Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
முத்தலாக் தடைச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு
2 posters
Page 1 of 1
முத்தலாக் தடைச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு
முத்தலாக் விவாகரத்து முறையை தடை செய்யும்
அவசர சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு
தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முத்தலாக் முறையை தடை செய்யும் அவசர சட்டத்துக்கு
மத்திய அமைச்சரவை கடந்த 19-ஆம் தேதி ஒப்புதல்
அளித்தது. இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்தார்.
இச்சட்டப்படி முத்தலாக் முறையில் உடனடியாக விவாகரத்து
செய்வது சட்டப்படி செல்லாதது மட்டுமின்றி சட்ட
விரோதமானதுமாகும்.
இதனை மீறி முத்தலாக் முறையில் உடனடியாக மனைவியை
விவாகரத்து செய்யும் நபருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்
தண்டனையும் விதிக்க முடியும். எனினும், இந்த சட்டத்தில்
ஜாமீன் பெறும் பிரிவு கடந்த மாதம் சேர்க்கப்பட்டது.
இந்த சட்டத்தை எதிர்த்து கேரளாவைச் சேர்ந்த
ஜம்'எய்யாத் உல்- உலாமா எனும் முஸ்லிம் அமைப்பைச்
சேர்ந்தவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்துள்ளனர்.
ஏற்கனவே, இந்த அவசர சட்டத்துக்கு எதிராக மும்பை உயர்
நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஒரு மனு தாக்கல்
செய்யப்பட்டது.
முன்னதாக, முத்தலாக் விவாகரத்து முறை அரசமைப்புச்
சட்டத்துக்கு விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் கடந்த
ஆண்டு அறிவித்தது. இதையடுத்து, முஸ்லிம் பெண்
உரிமைகள் பாதுகாப்பு மற்றும் திருமணச் சட்டத்தை மத்திய
அரசு உருவாக்கியது.
உடனடியாக மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து
பெறும் முத்தலாக் முறையை தடை செய்யும், முஸ்லிம்
பெண்கள் திருமண உரிமை பாதுகாப்புச் சட்ட மசோதா,
மக்களவையில் கடந்த டிசம்பர் மாதம் நிறைவேறிவிட்டது.
அதே நேரத்தில் மாநிலங்களவையில் ஆளும் கட்சிக்கு
பெரும்பான்மை இல்லாததால் நிறைவேற்றப்படாமல்
நிலுவையில் உள்ளது.
-
---------------------------
தினமணி
Re: முத்தலாக் தடைச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு
இதற்க்கு நம் தலத்தில் இருக்கும் Muslim சகோதரர் சகோதரிகள் கருத்தை முதலில் கேட்க வேண்டும்
Sent from Topic'it App
Sent from Topic'it App
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தயாநிதி மாறனுக்கு எதிராக டிராபிக் ராமசாமி உச்ச நீதிமன்றத்தில் மனு
» முன்ஜாமீன் மேல்முறையீடு விவகாரம் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கேவியட் மனு: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்
» ஜல்லிக்கட்டு அவசர சட்டத்துக்கு எதிராக ‘பீட்டா’ மனு தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
» உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு "கேவியட்' மனு
» தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க முடியாது..! உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு பிடிவாதம்
» முன்ஜாமீன் மேல்முறையீடு விவகாரம் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கேவியட் மனு: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்
» ஜல்லிக்கட்டு அவசர சட்டத்துக்கு எதிராக ‘பீட்டா’ மனு தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
» உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு "கேவியட்' மனு
» தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க முடியாது..! உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு பிடிவாதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|