ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
எங்கும் இயல்பைத் தொலைக்காதீர்கள்! Poll_c10எங்கும் இயல்பைத் தொலைக்காதீர்கள்! Poll_m10எங்கும் இயல்பைத் தொலைக்காதீர்கள்! Poll_c10 
heezulia
எங்கும் இயல்பைத் தொலைக்காதீர்கள்! Poll_c10எங்கும் இயல்பைத் தொலைக்காதீர்கள்! Poll_m10எங்கும் இயல்பைத் தொலைக்காதீர்கள்! Poll_c10 
mohamed nizamudeen
எங்கும் இயல்பைத் தொலைக்காதீர்கள்! Poll_c10எங்கும் இயல்பைத் தொலைக்காதீர்கள்! Poll_m10எங்கும் இயல்பைத் தொலைக்காதீர்கள்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கும் இயல்பைத் தொலைக்காதீர்கள்!

+3
பழ.முத்துராமலிங்கம்
விமந்தனி
ayyasamy ram
7 posters

Go down

எங்கும் இயல்பைத் தொலைக்காதீர்கள்! Empty எங்கும் இயல்பைத் தொலைக்காதீர்கள்!

Post by ayyasamy ram Tue Sep 25, 2018 5:13 pm

எங்கும் இயல்பைத் தொலைக்காதீர்கள்! 191
-
இப்படி ஒரு விருந்தை வாழ்நாளில் அவர் சாப்பிட்டதில்லை.
அந்த நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றி ஓய்வுபெறும்
தலைமை மேலாளருக்காக முதலாளி கொடுத்த விருந்து அது.

மேனேஜர் முதல் கடைநிலை ஊழியர் வரை எந்தப்
பாகுபாடும் பார்க்காமல், எல்லோரையும் நட்சத்திர
ஹோட்டலுக்கு வரவழைத்து உபசரித்தார்கள்.

விதம்விதமாகப் பரிமாறியபோது, தனது வயிறு சிறியதாக
இருப்பதை நினைத்து முதல்முறையாகக் கவலைப்பட்டார்
அவர்.

ஆனால் ஸ்பூனும் முள்கரண்டியும் வைத்து சாப்பிடுவதில்
சற்றே சங்கடமாகி விட்டார். மீனையும் மட்டனையும்
எப்படி முள்கரண்டியால் சாப்பிடுவது?

சுற்றிலும் இருந்த உயர் அதிகாரிகள் எப்படி
சாப்பிடுகிறார்கள் என்பதை கவனித்தார். அதேபோல
காப்பியடித்து முயற்சித்தார்.

ஒரு அளவுக்கு மேல் முடியவில்லை. அதிலும் அந்த மட்டன்
எலும்புகள். நண்பர்கள் வீட்டு பிரியாணி விருந்துகளில்
கூட ஒன்றிரண்டுக்கு மேல் இலையில் வந்து விழாது.
இங்கே நிறைய இருந்தது.

எலும்பைக் கடித்து உள்ளே இருக்கும் கறியை உறிஞ்சுவது
அவருக்கு மிகவும் பிடிக்கும். இங்கே அது நாகரிகமாக
இருக்காதே!

அவரது சங்கட முகத்தைப் பார்த்து ஹோட்டல் பணியாளர்
ஒருவர் அருகே வந்தார். ‘‘என் வீட்டு நாய்க்கு எலும்புகளைக்
கடிப்பது மிகவும் பிடிக்கும்’’ என்றார் இவர்.

உண்மையில் அவர் நாய் வளர்ப்பதில்லை.
‘‘அதனால் என்ன? பார்சல் செய்து தருகிறேன்’’ என
டேபிளில் இருந்த கிண்ணத்தை எடுத்துப் போனார்
பணியாளர்.

வீட்டுக்குப் போனதும் ஆசை தீரக் கடிக்க வேண்டும் என
நினைக்கும்போதே பார்சல் வந்தது. ஆனால் அது பெரிதாக
இருந்தது.

‘‘நாய்க்குதானே? அதான் சாப்பிட்ட தட்டுகளில் இருந்த
நிறைய எலும்புகளை சேர்த்துக் கட்டினேன்’’ என்றார்
பணியாளர்.

எங்கும் இயல்பைத் தொலைக்காதீர்கள்!

————–
நன்றி- குங்குமம்= கடைசி பக்கம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84889
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எங்கும் இயல்பைத் தொலைக்காதீர்கள்! Empty Re: எங்கும் இயல்பைத் தொலைக்காதீர்கள்!

Post by விமந்தனி Tue Sep 25, 2018 6:54 pm

சிரி சிரி நம் இயல்பை தொலைக்கும் போது ஏற்படும் சங்கடங்களை சந்தித்து தான் ஆகவேண்டும். சூப்பருங்க


எங்கும் இயல்பைத் தொலைக்காதீர்கள்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎங்கும் இயல்பைத் தொலைக்காதீர்கள்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எங்கும் இயல்பைத் தொலைக்காதீர்கள்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

எங்கும் இயல்பைத் தொலைக்காதீர்கள்! Empty Re: எங்கும் இயல்பைத் தொலைக்காதீர்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Sep 25, 2018 8:53 pm

இந்த மாதிரி சந்தர்ப்பத்தை நிறைய முறை சந்தித்து உள்ளேன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

எங்கும் இயல்பைத் தொலைக்காதீர்கள்! Empty Re: எங்கும் இயல்பைத் தொலைக்காதீர்கள்!

Post by கார்த்திக் செயராம் Wed Sep 26, 2018 8:13 am

நல்ல கருத்தை வெளிப்படுத்தும் பதிவு நன்றி பகிர்ந்தமைக்கு எங்கும் இயல்பைத் தொலைக்காதீர்கள்! 103459460 எங்கும் இயல்பைத் தொலைக்காதீர்கள்! 3838410834


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

எங்கும் இயல்பைத் தொலைக்காதீர்கள்! Empty Re: எங்கும் இயல்பைத் தொலைக்காதீர்கள்!

Post by krishnaamma Wed Sep 26, 2018 9:26 am

நல்ல பகிர்வு, என்றாலும் அந்த மனிதர் பாவம் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எங்கும் இயல்பைத் தொலைக்காதீர்கள்! Empty Re: எங்கும் இயல்பைத் தொலைக்காதீர்கள்!

Post by SK Wed Sep 26, 2018 2:31 pm

இதுக்கு தான் கூச்சம் பாக்காம அங்கேயே பிரிச்சி மேஞ்சிருக்கணும்

எங்கும் இயல்பைத் தொலைக்காதீர்கள்! VnHMCFPyRCuFvSIbZx6P+#5Muni(2007)


Last edited by SK on Wed Sep 26, 2018 6:07 pm; edited 1 time in total


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

எங்கும் இயல்பைத் தொலைக்காதீர்கள்! Empty Re: எங்கும் இயல்பைத் தொலைக்காதீர்கள்!

Post by ஜாஹீதாபானு Wed Sep 26, 2018 6:04 pm

எங்கும் இயல்பைத் தொலைக்காதீர்கள்! 3838410834


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எங்கும் இயல்பைத் தொலைக்காதீர்கள்! Empty Re: எங்கும் இயல்பைத் தொலைக்காதீர்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum