ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 22:18

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டம் துவக்கம்

3 posters

Go down

உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டம் துவக்கம் Empty உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டம் துவக்கம்

Post by ayyasamy ram Sun 23 Sep 2018 - 21:24

உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டம் துவக்கம் Tamil_News_large_2107999
-
ராஞ்சி :
உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டமான
ஆயுஷ்மான் பாரத் என்னும் திட்டத்தை பிரதமர் மோடி
ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று துவக்கி வைத்தார்.
மேலும் 10 சுகாதார மையங்களையும் அவர் துவக்கி
வைத்தார்.

பின்னர் விழாவில் பேசிய மோடி, இன்று ஜார்கண்ட்
மட்டுமல்ல நாட்டின் அனைத்து குடும்பங்களின்
கனவுகளையும் நான் நிறைவேற்றி உள்ளேன்.

இன்று துவங்கப்பட்டுள்ள கனவுத்திட்டத்தின் மூலம்
அனைத்து குடும்பங்களுக்கும் மருத்துவ காப்பீடு
திட்டங்கள் கிடைத்துள்ளது. உலகின் வேறு நாட்டிலும்
இல்லாத அளவிற்கு அனைத்து குடும்பங்களையும்
உள்ளடக்கியதாக இந்த மருத்துவ காப்பீட்டு திட்டம்
இருக்கும்.

முன்னோடி திட்டமாக அமையும் இந்த திட்டம் மற்ற
நாடுகளை சிந்திக்க வைக்கும்.

50 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த திட்டத்தால்
பயன்பெறுவர். நாட்டின் ஏழைகளுக்காக
சேவையாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.
அடுத்த 6 மாதங்களில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

இத்திட்டத்தை அடிப்படையாக கொண்டு மேலும்
பல திட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளது என
தெரிவித்துள்ளார்.

இந்த மருத்துவ காப்பீட்டு திட்டம் 31 மாநிலங்கள்
மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமல்படுத்தப்பட
உள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரையிலான
மருத்துவ செலவினை மத்திய அரசு ஏற்கும்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் இதன்
மூலம் கிசிச்சை பெற முடியும். இத்திட்டத்திற்காக
ரூ.10,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.
-
------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83930
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டம் துவக்கம் Empty Re: உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டம் துவக்கம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun 23 Sep 2018 - 21:41

ayyasamy ram wrote:
50 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த திட்டத்தால்
பயன்பெறுவர். நாட்டின் ஏழைகளுக்காக
சேவையாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.
அடுத்த 6 மாதங்களில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

இத்திட்டத்தை அடிப்படையாக கொண்டு மேலும்
பல திட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளது என
தெரிவித்துள்ளார்.

இந்த மருத்துவ காப்பீட்டு திட்டம் 31 மாநிலங்கள்
மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமல்படுத்தப்பட
உள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரையிலான
மருத்துவ செலவினை மத்திய அரசு ஏற்கும்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் இதன்
மூலம் கிசிச்சை பெற முடியும். இத்திட்டத்திற்காக
ரூ.10,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.
-
------------------------------
தினமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1278822
இந்த திட்டம் அனைவருக்கும் எளிதாக கிடைத்தால் நன்மை பயக்கும்
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டம் துவக்கம் Empty Re: உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டம் துவக்கம்

Post by கார்த்திக் செயராம் Sun 23 Sep 2018 - 21:54

திட்டம் திருடபடாமல் இருந்தால் சரி...இதற்கு எவ்வளவு லஞ்சம் கைமாற போகிறதோ ஆண்டவனுக்கு தான் வெளிச்சம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டம் துவக்கம் Empty Re: உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டம் துவக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» எம்.ஜி.ஆர்., மருத்துவ காப்பீட்டு திட்டமாக பெயர் மாறுது கலைஞர் காப்பீட்டு திட்டம்
» 1.34 கோடி குடும்பங்களுக்கு அரசு மருத்துவ காப்பீட்டுத் திட்டம் துவக்கம்
» சிறப்பு காப்பீட்டு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்; ஜெயலலிதா அறிவிப்பு
» கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு)
» ஆசியாவின் மிகப்பெரிய டேட்டா மையம் மும்பையில் துவக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum