகை...... குதூகலம் குதூகலம் குதூகலம் ...நன்றி  நன்றி அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கைபேசியில் ஈகரையில் லாக் இன் செய்ய முடியவில்லை - Page 4 Empty Re: கைபேசியில் ஈகரையில் லாக் இன் செய்ய முடியவில்லை

Post by krishnaamma Fri Sep 28, 2018 8:32 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
சிவா wrote:கைபேசியில் ஈகரையில் லாக் இன் செய்ய முடியவில்லை - Page 4 20180921

Sent from Topic'it App
மேற்கோள் செய்த பதிவு: 1279297
நன்றி நண்பர் சிவா
தற்போது இமெயிலில் ஈகரை தமிழ் களஞ்சியம் மூலம் உள்ளே நுழைந்து விட்டேன்.
இதன் மூலம் மட்டுமே ஈகரையில் நுழைய முடிந்தது.
தற்போது இதை ✋ பேசி மூலமாக பதிவு செய்கிறேன்.
நன்றி தலைவா சிவா.
ரொம்ப சந்தோஷம் ஐயா புன்னகை ............. சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கைபேசியில் ஈகரையில் லாக் இன் செய்ய முடியவில்லை - Page 4 Empty Re: கைபேசியில் ஈகரையில் லாக் இன் செய்ய முடியவில்லை

Post by krishnaamma Fri Sep 28, 2018 8:34 am

சிவா wrote:மகிழ்ச்சி அண்ணா!

கைபேசியில் ஈகரையில் லாக் இன் செய்ய முடியவில்லை - Page 4 TUScwyjlQbeblxWHz61E+images

உங்கள் ப்ரவுசரில் தான் பிரச்சனை! குரோம் பயன்படுத்தினால் அதற்கு மாற்றாக உங்களின் போனில் உள்ள Android internet default browser அல்லது இதிலுள்ள உலாவிகளில் ஒன்றைப் பயன்படுத்துங்கள்.

குரோமில் ஏன் பிரச்சனை வருகிறது?

நீண்ட நாட்களாக clear cache செய்யாமல் இருந்தால் அல்லது புதிய வெர்ஷனுக்கு அப்டேட் செய்யாமல் இருந்தால் இவ்வாறான பிரச்சனைகள் இருக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1279540

நீங்கள் சொன்னபடி குரோமில் செய்து பார்த்தேன் சிவா., ஆனாலும் வரவில்லை...ஆனால் இன்டர்நெட் என்கிற பிரௌசர் இல் வந்துவிட்டது ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கைபேசியில் ஈகரையில் லாக் இன் செய்ய முடியவில்லை - Page 4 Empty Re: கைபேசியில் ஈகரையில் லாக் இன் செய்ய முடியவில்லை

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Sep 28, 2018 8:42 am

krishnaamma wrote:
சிவா wrote:
krishnaamma wrote:ஹை சிவா.... இதை நான் என்னுடைய மொபைல் லில் இருந்து type செய்கிறேன்....internet என்று ஒரு browser உள்ள்து...அதிலிருந்து செய்கிறேன்....மிக்க நன்றி!...[smiley]https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif[/smiley]

மகி்ழ்ச்சி அக்கா..

Sent from Topic'it App
எங்களுக்கும் தான் சிவா....மிக்க நன்றி !  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் ...........முத்துராமலிங்க ஐயாவிற்கு வந்ததா என்று தெரியவில்லை...வருகை பதிவேட்டில் செய்தி அனுப்பி உள்ளேன்....எப்படியும் இந்த திரியும் பார்ப்பார் என்றுநினைக்கிறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1279403
அம்மா நான் தற்போது ✋ பேசி மூலமாக தான் பதிவு செய்கிறேன்.
உங்கள் ஈகரை வருகை பதிவில் இதை பார்த்தேன் நன்றி அம்மா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கைபேசியில் ஈகரையில் லாக் இன் செய்ய முடியவில்லை - Page 4 Empty Re: கைபேசியில் ஈகரையில் லாக் இன் செய்ய முடியவில்லை

Post by krishnaamma Fri Sep 28, 2018 8:51 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:
சிவா wrote:
krishnaamma wrote:ஹை சிவா.... இதை நான் என்னுடைய மொபைல் லில் இருந்து type செய்கிறேன்....internet என்று ஒரு browser உள்ள்து...அதிலிருந்து செய்கிறேன்....மிக்க நன்றி!...[smiley]https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif[/smiley]

மகி்ழ்ச்சி அக்கா..

Sent from Topic'it App
எங்களுக்கும் தான் சிவா....மிக்க நன்றி !  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் ...........முத்துராமலிங்க ஐயாவிற்கு வந்ததா என்று தெரியவில்லை...வருகை பதிவேட்டில் செய்தி அனுப்பி உள்ளேன்....எப்படியும் இந்த திரியும் பார்ப்பார் என்றுநினைக்கிறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1279403
அம்மா நான் தற்போது ✋ பேசி மூலமாக தான் பதிவு செய்கிறேன்.
உங்கள் ஈகரை வருகை பதிவில் இதை பார்த்தேன் நன்றி அம்மா.
மேற்கோள் செய்த பதிவு: 1279551


ஓ.... அப்படியா.... ரொம்ப சந்தோஷம் ஐயா புன்னகை .....உங்களின் கேள்வியால் பலரும் பலன் அடைந்துள்ளோம் ...நான் பொதுவாக மொபைல் மூலம் இங்கு வரமாட்டேன்.... நேற்று இந்த திரியை பார்த்ததும், சிவா யாராவது மொபைல் மூலம் வந்து பாருங்கள் என்று போட்டிருந்ததை பார்த்தேன்...சரி என்று நானே செய்து பார்த்தேன்...அதன் விளைவுதான், குரோமில் எல்லாம் சரியாக இருந்தும் என்னால் உள்ளே வரமுடியவில்லை....பிறகு சிவா சொன்னபடிக்கு மற்றோரு பிரௌசர் மூலம் அதாவது இன்டர்நெட் மூலம் வந்தேன்......இதை தெரிந்து கொள்ள உதவிய உங்களுக்கும் நன்றி ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கைபேசியில் ஈகரையில் லாக் இன் செய்ய முடியவில்லை - Page 4 Empty Re: கைபேசியில் ஈகரையில் லாக் இன் செய்ய முடியவில்லை

Post by ரா.ரமேஷ்குமார் Fri Sep 28, 2018 9:00 am

கைபேசியில் ஈகரையில் லாக் இன் செய்ய முடியவில்லை - Page 4 15381010

ஆப் மூலமாக பதிவிடுகிறேன் அண்ணா... எனக்கு புதியதாக இருப்பதால் சற்று வித்தியாசமாக இருக்கிறது...😂

Sent from Topic'it App


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

கைபேசியில் ஈகரையில் லாக் இன் செய்ய முடியவில்லை - Page 4 Empty Re: கைபேசியில் ஈகரையில் லாக் இன் செய்ய முடியவில்லை

Post by சிவா Fri Sep 28, 2018 10:50 am

முதலில் சற்று தடுமாற்றமாக இருக்கும், ஆனால் Topic'it App பயன்படுத்த மிக
மிக எளிதானது...

பயன்படுத்திப் பாருங்கள் தம்பி.. உங்களுக்கு மிகவும் பிடித்த அப்ளிகேஷன் ஆகிவிடும்


கைபேசியில் ஈகரையில் லாக் இன் செய்ய முடியவில்லை - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கைபேசியில் ஈகரையில் லாக் இன் செய்ய முடியவில்லை - Page 4 Empty Re: கைபேசியில் ஈகரையில் லாக் இன் செய்ய முடியவில்லை

Post by ஜாஹீதாபானு Fri Sep 28, 2018 11:52 am

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:புதிய இடுகைகள் காட்டதில்லையா??????
மேற்கோள் செய்த பதிவு: 1279434

புதிய இடுகைகளுக்கென கைபேசி தளத்தில் தனிப்பிரிவு இல்லை அக்கா!
மேற்கோள் செய்த பதிவு: 1279442

அதற்கும் ஏதாவது செய்யுங்கள் தம்பி சோகம் முகப்பில் போய் போய் பதிவு போட கஷ்டமா இருக்கும்....


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கைபேசியில் ஈகரையில் லாக் இன் செய்ய முடியவில்லை - Page 4 Empty Re: கைபேசியில் ஈகரையில் லாக் இன் செய்ய முடியவில்லை

Post by ரா.ரமேஷ்குமார் Fri Sep 28, 2018 12:31 pm

சிவா wrote:முதலில் சற்று தடுமாற்றமாக இருக்கும், ஆனால் Topic'it App பயன்படுத்த மிக
மிக எளிதானது...

பயன்படுத்திப் பாருங்கள் தம்பி.. உங்களுக்கு மிகவும் பிடித்த அப்ளிகேஷன் ஆகிவிடும்
நிச்சயமாக அண்ணா..👍🏻

Sent from Topic'it App


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

கைபேசியில் ஈகரையில் லாக் இன் செய்ய முடியவில்லை - Page 4 Empty Re: கைபேசியில் ஈகரையில் லாக் இன் செய்ய முடியவில்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum