ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரு இதயங்களுடன் வாழ்ந்த சிறுமி

3 posters

Go down

இரு இதயங்களுடன் வாழ்ந்த சிறுமி Empty இரு இதயங்களுடன் வாழ்ந்த சிறுமி

Post by அன்பு Sun Dec 20, 2009 12:53 am

இரு இதயங்களுடன் வாழ்ந்த சிறுமி


Free Image Hosting at <a href=www.ImageShack.us" />

QuickPost Quickpost this image to Myspace, Digg, Facebook, and others!
இரு இதயங்களுடன் வாழ்ந்து மருத்துவ உலகில் புதிய வரலாறு படைத்த பிரித்தானிய சிறுமியிடமிருந்து ஒரு இதயம் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.

வேல்ஸைச் சேர்ந்த ஹன்னா கிளார்க் (தற்போது 15 வயது) என்ற இந்த சிறுமிக்கு 1995 ஆம் ஆண்டு இதயம் பாதிக்கப்பட்டது. இதன்போது அவரது இதயத்தின் வேலைப்பளுவைக் குறைக்க அவரது சொந்த இதயத்துடன் தானமாகப் பெற்ற இதயமொன்று இணைக்கப்பட்டது.

தொடர்ந்து 10 வருடங்கள் கழித்து தனது 12 ஆவது வயதில் மீண்டும் இதய சம்பந்தமான நோய்களுக்கு ஹன்னா ஆளானார். இந் நிலையில், தானமாக ஏற்கெனவே பெறப்பட்ட இதயம் அகற்றப்பட்டு, அவ்விடத்தில் பிறிதொருவரிடமிருந்து தானமாகப் பெற்ற இதயம் பொருத்தப்பட்டது.

தற்பொழுது தொடர் மருத்துவ சிகிச்சைகளின் பயனாக இரண்டாவதாக தானமாகப் பெற்ற இதயம் அகற்றப்பட்டு, சொந்த இதயத்துடன் வாழும் ஆரோக்கிய நிலையை ஹன்னா அடைந்துள்ளார். இது மருத்துவ உலகில் புதிய சாதனையாகக் கருதப்படுகிறது.
அன்பு
அன்பு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 18/08/2009

Back to top Go down

இரு இதயங்களுடன் வாழ்ந்த சிறுமி Empty Re: இரு இதயங்களுடன் வாழ்ந்த சிறுமி

Post by kirupairajah Sun Dec 20, 2009 8:33 am

தகவலுக்கு நன்றி, அன்பரசன்! என்ன உங்களின் கவிதைகளை காணவில்லை?


இரு இதயங்களுடன் வாழ்ந்த சிறுமி Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

இரு இதயங்களுடன் வாழ்ந்த சிறுமி Empty Re: இரு இதயங்களுடன் வாழ்ந்த சிறுமி

Post by rikniz Sun Dec 20, 2009 11:57 am

சில போ் இதயமே இல்லமல் இறுக்கிறாா்கள்


இரு இதயங்களுடன் வாழ்ந்த சிறுமி Riki
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

இரு இதயங்களுடன் வாழ்ந்த சிறுமி Empty Re: இரு இதயங்களுடன் வாழ்ந்த சிறுமி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum