ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவான், ரோஹித் சதம்; பாக்.,கை பந்தாடியது இந்தியா

3 posters

Go down

தவான், ரோஹித் சதம்; பாக்.,கை பந்தாடியது இந்தியா Empty தவான், ரோஹித் சதம்; பாக்.,கை பந்தாடியது இந்தியா

Post by ayyasamy ram Mon Sep 24, 2018 1:52 am

துபாய்:
ஆசிய கோப்பை 'சூப்பர்-4' சுற்றுப்போட்டியில் பாகிஸ்தான்
பந்துவீச்சை பதம் பார்த்த தவான், ரோகித் சர்மா சதம்
கடந்தனர்.

இவர்களின் அபார ஆட்டம் கைகொடுக்க இந்திய அணி
9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆசிய கோப்பை கிரிக்கெட்
தொடர் நடக்கிறது. துபாயில் நடந்த 'சூப்பர்-4' சுற்றுப்
போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.

'டாஸ்' வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பராஸ்
பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் எவ்வித
மாற்றமும் செய்யப்படவில்லை.

மாலிக் அரை சதம் :

பாகிஸ்தான் அணிக்கு இமாம் உல் ஹக், பகர் ஜமான்
ஜோடி துவக்கம் தந்தது. இமாம் 10 ரன்களில் அவுட்டானார்.
குல்தீப் 'சுழலில்' பகர் (31) சிக்கினார்.

ஜடேஜா பந்தில் பாபர் ஆசம் (9) ரன் அவுட்டானார்.
பின், இணைந்த கேப்டன் சர்பராஸ், சோயப் மாலிக் ஜோடி
சிறப்பாக விளையாடியது. பொறுப்புடன் செயல்பட்ட
மாலிக் அரை சதம் எட்டினார்.

இந்த நேரத்தில் சர்பராசை (44) வெளியேற்றினார் குல்தீப்.
புவனேஷ்வரின் 42வது ஓவரில் ஆசிப் அலி இரண்டு சிக்சர்,
ஒரு பவுண்டரி அடித்தார்.

பும்ரா 'வேகத்தில்' தொல்லை தந்த மாலிக் (78)
ஆட்டமிழந்தார். சகால் பந்தில் ஆசிப் அலி (30)
போல்டானார். ஷாதப் கானை (10) பும்ரா திருப்பி
அனுப்பினார். பாகிஸ்தான் அணி 50 ஓவரில்
7 விக்கெட்டுக்கு 237 ரன்கள் எடுத்தது. நவாஸ் (15),
ஹசன் அலி (2) அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்தியா சார்பில் அதிகபட்சமாக பும்ரா, சகால்,
குல்தீப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
-
-----------------------
தவான், ரோஹித் சதம்; பாக்.,கை பந்தாடியது இந்தியா Gallerye_002450676_2108173
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தவான், ரோஹித் சதம்; பாக்.,கை பந்தாடியது இந்தியா Empty Re: தவான், ரோஹித் சதம்; பாக்.,கை பந்தாடியது இந்தியா

Post by ayyasamy ram Mon Sep 24, 2018 1:52 am


தவான் விளாசல் :

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு
ஷிகர் தவான், கேப்டன் ரோகித் சர்மா ஜோடி 'சூப்பர்'
துவக்கம் தந்தது.

முகமது ஆமிர், ஷஹீன் அப்ரிதி பந்துவீச்சில் தலா
ஒரு பவுண்டரி அடித்தார் தவான். தன் பங்கிற்கு
அப்ரிதி பந்தை ரோகித் சிக்சருக்கு பறக்கவிட்டார்.
அபாரமாக விளையாடிய இருவரும் அரை சதம்
கடந்தனர்.

இவர்களை பிரிக்க முடியாமல் பவுலர்கள் திணறினர்.
எதிரணி பந்துவீச்சை வெளுத்துவாங்கிய தவான்
ஒரு நாள் அரங்கில் 15வது சதம் எட்டினார்.
இவர் (114) ரன் அவுட்டானார்.
ரோகித் 19வது சதம் அடித்து அசத்தினார்.

இந்திய அணி 39.3 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு
238 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோகித் (111),
ராயுடு (12) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஏற்கனவே லீக் சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்திய
இந்திய அணி தற்போது மீண்டும் வென்றுள்ளது.

50 :

இப்போட்டியில் ஆசிப் அலியை வெளியேற்றிய
சகால் ஒரு நாள் அரங்கில் 50வது விக்கெட்டை வீ
ழ்த்தினார். இதன் மூலம், இந்த இலக்கை அதிவேகமாக
(30 போட்டி) எட்டிய 5வது இந்திய பவுலரானார்.
முதலிடத்தில் அகார்கர் (23 போட்டி) உள்ளார்.

7,000 :

இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, தனது 94வது
ரன்னை அடைந்த போது ஒருநாள் போட்டியில்
7,000 ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார்.

இதன்மூலம் குறைந்த இன்னிங்சில் (181 இன்னிங்ஸ் )
இம்மைல்கல்லை எட்டிய வீரர்களுக்கான பட்டியலில்
5வது இடம் பிடித்தார் ரோகித்.
-
--------------------------
தினமலர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தவான், ரோஹித் சதம்; பாக்.,கை பந்தாடியது இந்தியா Empty Re: தவான், ரோஹித் சதம்; பாக்.,கை பந்தாடியது இந்தியா

Post by ராஜா Mon Sep 24, 2018 3:01 pm

பாக்கி அணி ஒரு காலத்தில் இந்திய அணி என்றாலே மிக அலட்சியமாக விளையாடுவார்கள் ஆனால் நேற்றைய ஆட்டத்தில் செத்த பாம்பு போல நின்றிருந்தார்கள் பார்க்கவே சந்தோஷமாக இருந்தது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தவான், ரோஹித் சதம்; பாக்.,கை பந்தாடியது இந்தியா Empty Re: தவான், ரோஹித் சதம்; பாக்.,கை பந்தாடியது இந்தியா

Post by T.N.Balasubramanian Mon Sep 24, 2018 3:12 pm

நன்றாக இருந்தது. விழித்திருந்து கடைசி பார்த்தேன்.
தவான் ரன் அவுட் ....தவிர்த்திருக்கக்கூடியது.
25 ஓவரிலேயே வெற்றி முகம் தெரிந்துவிட்டது.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தவான், ரோஹித் சதம்; பாக்.,கை பந்தாடியது இந்தியா Empty Re: தவான், ரோஹித் சதம்; பாக்.,கை பந்தாடியது இந்தியா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
»  ரோஹித் சர்மா சதம்: உலகக் கோப்பையை வெற்றியுடன் தொடங்கியது இந்தியா
» ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
» 15 மாதங்களுக்குப்பின் ரோஹித் சர்மா அற்புதமான சதம்: புதிய சாதனை படைத்த ரோஹித்: கோலி,கில் ஏமாற்றம்
» சதம் அடித்த புஜாரா; இரட்டை சதத்தை தவரவிட்ட தவான்: வலுவான நிலையில் இந்திய அணி!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum