ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Today at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Today at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Today at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Today at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Today at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Today at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Today at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Today at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Today at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Today at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Today at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Today at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Today at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Today at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Today at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Today at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Today at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Today at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Today at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Today at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராகுல் காந்திக்கு பெங்களூரைச் சேர்ந்த ஒரு பெண்ணின் கடிதம்

2 posters

Go down

ராகுல் காந்திக்கு பெங்களூரைச் சேர்ந்த ஒரு பெண்ணின் கடிதம் Empty ராகுல் காந்திக்கு பெங்களூரைச் சேர்ந்த ஒரு பெண்ணின் கடிதம்

Post by சிவா Tue Sep 25, 2018 2:52 am

பெங்களூரை சேர்ந்த பெண்ணின் கடிதம் ராகுல் காந்திக்கு. ராகுல் காந்தி தன்னை மோடியோடு ஒப்பிடுவது பற்றி கேட்கிறார்.


அன்புடன் திரு ராகுல் காந்தி அவர்களுக்கு,

கோடிக்கணக்கானவர்கள் நரேந்திர மோடியை தங்கள் தலைவராக, முன்மாதிரியாக பார்க்கிறார்கள். உங்களை எத்தனை பேர் தலைவராக, முன்மாதிரியாக பார்க்கிறார்கள்?

பரம்பரை அரசியல் வேண்டாம் என்பவர்கள் நரேந்திர மோடியை தேர்ந்தெடுத்துள்ளார்கள். ஆனால், நீங்களோ வேண்டாம் என்று தூக்கி எறியப்பட்ட அதே பரம்பரையை சேர்ந்தவர். காந்தி என்ற குடும்ப பெயரை தவிர நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சாதித்தது என்ன? பெரும்பாலோர் மிக அதிக காலம் ஏமாற்றப்பட்டுவிட்டார்கள். நீங்களெல்லாம் என்னதான் சாதித்துள்ளீர்கள் இதுவரை?

ஒவ்வோர் ஆண்டும் மோடியின் தாயார் அவரது பிறந்த நாளன்று அவருக்கு பகவத் கீதை புத்தகம் பரிசளிக்கிறார். சரியான பாதையை தேர்ந்தெடு என்று நினைவு படுத்த. உங்கள் தாயார் உங்களுக்கு என்ன தருகிறார்?

நரேந்திர மோடி, பாராளுமன்றத்தை நெருங்கிய போது தரையில் விழுந்து வணங்கினார். ஜனநாயகத்தின் கோவில் என்று கூறி உள்ளே நுழைந்தார். நீங்களும் அப்படித்தான் பார்க்கிறீர்களா? அப்படித்தான் பாராளுமன்றத்தை மதித்திருக்கிறீர்களா?

குஜராத் முதலமைச்சராக அவர் ராஜினாமா செய்தபோது, அதுவரை தன்னுடைய சம்பளம் ரூபாய் 21 லட்சத்தை அரசு வேலை செய்வோரின் குழந்தைகள் கல்விக்காக தானம் செய்திருந்தார். இந்த தேசத்துக்காக இதுவரை நீங்கள் என்ன செய்துள்ளீர்கள் ராகுல்?

மோடியின் தலைமையில், இந்த நான்காண்டுகளில் 478 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்கள். உங்கள் அரசு தலைமையில் இருந்தபோது எத்தனை பயங்கரவாதிகள் இறந்தார்கள்?

சுதந்திரம் பெற்ற நாள் முதல், 30% மேலாக ஏழைகள் சமையல் எரிவாயு இணைப்பு கிடைக்காமல் அவதிப்பட்டார். இந்த நான்காண்டுகளில் 5 கோடி பேருக்கு கிடைத்துள்ளது. இதை உங்கள் அரசு ஏன் செய்யவில்லை?

மோடி குடும்ப அரசியல், பரிந்துரைகள், சிபாரிசுகள் எதையும் செய்வதில்லை. உங்கள் குடும்பமோ இந்த நாட்டையே தங்கள் சொத்தாக பாவிக்கிறது. ஏனிப்படி? உங்கள் ஆட்சி நடந்த போது ராபர்ட் வத்ராவுக்கு ஏன் இத்தனை சலுகைகள் வழங்கப்பட்டன?

சைனா டோக்லாம் பகுதியில் வாலாட்டியது மோடி வந்த பிறகு அல்ல. ஆனால், சைனாவை தங்கள் துருப்புக்களை பின்வாங்க செய்தார் அவர். இதை உங்களால் செய்ய முடியுமா? அந்த தகுதி, தைரியம் உங்களுக்கு இருக்கிறதா?

இந்த நான்காண்டுகளில் ஒரு லஞ்ச ஊழல் புகார் கூட அவர் மீதோ, அவர் கட்சியின் மீதோ இல்லை. கடந்த 60 ஆண்டுகளில் ஊழல் செய்யாத ஆண்டு என்று ஒன்றை காட்ட முடியுமா உங்களால்?

உங்கள் கட்சியினர் அவரை டீ விற்றவர் என்று கிண்டல் செய்கிறார்கள். அவரும் ஒப்புக்கொள்கிறார். எங்களுக்கு அதில் தவறேதும் இருப்பதாக தெரியவில்லை. அதுவும் நேர்மையான பிழைப்புதானே? நீங்கள் பிழைப்புக்காக எதையெல்லாம் விற்றீர்கள் என்று சொல்ல முடியுமா? என்னென்ன தொழில்களை நேர்மையாக செய்தீர்கள் என்று கூற முடியுமா?

நரேந்திர மோடி நம் நாட்டு நலனுக்காக பல்வேறு நாடுகளுக்கு செல்கிறார். நீங்கள் வெளிநாடு செல்வது யார் நலனுக்கு என்று கூற முடியுமா?

பிரதமர் மோடி ஒரு ரேங்க் ஒரு பென்சன் முறையை மீண்டும் ஏற்படுத்தினார். சுதேசி குண்டு துளைக்காத கவசங்கள் தந்தார். இன்னும் தலைக்கவசம், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை பெற்று தந்தார்.
இது எதையுமே உங்கள் காங்கிரஸ் செய்யவில்லையே. ஏன்?

வீடில்லாதவர்களுக்கு வீடு என்ற திட்டத்தில் இதுவரை 30 கோடி பேர் பதிந்துள்ளார்கள். இது ஏன் உங்கள் ஆட்சியில் சாத்தியப்படவில்லை?

பெண் குழந்தைகளை காக்க "பெண்களை காப்போம், பெண்களை படிக்கவைப்போம்" திட்டத்தை துவக்கினார். நீங்கள் பெண்களை காப்பாற்ற இதுவரை என்ன செய்துள்ளீர்கள்?

மோடி முத்ரா இன்சூரன்ஸ் திட்டத்தை கொண்டுவந்து பல கோடி பேருக்கு இன்று பயன் தர வைத்தார். இத்தனை ஆண்டுகளில் எத்தனை பேருக்கு உங்கள் திட்டங்கள் போய் சேர்ந்துள்ளன?

மோடி தைரியமாக பாகிஸ்தான், பர்மா, பூடான் உள்ளே சென்று தாக்குதல் நடத்த உத்தரவு பிறப்பித்தார். நம் எல்லைகளை பாதுகாக்க இதுவரை நீங்கள் என்ன செய்தீர்கள்?

அவரது சேவையை பாராட்டி அமேரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, பூடான், ஸ்ரீலங்கா, ஆப்கனிஸ்தான், நேபாள், ஜப்பான் போன்ற நாடுகள் தங்கள் பாராளுமன்றத்தில் உரையாற்ற அழைப்பு விடுத்தன.
இது போல எத்தனை அரசுகள் தங்களை அழைத்து பேச சொல்லி கூறின?

நான்காண்டுகளில் மோடி உலகின் சக்தி வாய்ந்த பத்து பேரில் ஒருவராக தேர்ந்தெடுத்துள்ளது டைம்ஸ் நிறுவனம். நீங்கள் என்ன செய்தீர்கள் இதுவரை?

22000 பேர் முன்னால் மோடி மேடிசன் சதுக்கத்தில் நாங்கள் ஒன்றும் பிச்சைக்காரர்களோ, பாம்பாட்டிகளோ அல்ல. நாடு முழுக்க ஆட்சியாளர்கள்தான் என்று கூறினார். நம் நாட்டை பற்றி அப்படி சொல்ல உங்களுக்கு முதுகெலும்பு இருக்கிறதா ராகுல்?

மோடி ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கிறார். விமானத்திலேயே தூங்கி நேரத்தை, பணத்தை மிச்சப்படுத்துகிறார். நீங்கள் நாட்டுக்காக எத்தனை மணி நேரம் உழைக்கிறீர்கள் ராகுல்?

மோடிக்கு எந்த அரசியல் பின்புலமும் கிடையாது. கடும் உழைப்பால், அர்ப்பணிப்பால், தியாகத்தால் ஒரு பிரதமராக உயர்ந்துள்ளார். உங்களால் உங்கள் காந்தி அடையாளத்தை துறந்து, உங்கள் திறமை கொண்டு எதையாவது செய்து சாதிக்கும் பக்குவம் இருக்கிறதா?

18 வயதில், மோடி தன் வீட்டை துறந்து, RSSஇல் சேர்ந்து நாட்டுக்கு சேவை செய்ய முனைந்தார். நீங்கள் உங்கள் 18 வது வயதில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் ராகுல்?

இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் மோடி போல ஆகவேண்டும் என்று கனவு காண்கிறான். எத்தனை பேர் உங்களை போல ஆகவேண்டும் என்று எண்ணுவார்கள்?

இந்த நாட்டை நடத்த வெறும் காந்தி அடையாளம் போதாது. துணிவும், நேர்மையும், அர்ப்பணிப்பும் வேண்டும் இந்த நாட்டை முன்னெடுத்து செல்ல.

நன்றி


ராகுல் காந்திக்கு பெங்களூரைச் சேர்ந்த ஒரு பெண்ணின் கடிதம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராகுல் காந்திக்கு பெங்களூரைச் சேர்ந்த ஒரு பெண்ணின் கடிதம் Empty Re: ராகுல் காந்திக்கு பெங்களூரைச் சேர்ந்த ஒரு பெண்ணின் கடிதம்

Post by krishnaamma Tue Sep 25, 2018 7:52 am

நெத்தியடி என்று சொல்வார்களே... அது தான் இதுவா ? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum