புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது? I_vote_lcapநம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது? I_voting_barநம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது? I_vote_rcap 
65 Posts - 63%
heezulia
நம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது? I_vote_lcapநம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது? I_voting_barநம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது? I_vote_rcap 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
நம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது? I_vote_lcapநம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது? I_voting_barநம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது? I_vote_rcap 
8 Posts - 8%
mohamed nizamudeen
நம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது? I_vote_lcapநம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது? I_voting_barநம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது? I_vote_rcap 
4 Posts - 4%
sureshyeskay
நம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது? I_vote_lcapநம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது? I_voting_barநம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது? I_vote_rcap 
1 Post - 1%
viyasan
நம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது? I_vote_lcapநம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது? I_voting_barநம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது? I_vote_lcapநம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது? I_voting_barநம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது? I_vote_rcap 
257 Posts - 44%
heezulia
நம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது? I_vote_lcapநம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது? I_voting_barநம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது? I_vote_rcap 
221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
நம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது? I_vote_lcapநம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது? I_voting_barநம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது? I_vote_rcap 
21 Posts - 4%

17 Posts - 3%
prajai
நம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது? I_vote_lcapநம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது? I_voting_barநம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது? I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
நம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது? I_vote_lcapநம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது? I_voting_barநம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது? I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
நம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது? I_vote_lcapநம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது? I_voting_barநம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது? I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது? I_vote_lcapநம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது? I_voting_barநம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது? I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
நம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது? I_vote_lcapநம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது? I_voting_barநம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது?

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 25, 2018 7:34 pm

நம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது? Fontaw10

நம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது?

ஈகரை தமிழ் களஞ்சியத்தில் Font Awesome என்னும் இணையத்தில் மிகப் பிரபலமாக உள்ள ஐகான்களின் எழுத்துரு இணைக்கப்பட்டுள்ளது.

நாம் பதிவுகளில் பயன்படுத்தும் Smileys Symbols -க்கு மாற்றுதான் இந்த Font Awesome.

Smiley-களுக்கு நாம் விரும்பும் நிறம் மற்றும் அளவுகளை நாம் தீர்மானிக்க முடியாது, ஆனால் Font Awesome சின்னங்களுக்கு நாம் விரும்பும் வடிவத்தைக் கொடுக்கலாம், மேலும் நூற்றுக்கனக்கான சின்னங்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம்.

இதன் மேலும் ஒரு சிறப்பம்சம் சின்னங்களை சுழல செய்யலாம். அதற்கான Code கீழே தருகிறேன்.

நமது பதிவில் எவ்வாறு இந்த சின்னங்களை இணைப்பது?

கீழே உள்ளவாறு சின்னங்களை இணைக்கலாம், இவ்வளவு விரிவாக நீங்கள் எழுத வேண்டியது இல்லை. நமக்கு தேவையான ஐகானை கிளிக் செய்ததும் தானாக இந்த BBcode இணைந்து கொள்ளும். உங்களுக்கு விரும்பிய நிறம் மற்றும் அளவுகளை தேர்ந்தெடுத்து பதிவிடலாம்.

மிதிவண்டி
முகநூல்
வாட்ஸப்
விருப்பம்

Code:
[font=FontAwesome][size=18][color=#FF0000][/color][/size][/font] மிதிவண்டி
 [font=FontAwesome][size=18][color=#0000FF][/color][/size][/font] முகநூல்
 [font=FontAwesome][size=18][color=#006600][/color][/size][/font] வாட்ஸப்
 [font=FontAwesome][size=18][color=#990099][/color][/size][/font] விருப்பம்

எவ்வாறு சுழல வைப்பது?

இதற்கு நீங்கள் முதலில் கீழ்கண்ட இணையப் பக்கத்திற்குச் சென்று ஐகானை தேர்ந்தெடுக்க வேண்டும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஐகானைக் கிளிக் செய்தால் அடுத்த பக்கத்திற்குச் செல்லும். அங்கு ஐகானுக்கு மேலே  Click to copy HTML என்பதை அழுத்தினால்  இந்த Code copy ஆகும்.

https://fontawesome.com/icons

Code:
<i class="fas fa-sun"></i>

சுழல வைக்க ஐகான் பெயருக்கு அடுத்து(sun) fa-spin என்பதை இணைத்தால் போதுமானது. இணைத்ததும் கீழ்கண்டவாறு இருக்கும்.

Code:
<i class="fas fa-sun fa-spin"></i>

இனிமேல் உங்கள் பதிவுகளை அழகாக்க Font Awesome பயன்படுத்துங்கள்.

நம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 25, 2018 7:44 pm

ஓம் சின்னத்தின் அளவுகளை மாற்றுவது மற்றும் நிறங்களை அளிப்பது எப்படி?

fas fa-om

ஓம் நம சிவாய:

சுழற்சி:

Code:
<i class="fas fa-om"></i>
<i class="fas fa-om" style="font-size:24px"></i>
<i class="fas fa-om" style="font-size:36px;"></i>
<i class="fas fa-om" style="font-size:48px;color:red"></i>

<p>ஓம் நம சிவாய:</p>
<button style="font-size:24px">ஓம் நம சிவாய<i class="fas fa-om"></i></button>

<p>சுழற்சி:</p>
<i class="fas fa-om fa-spin" style="font-size:24px"></i>

நம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Postஞானமுருகன் Tue Sep 25, 2018 7:49 pm

நம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது? 3838410834

ஞான முருகன்

மகிழ்வித்து மகிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 25, 2018 8:44 pm

நல்ல முறையில் விளக்கி உள்ளீர்கள்
நன்றி சிவா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 26, 2018 6:23 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:நல்ல முறையில் விளக்கி உள்ளீர்கள்
நன்றி சிவா
மேற்கோள் செய்த பதிவு: 1279175

நம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது? 1571444738

நம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Sep 27, 2018 4:40 pm

அட அருமை தம்பி நம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது? 1571444738

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 27, 2018 7:23 pm

ஜாஹீதாபானு wrote:அட அருமை தம்பி நம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது? 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1279439

Font Awesome - பயன்படுத்தி பதிவுகள் எழுதுவதற்கு பொறுமை மிக முக்கியம். அவசரப் பதிவுகளுக்கு இது பொருந்தாது!

நம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 27, 2018 8:42 pm

கொஞ்சம் அதிகப்படியான பொறுமை தேவை.
அதனால் அழகு கொஞ்சம் கூடுகிறது.
ஈகரை பெண்களை போன்றதே.
கொஞ்சம் பொறுமையுடன் ஒப்பனை
கொஞ்சம் கூடுதல் அழகு.
ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 27, 2018 8:50 pm

T.N.Balasubramanian wrote:கொஞ்சம் அதிகப்படியான பொறுமை தேவை.
அதனால் அழகு கொஞ்சம் கூடுகிறது.
ஈகரை பெண்களை போன்றதே.
கொஞ்சம் பொறுமையுடன் ஒப்பனை
கொஞ்சம் கூடுதல் அழகு.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1279471

அருமை ஐ லவ் யூ

நம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 27, 2018 11:24 pm

............வாவ் ! சூப்பர் சிவாபுன்னகை.... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக