புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தி இந்து’வுக்கு 140 வயது! Poll_c10தி இந்து’வுக்கு 140 வயது! Poll_m10தி இந்து’வுக்கு 140 வயது! Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
தி இந்து’வுக்கு 140 வயது! Poll_c10தி இந்து’வுக்கு 140 வயது! Poll_m10தி இந்து’வுக்கு 140 வயது! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தி இந்து’வுக்கு 140 வயது! Poll_c10தி இந்து’வுக்கு 140 வயது! Poll_m10தி இந்து’வுக்கு 140 வயது! Poll_c10 
181 Posts - 77%
heezulia
தி இந்து’வுக்கு 140 வயது! Poll_c10தி இந்து’வுக்கு 140 வயது! Poll_m10தி இந்து’வுக்கு 140 வயது! Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
தி இந்து’வுக்கு 140 வயது! Poll_c10தி இந்து’வுக்கு 140 வயது! Poll_m10தி இந்து’வுக்கு 140 வயது! Poll_c10 
10 Posts - 4%
prajai
தி இந்து’வுக்கு 140 வயது! Poll_c10தி இந்து’வுக்கு 140 வயது! Poll_m10தி இந்து’வுக்கு 140 வயது! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
தி இந்து’வுக்கு 140 வயது! Poll_c10தி இந்து’வுக்கு 140 வயது! Poll_m10தி இந்து’வுக்கு 140 வயது! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தி இந்து’வுக்கு 140 வயது! Poll_c10தி இந்து’வுக்கு 140 வயது! Poll_m10தி இந்து’வுக்கு 140 வயது! Poll_c10 
3 Posts - 1%
Barushree
தி இந்து’வுக்கு 140 வயது! Poll_c10தி இந்து’வுக்கு 140 வயது! Poll_m10தி இந்து’வுக்கு 140 வயது! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தி இந்து’வுக்கு 140 வயது! Poll_c10தி இந்து’வுக்கு 140 வயது! Poll_m10தி இந்து’வுக்கு 140 வயது! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
தி இந்து’வுக்கு 140 வயது! Poll_c10தி இந்து’வுக்கு 140 வயது! Poll_m10தி இந்து’வுக்கு 140 வயது! Poll_c10 
1 Post - 0%
Guna.D
தி இந்து’வுக்கு 140 வயது! Poll_c10தி இந்து’வுக்கு 140 வயது! Poll_m10தி இந்து’வுக்கு 140 வயது! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தி இந்து’வுக்கு 140 வயது!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 24, 2018 10:26 pm

தி இந்து’வுக்கு 140 வயது! 492599a9P1525706mrjpg

தேசப்பற்று மிக்க ஆறு திருவல்லிக்கேணி இளைஞர்களால்
20.09.1878-ல் வாரப் பத்திரிகையாகத் தொடங்கப்பட்டது
‘தி இந்து’.

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஜி.சுப்பிரமணிய ஐயர்
என்ற பள்ளிக்கூட ஆசிரியர் அதன் ஆசிரியர்.

பச்சையப்பன் கல்லூரி ஆசிரியர் எம்.வீரராகவாசாரியார்,
சட்டக் கல்லூரி மாணவர்கள் டி.டி. ரங்காசாரி, பி.வி.ரங்காசாரி,
டி.கேசவ ராவ் பந்துலு, என்.சுப்பா ராவ் பந்துலு ஆகியோர்
ஆசிரியர் குழுவினர்.

ஒரு ரூபாய் 12 அணா கடன் வாங்கி, ஸ்ரீநிதி அச்சகத்தில்
80 பிரதிகள் அச்சிட்டு, வாராந்தரியாகத் தொடங்கியது
முதல் விற்பனை. ஒரு பிரதியின் விலை 4 அணா.
1883-ல் அது வாரத்தில் மூன்று முறை வெளியாகும்
பத்திரிகையானது.

1889-ல் மாலைப் பத்திரிகையானது. பத்திரிகையின் சட்ட
ஆலோசகராகவும் அதன் கட்டுரையாளர்களில் ஒருவராகவும்,
பத்திரிகையை ஆதரித்துவந்தவர்களில் ஒருவராகவும்
இருந்த கஸ்தூரி ரங்கன் 1905-ல் ‘தி இந்து’வின் உரிமையாளர்,
ஆசிரியரானார்.

1940-ல் அது காலை தினசரியானது. 1978-ல் நூற்றாண்டு
கண்டது. 140 ஆண்டுகளை நிறைவு செய்து, இன்று 141-வது
ஆண்டில் அடியெடுத்துவைக்கிறது ‘தி இந்து’.

தரமான இதழியலுக்கான இந்திய முன்னுதாரணம்
வாசகர்களின் மகத்தான ஆதரவுடன் தலைமுறைகளைக்
கடந்து முன்னோக்கிச் செல்கிறது!
-
--------------------------
தி இந்து

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 25, 2018 7:57 am

மனமார்ந்த வாழ்த்துகள் ! புன்னகை  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக