புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகலில் விளக்கேற்றச் சொன்னவள் Poll_c10பகலில் விளக்கேற்றச் சொன்னவள் Poll_m10பகலில் விளக்கேற்றச் சொன்னவள் Poll_c10 
90 Posts - 71%
heezulia
பகலில் விளக்கேற்றச் சொன்னவள் Poll_c10பகலில் விளக்கேற்றச் சொன்னவள் Poll_m10பகலில் விளக்கேற்றச் சொன்னவள் Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
பகலில் விளக்கேற்றச் சொன்னவள் Poll_c10பகலில் விளக்கேற்றச் சொன்னவள் Poll_m10பகலில் விளக்கேற்றச் சொன்னவள் Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
பகலில் விளக்கேற்றச் சொன்னவள் Poll_c10பகலில் விளக்கேற்றச் சொன்னவள் Poll_m10பகலில் விளக்கேற்றச் சொன்னவள் Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
பகலில் விளக்கேற்றச் சொன்னவள் Poll_c10பகலில் விளக்கேற்றச் சொன்னவள் Poll_m10பகலில் விளக்கேற்றச் சொன்னவள் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பகலில் விளக்கேற்றச் சொன்னவள் Poll_c10பகலில் விளக்கேற்றச் சொன்னவள் Poll_m10பகலில் விளக்கேற்றச் சொன்னவள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகலில் விளக்கேற்றச் சொன்னவள் Poll_c10பகலில் விளக்கேற்றச் சொன்னவள் Poll_m10பகலில் விளக்கேற்றச் சொன்னவள் Poll_c10 
255 Posts - 75%
heezulia
பகலில் விளக்கேற்றச் சொன்னவள் Poll_c10பகலில் விளக்கேற்றச் சொன்னவள் Poll_m10பகலில் விளக்கேற்றச் சொன்னவள் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
பகலில் விளக்கேற்றச் சொன்னவள் Poll_c10பகலில் விளக்கேற்றச் சொன்னவள் Poll_m10பகலில் விளக்கேற்றச் சொன்னவள் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
பகலில் விளக்கேற்றச் சொன்னவள் Poll_c10பகலில் விளக்கேற்றச் சொன்னவள் Poll_m10பகலில் விளக்கேற்றச் சொன்னவள் Poll_c10 
8 Posts - 2%
prajai
பகலில் விளக்கேற்றச் சொன்னவள் Poll_c10பகலில் விளக்கேற்றச் சொன்னவள் Poll_m10பகலில் விளக்கேற்றச் சொன்னவள் Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
பகலில் விளக்கேற்றச் சொன்னவள் Poll_c10பகலில் விளக்கேற்றச் சொன்னவள் Poll_m10பகலில் விளக்கேற்றச் சொன்னவள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பகலில் விளக்கேற்றச் சொன்னவள் Poll_c10பகலில் விளக்கேற்றச் சொன்னவள் Poll_m10பகலில் விளக்கேற்றச் சொன்னவள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பகலில் விளக்கேற்றச் சொன்னவள் Poll_c10பகலில் விளக்கேற்றச் சொன்னவள் Poll_m10பகலில் விளக்கேற்றச் சொன்னவள் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
பகலில் விளக்கேற்றச் சொன்னவள் Poll_c10பகலில் விளக்கேற்றச் சொன்னவள் Poll_m10பகலில் விளக்கேற்றச் சொன்னவள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
பகலில் விளக்கேற்றச் சொன்னவள் Poll_c10பகலில் விளக்கேற்றச் சொன்னவள் Poll_m10பகலில் விளக்கேற்றச் சொன்னவள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகலில் விளக்கேற்றச் சொன்னவள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 24, 2018 7:34 am

பகலில் விளக்கேற்றச் சொன்னவள் Valla
-

வீடுகளிலும், மாடங்களிலும் விளக்கேற்றி விழாக்கள்
கொண்டாடுவது தமிழர் மரபு. ஆனால், பட்டப்பகலில்
விளக்கேற்றி காத்திருந்த தலைவியைப் பற்றி அறிவீர்களா?

அது ஒரு காலைப்பொழுது, பகலவன் ஒளியில் வீடும்
மாடமும் பளிச்சிட்டது. வீட்டுத் தலைவியோ சிறியதும்
பெரியதுமான சரவிளக்குகளைத் தூய்மையாக்கிக்
கொண்டிருந்தாள்.

ஒளிரும் தலைவியின் முகம் கண்ட தோழி,
"இன்றென்ன தீபத் திருநாளா? தீபாவளித் திருநாளா?
இந்தக் காலைப்பொழுதில் எதற்காக இத்தனை
விளக்குகளையும் தூய்மை செய்கிறாய்?'' என்றாள்.

"உன் கேள்விக்குப் பின்னர் பதில் சொல்கிறேன்.
முதலில் விளக்குகளில் திரியும், பசு நெய்யும் இட்டு
வீட்டை அலங்காரப்படுத்து. பசு நெய் தவிர வேறு நெய்
எனில், அவர் திருமேனி இன்னலுறும்'' என்றாள் தலைவி.

விளக்குகளுக்குப் பசுநெய் இட்டு, திரிகளைப் போட்டு
விளக்கேற்றி வீடு, மாடம், வாசல் என விளக்குகளால்
அலங்கரித்தாள் தோழி.

"கற்பூரம் கொணர்ந்திடுக! தோழி, கண்ணேறு
கழிப்பாம்' என்பாய். எனவே, கற்பூரம் உள்ளதிங்கே.
ஆனால், யார்தான் வரப்போகிறார்கள்?
எப்படி இருப்பார் அவர் ?'' என்றாள் தோழி.

"தோழி, விளக்கேற்றுதல் என்பது எப்பொழுதும்
மங்கலமானது என்பதை நீ அறியாயோ? வேள்விகளிலும்,
மங்கல விழாக்களிலும் பசு நெய்யே பயன்படும்.

வருபவர் யார் என்கிறாய்? அவர் வேண்டுதல் வேண்டாமை
இல்லார்; மெய்யே மெய்யாகி இன்ப மயமாய்க்
காட்சியளிக்கும் சுத்த சிவானந்த ஜோதி'' என்று
கீழ்வரும் பாடல் வாயிலாகத் தோழிக்கு
பதிலுரைக்கிறார் அருட்பிரகாச வள்ளலார்.
---
"அருளாளர் வருகின்ற தருணமிது தோழி
ஆயிரம் ஆயிரங்கோடி அணிவிளக்கேற் றிடுக
தெருளாய பசு நெய்யே விடுக மற்றை நெய்யேல்
திருமேனிக் கொருமாசு செய்தாலும் செய்யும்;
இருளேது காலை விளக்கேற்றிட வேண்டுவதோ
என்னாதே மங்கலமா ஏற்றுதலாங் கண்டாய்
மருளேல் அங்கவர் மேனி விளக்கம தெண்கடந்த
மதிகதிர் செங்கனல் கூடிற் றென்னிலும் சாலாதே!
-
(திருவருட்பா, ஆறாம் திருமுறை, 32)
-
--------------------------
-இரா.வெ.அரங்கநாதன்
நன்றி- தமிழ்மணி



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக