ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 19:59

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 19:51

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதார் கட்டாயமா? கட்டாயமில்லையா? உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு

2 posters

Go down

 ஆதார் கட்டாயமா? கட்டாயமில்லையா? உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு Empty ஆதார் கட்டாயமா? கட்டாயமில்லையா? உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு

Post by ayyasamy ram Tue 25 Sep 2018 - 21:12


ஆதார் திட்டத்துக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள
வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை
(புதன்கிழமை) தீர்ப்பு வழங்கவுள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட ஆதார்
சட்டத்தின் பயன்பாடு குறித்தும், அதன் சட்ட அங்கீகாரத்தை
எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல்
செய்யப்பட்டன. அந்த மனுக்களை, உச்ச நீதிமன்றத்
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி,
ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண் ஆகியோர்
அடங்கிய அரசியல் சாசன அமர்வு 4 மாதங்களாக விசாரித்து
வந்தது.


மத்திய அரசின் சார்பில் அட்டர்னி ஜெனரல்
கே.கே.வேணுகோபாலும், மனுதாரர்கள் சார்பில் மூத்த
வழக்குரைஞர்களான கபில் சிபல், ப.சிதம்பரம், ராகேஷ்
திரிவேதி, ஷியாம் திவான், அரவிந்த் தத்தார் ஆகியோரும்
ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.

வாதங்கள் நிறைவடைந்த நிலையில், கடந்த மே மாதம்
10-ஆம் தேதி வழக்கின் இறுதித் தீர்ப்பினை உச்ச நீதிமன்ற
நீதிபதிகள் அமர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

மேலும், வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் வழக்கு
தொடர்பாக, தங்களது கருத்துகளை எழுத்துப்பூர்வமாக
முன்வைக்கலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு தொடர்பான வாதத்தின்போது, பல்வேறு
நலத் திட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஆதார் எண்ணைக்
கட்டாயமாக்கியது, வங்கிக் கணக்கு, செல்லிடப்பேசி எண்,
பான் கார்டு ஆகியவற்றுடன் ஆதார் எண் இணைப்பதை
கட்டாயமாக்கியது ஆகியவற்றை ஆதரித்து மத்திய அரசு
வாதிட்டது.

அதற்கு செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதார் எண்
இணைப்பது தொடர்பாக, பிறப்பித்த உத்தரவை மத்திய
அரசு தவறாகப் புரிந்து கொண்டு விட்டது என்று உச்ச
நீதிமன்றம் தெரிவித்தது.

முன்னதாக, ஆதாருக்கான சட்ட அங்கீகாரத்தை எதிர்த்து
கர்நாடக உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை
நீதிபதி கே.எஸ்.புட்டசுவாமி உள்ளிட்டோர் உச்ச
நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதுதொடர்பாக நடைபெற்ற வாதத்தின்போது, ஆதார்
சட்டத்தை நிதி மசோதா என்று மக்களவைத் தலைவர்
குறிப்பிட்டது சரியே என்று மத்திய அரசு முன்வைத்த
வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை.

இதற்கிடையில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி
தீபக் மிஸ்ரா வரும் அக்டோபர் 2-ஆம் தேதியுடன் ஓய்வு
பெற இருக்கிறார். அதனால், அதற்கு முன் அவர் த
லைமையிலான அமர்வு பல முக்கிய வழக்குகளுக்கு
தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதில், ஆதார் குறித்தான வழக்கும் மிக முக்கியமான
வழக்காக பார்க்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை உச்ச
நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா
தலைமையிலான அரசியல் சாசன அமர்வு நாளை
வழங்கவுள்ளது.
-
----------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82190
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ஆதார் கட்டாயமா? கட்டாயமில்லையா? உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு Empty Re: ஆதார் கட்டாயமா? கட்டாயமில்லையா? உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் Tue 25 Sep 2018 - 22:16

நல்ல பதிலை எதிர் பார்ப்போம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» வங்கி கணக்கு தொடங்க ஆதார் கட்டாயம் இல்லை- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
» மனைவியுடன் சேர்ந்து வாழும்படி கணவனை நீதிமன்றம் வலியுறுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
» ஆதார் வழக்கு: உச்ச நீதிமன்றம் மறுப்பு
» ஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
» சசிக்கு 4 ஆண்டு சிறை - அடுத்த 10 வருடம் தேர்தலில் நிற்க தடை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum