புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Poll_c10கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Poll_m10கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Poll_c10 
155 Posts - 79%
heezulia
கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Poll_c10கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Poll_m10கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Poll_c10கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Poll_m10கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Poll_c10கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Poll_m10கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Poll_c10கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Poll_m10கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Poll_c10கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Poll_m10கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Poll_c10கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Poll_m10கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Poll_c10 
1 Post - 1%
Pampu
கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Poll_c10கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Poll_m10கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Poll_c10கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Poll_m10கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Poll_c10 
320 Posts - 78%
heezulia
கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Poll_c10கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Poll_m10கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Poll_c10கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Poll_m10கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Poll_c10கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Poll_m10கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Poll_c10 
8 Posts - 2%
prajai
கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Poll_c10கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Poll_m10கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Poll_c10கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Poll_m10கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Poll_c10கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Poll_m10கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Poll_c10கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Poll_m10கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Poll_c10கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Poll_m10கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Poll_c10 
3 Posts - 1%
Barushree
கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Poll_c10கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Poll_m10கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை


   
   
சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Postசொரூபன் Sun 20 Dec 2009 - 16:04

கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை Jesus_023

ஜோசப்பும் - மேரியும் படுக்கையில்
இருப்பது போன்ற விளம்பரப் பலகை
நியூசிலாந்து தேவாலயத்தில் கடும் எதிர்ப்பு வெல்லிங்டன்,
டிச. 18 - உள்ளூர் ஆங்கிலிகன் தேவாலயத்தால் வைக்கப்பட்டிருந்த, ஜோசப்பும்
மேரியும் படுக்கையில் இருப்பது போன்ற ஒரு விளம்பரப் பலகை கத்தோலிக்க
கிறித்துவ தேவாலயத்தின் கடுமையான கண்டனத்தைப் பெற்றுள்ளது. யேசுவை ஈன்ற மேரி, ஆணின் உடலுறவு இன்றி கன்னியாகவே இருந்து யேசுவைப் பெற்றெடுத்தார் என்பது கத்தோக்க கிறித்துவ மதத்தின் நம்பிக்கை.
இதைக் கொச்சைப்படுத்தும் வகையில் ஜோசப்பும் மேரியும் படுக்கையில் இருப்பது
போன்ற ஒரு விளம்பரப் பலகை வைக்கப்பட்டதை அவர்களால் பொறுத்துக் கொள்ள
முடியவில்லை. ஆக்லாந்தின் புனித மாத்யூ நகர
தேவாலயத்தால் இந்தப்பலகை வைக்கப்பட்டிருக்கிறது. வெறுப்பு கொண்டிருந்த
ஜோசப், சோகமாக இருக்கும் மேரியுடன் படுக்கையில் போர்வைக்குள் இருப்பது
போன்று அப்படத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளது. ‘‘பரிதாபத்திற்குரிய ஜோசப்!
கடவுளாக நடிப்பது என்பது எளிதில் மற்றவர்களால் பின்பற்ற முடியாதது’’ என்ற
அதில் வாசகம் எழுதப்பட்டிருக்கிறது. கிறிஸ்துமஸ்
விழா ஏன் கொண்டாடப்படுகிறது என்று வழக்கமாகக் கூறப்படும் காரணத்தைக் கேலி
செய்வது, விழாவின் உண்மையான முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவது என்ற
நோக்கங்களுடன்தான் இந்த பலகை வைக்கப்பட்டுள்ளது என்று ஆங்கிலிகன்
தேவாலயத்தின் பிஷப்புக்கு அடுத்த நிலையில் உள்ள பாதிரியார் கிளின் கார்டி
கூறினார்.

‘‘கிறிஸ்துமஸ்
என்றால் என்ன என்பதை முழுவதுமாக மக்களை எண்ணிப் பார்க்கச் செய்யவே நாங்கள்
முயற்சித்துள்ளோம் ’’ என்று செய்தியாளர்களிடையே அவர் கூறினார். ‘‘ஒரு
குழந்தை பிறப்பதற்காக ஒரு ஆன்மிகக் கடவுள் தனது விந்துவை அளித்தாரா அல்லது
ஜோசப்பிடம் காணப்படுவது போன்ற அன்பின் ஆற்றல் நம்மிடம் இருக்கிறதா என்பது
பற்றியதுதான் இந்த பலகை.’’ தேவையற்றது,
பொறுப்பற்றது, மரியாதைக் குறைவானது என்று இந்தப் பலகை வைக்கப்பட்டது பற்றி
நியூசிலாந்தின் கிறித்துவ தேவலாயம் கண்டித்து உள்ளது. குடும்பத்திற்கே
முதலிடம் அளிக்கும் குடும்ப மதிப்பீட்டுக் குழுவும் இதனைக்
கண்டித்துள்ளது. கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றியும் அதன் ஆன்மிக
முக்கியத்தைப் பற்றியும் தேவாலயக் கட்டடத்திற்குள்ளேயே அவர்கள் விவாதிக்க
முடியும். ஆனால், இவ்வாறு தெருவில் ஒரு பலகையை வைத்து குடும்பங்களையும்,
குழந்தைகளையும் அதிர்ச்சி அடையச் செய்வது மிகவும் பொறுப்பற்ற, தேவையற்ற
செயல் என்று அந்த குழுவின் இயக்குநர் பாப் மெகோஸ்கிரி கூறினார். (ஒரே
மதத்தின் இரு பிரிவுகள் இவ்வாறு மோதிக் கொள்வது நல்ல நகைச்சுவை. நம்மூர்
சைவ, வைணவத் தகராறு கிறித்துவ மதத்தையும் பிடித்துக் கொண்டது போலும்!
)
Thanksதமிழ் ஓவியம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக