புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிரமாண்ட ஆல மரம்! Poll_c10பிரமாண்ட ஆல மரம்! Poll_m10பிரமாண்ட ஆல மரம்! Poll_c10 
55 Posts - 47%
ayyasamy ram
பிரமாண்ட ஆல மரம்! Poll_c10பிரமாண்ட ஆல மரம்! Poll_m10பிரமாண்ட ஆல மரம்! Poll_c10 
48 Posts - 41%
T.N.Balasubramanian
பிரமாண்ட ஆல மரம்! Poll_c10பிரமாண்ட ஆல மரம்! Poll_m10பிரமாண்ட ஆல மரம்! Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
பிரமாண்ட ஆல மரம்! Poll_c10பிரமாண்ட ஆல மரம்! Poll_m10பிரமாண்ட ஆல மரம்! Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிரமாண்ட ஆல மரம்! Poll_c10பிரமாண்ட ஆல மரம்! Poll_m10பிரமாண்ட ஆல மரம்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பிரமாண்ட ஆல மரம்! Poll_c10பிரமாண்ட ஆல மரம்! Poll_m10பிரமாண்ட ஆல மரம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரமாண்ட ஆல மரம்! Poll_c10பிரமாண்ட ஆல மரம்! Poll_m10பிரமாண்ட ஆல மரம்! Poll_c10 
55 Posts - 47%
ayyasamy ram
பிரமாண்ட ஆல மரம்! Poll_c10பிரமாண்ட ஆல மரம்! Poll_m10பிரமாண்ட ஆல மரம்! Poll_c10 
48 Posts - 41%
T.N.Balasubramanian
பிரமாண்ட ஆல மரம்! Poll_c10பிரமாண்ட ஆல மரம்! Poll_m10பிரமாண்ட ஆல மரம்! Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
பிரமாண்ட ஆல மரம்! Poll_c10பிரமாண்ட ஆல மரம்! Poll_m10பிரமாண்ட ஆல மரம்! Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிரமாண்ட ஆல மரம்! Poll_c10பிரமாண்ட ஆல மரம்! Poll_m10பிரமாண்ட ஆல மரம்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பிரமாண்ட ஆல மரம்! Poll_c10பிரமாண்ட ஆல மரம்! Poll_m10பிரமாண்ட ஆல மரம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரமாண்ட ஆல மரம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 01, 2018 11:01 pm

பிரமாண்ட ஆல மரம்! E_1537934450
-
மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் உள்ள
ஆச்சார்யா ஜெகதீஷ் சந்திரபோஸ் தாவரவியல்
பூங்காவுக்கு செல்வோர், ஆச்சரியத்துடனேயே
திரும்புவது வழக்கம்.

அங்கு அமைந்துள்ள பிரமாண்ட ஆல மரம் தான்,
இதற்கு காரணம். பிரமாண்டம் என்றால், சாதாரண
பிரமாண்டம் அல்ல;
இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது,
இந்த ஆல மரம்.

இந்த மரத்தை, துாரத்தில் இருந்து பார்த்தால்,
ஆயிரக்கணக்கான விழுதுகள், கிளைகளுடன்,
ஒரு சிறிய காடு போலவே தோன்றும்.

போதிய ஆவணங்கள் இல்லாததால், இந்த ஆல மரத்தின்
துல்லியமான வயதை கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆனாலும், 250 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம்
என, மதிப்பிட்டுள்ளனர் தாவரவியல் பூங்கா
நிர்வாகத்தினர். இதுவரை, இந்த பகுதியில் வீசிய இரண்டு
புயல்களுக்கு தாக்குப்பிடித்து நிற்கும் இந்த பிரமாண்ட
ஆல மரம், ஒரு ஆச்சரிய அதிசயம் தான்.

கோல்கட்டாவுக்கு சென்றால், தவறாமல்,
இந்த அதிசயத்தை தரிசித்து வாருங்கள்.

—————————————
– ஜோல்னாபையன்.



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 01, 2018 11:04 pm



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 01, 2018 11:04 pm

ம்ம்.. எனக்கும் அதை பார்க்கவேண்டும் என்று மிக ஆசை...ஆனால் கிட்ட தட்ட ஆந்திராவில், மெஹபூப் நகரில் இது போல மிக பிரும்மாண்டமான ஆலமரம் ஒன்றை நாங்கள் பார்த்துள்ளோம் புன்னகை .............பகிவுக்கு நன்றி அண்ணா புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக