புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  தமிழக வீரர் சத்யனுக்கு அர்ஜுனா விருது Poll_c10  தமிழக வீரர் சத்யனுக்கு அர்ஜுனா விருது Poll_m10  தமிழக வீரர் சத்யனுக்கு அர்ஜுனா விருது Poll_c10 
3 Posts - 60%
Manimegala
  தமிழக வீரர் சத்யனுக்கு அர்ஜுனா விருது Poll_c10  தமிழக வீரர் சத்யனுக்கு அர்ஜுனா விருது Poll_m10  தமிழக வீரர் சத்யனுக்கு அர்ஜுனா விருது Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு
  தமிழக வீரர் சத்யனுக்கு அர்ஜுனா விருது Poll_c10  தமிழக வீரர் சத்யனுக்கு அர்ஜுனா விருது Poll_m10  தமிழக வீரர் சத்யனுக்கு அர்ஜுனா விருது Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
  தமிழக வீரர் சத்யனுக்கு அர்ஜுனா விருது Poll_c10  தமிழக வீரர் சத்யனுக்கு அர்ஜுனா விருது Poll_m10  தமிழக வீரர் சத்யனுக்கு அர்ஜுனா விருது Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
  தமிழக வீரர் சத்யனுக்கு அர்ஜுனா விருது Poll_c10  தமிழக வீரர் சத்யனுக்கு அர்ஜுனா விருது Poll_m10  தமிழக வீரர் சத்யனுக்கு அர்ஜுனா விருது Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
  தமிழக வீரர் சத்யனுக்கு அர்ஜுனா விருது Poll_c10  தமிழக வீரர் சத்யனுக்கு அர்ஜுனா விருது Poll_m10  தமிழக வீரர் சத்யனுக்கு அர்ஜுனா விருது Poll_c10 
11 Posts - 4%
prajai
  தமிழக வீரர் சத்யனுக்கு அர்ஜுனா விருது Poll_c10  தமிழக வீரர் சத்யனுக்கு அர்ஜுனா விருது Poll_m10  தமிழக வீரர் சத்யனுக்கு அர்ஜுனா விருது Poll_c10 
9 Posts - 4%
Jenila
  தமிழக வீரர் சத்யனுக்கு அர்ஜுனா விருது Poll_c10  தமிழக வீரர் சத்யனுக்கு அர்ஜுனா விருது Poll_m10  தமிழக வீரர் சத்யனுக்கு அர்ஜுனா விருது Poll_c10 
4 Posts - 2%
Rutu
  தமிழக வீரர் சத்யனுக்கு அர்ஜுனா விருது Poll_c10  தமிழக வீரர் சத்யனுக்கு அர்ஜுனா விருது Poll_m10  தமிழக வீரர் சத்யனுக்கு அர்ஜுனா விருது Poll_c10 
3 Posts - 1%
Baarushree
  தமிழக வீரர் சத்யனுக்கு அர்ஜுனா விருது Poll_c10  தமிழக வீரர் சத்யனுக்கு அர்ஜுனா விருது Poll_m10  தமிழக வீரர் சத்யனுக்கு அர்ஜுனா விருது Poll_c10 
2 Posts - 1%
Barushree
  தமிழக வீரர் சத்யனுக்கு அர்ஜுனா விருது Poll_c10  தமிழக வீரர் சத்யனுக்கு அர்ஜுனா விருது Poll_m10  தமிழக வீரர் சத்யனுக்கு அர்ஜுனா விருது Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
  தமிழக வீரர் சத்யனுக்கு அர்ஜுனா விருது Poll_c10  தமிழக வீரர் சத்யனுக்கு அர்ஜுனா விருது Poll_m10  தமிழக வீரர் சத்யனுக்கு அர்ஜுனா விருது Poll_c10 
2 Posts - 1%
jairam
  தமிழக வீரர் சத்யனுக்கு அர்ஜுனா விருது Poll_c10  தமிழக வீரர் சத்யனுக்கு அர்ஜுனா விருது Poll_m10  தமிழக வீரர் சத்யனுக்கு அர்ஜுனா விருது Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக வீரர் சத்யனுக்கு அர்ஜுனா விருது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 26, 2018 7:06 am

  தமிழக வீரர் சத்யனுக்கு அர்ஜுனா விருது Sathyan

தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர்
ஜி.சத்யனுக்கு அர்ஜுனா விருதை குடியரசுத் தலைவர்
ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

அதே நேரத்தில் கிரிக்கெட் வீரர் கோலி, பளுதூக்கும்
வீராங்கனை மீராபாய் சானு ஆகியோருக்கு கேல்ரத்னா
விருது வழங்கப்பட்டது.

சென்னையில் கடந்த 1993-இல் பிறந்த ஜி.சத்யன்,
உலக தரவரிசையில் 40-ஆவது இடத்தில் உள்ளார்.
கடந்த 2011-இல் உலக ஜூனியர் சாம்பியன் போட்டியில்
வெண்கலம் வென்ற அணியில் சத்யனும் இடம்
பெற்றிருந்தார்.

கடந்த 2016-இல் பெல்ஜியம் ஓபன் போட்டி, பல்வேறு
ஐடிடிஎஃப் போட்டிகளில் பட்டம் வென்றுள்ள சத்யன்,
கோல்ட்கோல்ட் காமன்வெல்த் போட்டியில் ஒரு தங்கம்,
1 வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்களை
வென்றுள்ளார்.

தற்போது ஜெர்மனியின் தலைசிறந்த கிளப்புகளில்
ஒன்றான ஏஎஸ்வி ரன்வெட்டர்பேட்ச் அணிக்கு ஒப்பந்தம்
செய்யப்பட்டுள்ளார்.

சீனிவாச ராவ் (பயிற்சியாளர்):
துரோணாச்சார்யா விருது பெற்றுள்ள சீனிவாசராவ்
ஆந்திரத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், தமிழகத்தில்
குடியேறிவிட்டார். கடந்த 1983-ஆம் ஆண்டு முதல்
டேபிள்டென்னிஸ் விளையாட்டின் வளர்ச்சியில் முக்கிய
பங்கு வகித்துள்ள இவர், பிரபல வீரர் சரத்கமலின் தந்தை
ஆவார்.

இவரது கடுமையான பயிற்சியின் கீழ் சேதன் பபூர்,
எஸ்.ராமன், கே.ஷாமினி, என்.ஆர்.இந்து உள்ளிட்ட பிரபல
வீரர், வீராங்கனைகள் சாம்பியன்களாக உருவாகினர்.
-
-------------------
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக