புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுவாரசியமான கணக்கு-2
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- balaranganபுதியவர்
- பதிவுகள் : 22
இணைந்தது : 08/09/2018
திரு.வெ.இறையன்பு அவர்கள் குமுதம் இதழில் கொடுத்த ஐ.ஏ.எஸ் தேர்வில் கேட்கப்பட்ட கணக்குப் புதிராம்:
ஒருவர் ஒரு கடையில் இரு நூறு ரூபாய் பொருட்கள் வாங்குகிறார்.அதற்கு இரண்டாயிரம் ரூபாயை நீட்டுகிறார். கடைக்காரர் தன்னிடம் சில்லறை இல்லாத்தால் பக்கத்து கடையில் வாங்கி, பாக்கி ஆயிரத்து எண்ணூறு ரூபாயை வாங்க வந்தவரிடம் கொடுத்தார். பிறகு பக்கத்து கடைக்காரர் தன்னிடம் வந்த ஈராயிரம் ரூபாய் செல்லாத ரூபாய் தாள் என அறிந்து சொல்ல, கடைக்காரர் அவருக்கு இரண்டாயிரம் ரூபாயை தன்னிடம் பொருட்கள் வாங்கியவனை திட்டிக்கொண்டே தருகிறார்.
இப்போது கடைக்காரருக்கு ஏற்பட்ட நட்டம் எவ்வளவு?
A. RS 2200/-
B. RS 1000/-
C. RS 1800/-
D. RS 800/-
E. RS 2000/-
F. மேலுள்ளது எதுவும் இல்லை
******
நான் பள்ளி நாட்களில் ரசாயன பாடத்தில் ஆர்வமில்லாமலும் பயமும் கொண்டிருந்தேன்.ஆனால் கல்லூரியில் எனது ரசாயன பாடபேராசிரியர் இதை எப்படியோ அறிந்து நான் கணக்கில் மிக்க ஆர்முள்ளவன் எனவும் அறிந்து, கணக்கு தான் எல்லாவற்றிகும் அடிப்படை.கணக்கு நன்கு போடுபவன் ரசாயனமும் நன்கு உனக்கு வரும் என தெம்பூட்டி அதிலும் நலலறிவு பெற வகை செய்தார்.
சுயபுராணம் எதற்கென்றால், மேற்கண்ட கணக்கில் ஒரு அறிவியல் தத்துவம் ஒளிந்துள்ளது. எல்லோருக்கும் தெரிந்ததே..அதையும் சொல்லுங்களேன்.
அன்பன்
பாலா

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
கணக்கின் படி 1800 ரூபாய் நஷ்டம்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- balaranganபுதியவர்
- பதிவுகள் : 22
இணைந்தது : 08/09/2018
மேற்கோள் செய்த பதிவு: 1278787T.N.Balasubramanian wrote:கணக்கின் படி 1800 ரூபாய் நஷ்டம்.
ரமணியன்
சரி அல்ல ஐயா...ஒன்றன்பின் ஒன்றாக நிதானமாக சிந்தியுங்கள்.அறிவியல் தத்துவத்தையும் சேர்த்து.சுலபம்தான்.நீங்கள் கண்டுபிடித்துவிடுவீர்கள்
அன்பன்
பாலா
- aeroboy2000இளையநிலா
- பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012
பொருள் கொடுத்தது ரூபாய் 200
மீதம் கொடுத்தது ரூபாய் 1800
2000 ரூபாய் செல்லாதது திருப்பியது ௨௦௦௦
அதில் ஏற்கனவே கொடுத்தது 1800 எனவே
இப்போ அவரிடம் இருப்பது செல்லாத நோட்டு
எனவே நஷ்டம் ரூபாய் 2000
அறிவியல் தத்துவத்தை மட்டும் அறிய முடியவில்லை
மீதம் கொடுத்தது ரூபாய் 1800
2000 ரூபாய் செல்லாதது திருப்பியது ௨௦௦௦
அதில் ஏற்கனவே கொடுத்தது 1800 எனவே
இப்போ அவரிடம் இருப்பது செல்லாத நோட்டு
எனவே நஷ்டம் ரூபாய் 2000
அறிவியல் தத்துவத்தை மட்டும் அறிய முடியவில்லை
- balaranganபுதியவர்
- பதிவுகள் : 22
இணைந்தது : 08/09/2018
மேற்கோள் செய்த பதிவு: 1278830aeroboy2000 wrote:பொருள் கொடுத்தது ரூபாய் 200
மீதம் கொடுத்தது ரூபாய் 1800
2000 ரூபாய் செல்லாதது திருப்பியது ௨௦௦௦
அதில் ஏற்கனவே கொடுத்தது 1800 எனவே
இப்போ அவரிடம் இருப்பது செல்லாத நோட்டு
எனவே நஷ்டம் ரூபாய் 2000
அறிவியல் தத்துவத்தை மட்டும் அறிய முடியவில்லை
மிகச்சரி...பாராட்டுக்கள்
ஒரு குடுவையில் தண்ணீரை ஊற்றி அதில் ஒரு குறிப்பிட்ட அளவுள்ள எடைக்கல்லை போட்டால் அந்த எடையுள்ள அளவிற்கு தண்ணீர் வெளியேறும்... எவ்வளவுதான் சுற்றி சுற்றி வந்தாலும் செல்லாத ரூபாயின் மதிப்பு என்னவோ அதுதான் நட்ட மதிப்பு.
பிடித்திருந்தால் வரவேற்பிருந்தால் தொடர்ந்து நிறைய பதிகிறேன்.
கஷ்டமாயிருப்பின் கடுப்பாயிருப்பின் போரடிப்பதாயிருந்தால் சுட்டிக்காட்டுங்கள்..நிறுத்திக்கொள்வேன்
அன்பன்
பாலா
- aeroboy2000இளையநிலா
- பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012
நன்றி
தொடருங்கள் ஐய்யா ...
தொடருங்கள் ஐய்யா ...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1278842balarangan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1278830aeroboy2000 wrote:பொருள் கொடுத்தது ரூபாய் 200
மீதம் கொடுத்தது ரூபாய் 1800
2000 ரூபாய் செல்லாதது திருப்பியது ௨௦௦௦
அதில் ஏற்கனவே கொடுத்தது 1800 எனவே
இப்போ அவரிடம் இருப்பது செல்லாத நோட்டு
எனவே நஷ்டம் ரூபாய் 2000
அறிவியல் தத்துவத்தை மட்டும் அறிய முடியவில்லை
மிகச்சரி...பாராட்டுக்கள்
ஒரு குடுவையில் தண்ணீரை ஊற்றி அதில் ஒரு குறிப்பிட்ட அளவுள்ள எடைக்கல்லை போட்டால் அந்த எடையுள்ள அளவிற்கு தண்ணீர் வெளியேறும்... எவ்வளவுதான் சுற்றி சுற்றி வந்தாலும் செல்லாத ரூபாயின் மதிப்பு என்னவோ அதுதான் நட்ட மதிப்பு.
பிடித்திருந்தால் வரவேற்பிருந்தால் தொடர்ந்து நிறைய பதிகிறேன்.
கஷ்டமாயிருப்பின் கடுப்பாயிருப்பின் போரடிப்பதாயிருந்தால் சுட்டிக்காட்டுங்கள்..நிறுத்திக்கொள்வேன்
அன்பன்
பாலா
இவரிடம் செல்லாத 2000 ரூபாய் நோட்டு இருக்கிறது.
அதைத் தவிர அவர் கடையில் இருந்து கொடுத்த பொருள் மதிப்பு 200 ரூபாய்.
மொத்த நஷ்டம் 2200 ரூபாய்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- balaranganபுதியவர்
- பதிவுகள் : 22
இணைந்தது : 08/09/2018
மேற்கோள் செய்த பதிவு: 1278882T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1278842balarangan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1278830aeroboy2000 wrote:பொருள் கொடுத்தது ரூபாய் 200
மீதம் கொடுத்தது ரூபாய் 1800
2000 ரூபாய் செல்லாதது திருப்பியது ௨௦௦௦
அதில் ஏற்கனவே கொடுத்தது 1800 எனவே
இப்போ அவரிடம் இருப்பது செல்லாத நோட்டு
எனவே நஷ்டம் ரூபாய் 2000
அறிவியல் தத்துவத்தை மட்டும் அறிய முடியவில்லை
மிகச்சரி...பாராட்டுக்கள்
ஒரு குடுவையில் தண்ணீரை ஊற்றி அதில் ஒரு குறிப்பிட்ட அளவுள்ள எடைக்கல்லை போட்டால் அந்த எடையுள்ள அளவிற்கு தண்ணீர் வெளியேறும்... எவ்வளவுதான் சுற்றி சுற்றி வந்தாலும் செல்லாத ரூபாயின் மதிப்பு என்னவோ அதுதான் நட்ட மதிப்பு.
பிடித்திருந்தால் வரவேற்பிருந்தால் தொடர்ந்து நிறைய பதிகிறேன்.
கஷ்டமாயிருப்பின் கடுப்பாயிருப்பின் போரடிப்பதாயிருந்தால் சுட்டிக்காட்டுங்கள்..நிறுத்திக்கொள்வேன்
அன்பன்
பாலா
இவரிடம் செல்லாத 2000 ரூபாய் நோட்டு இருக்கிறது.
அதைத் தவிர அவர் கடையில் இருந்து கொடுத்த பொருள் மதிப்பு 200 ரூபாய்.
மொத்த நஷ்டம் 2200 ரூபாய்.
ரமணியன்
இல்லை ஐயா, இரண்டாயிரம் தான் சரி. மெதுவாக ஒன்றன் பின் ஒன்றாய் யோசியுங்கள். எங்கள் வீட்டிலும் இக்கணக்கு கேட்டபோது ஒரே ரகளைதான் போங்கள். அப்புறம் மேலே சொன்ன லாஜிக் சொல்லி விளங்க வைத்தேன்.
சுவாரசியம் குன்றிவிடுமாதலால் சில பேர் விடையை விளக்கிசொல்ல விரும்பமாட்டார்.தாங்கள் அனுமதித்தால் சொல்கிறேன்.
அன்பன்
பாலா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
உங்கள் கருத்தையும் சொல்லுங்கள் பாலா.
எந்தன் இப்போதைய விடை கீழ்கண்டவாறு .
அவரிடம் இருப்பது 2000 ரூபாய் செல்லாத நோட்டு. (-2000 )
இதற்காக நல்ல ரூபாய் பக்கத்துக்கு கடைக்காரனுக்கு கொடுத்தது 2000
பொருள் வாங்க வந்து ஏமாற்றிய ஆளுக்கு திருப்பி கொடுத்தது 1800 (-1800 )
இவர் பொருளாக கொடுத்து ஏமாந்தது மதிப்பு 200 (-200 )
ஆக மொத்தம் 4000 ரூபாய்
ஆகவே F என்பதே சரியான விடை.
மேலும் A B C D E என்பதில் ஒரு விடை இருக்குமாயின் F கொடுக்கவேண்டிய அவசியமே இல்லை. F என்பதே வேறொரு விடை இருக்கின்றது என்பதை காண்பிக்கவே.
ரமணியன்
எந்தன் இப்போதைய விடை கீழ்கண்டவாறு .
அவரிடம் இருப்பது 2000 ரூபாய் செல்லாத நோட்டு. (-2000 )
இதற்காக நல்ல ரூபாய் பக்கத்துக்கு கடைக்காரனுக்கு கொடுத்தது 2000
பொருள் வாங்க வந்து ஏமாற்றிய ஆளுக்கு திருப்பி கொடுத்தது 1800 (-1800 )
இவர் பொருளாக கொடுத்து ஏமாந்தது மதிப்பு 200 (-200 )
ஆக மொத்தம் 4000 ரூபாய்
ஆகவே F என்பதே சரியான விடை.
மேலும் A B C D E என்பதில் ஒரு விடை இருக்குமாயின் F கொடுக்கவேண்டிய அவசியமே இல்லை. F என்பதே வேறொரு விடை இருக்கின்றது என்பதை காண்பிக்கவே.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பாலா உங்களுடைய வேறொரு பதிவில் 2000 தான் சரி என்று சொல்லி உள்ளீர்.
உங்களை பற்றிய முழு விவரம் தெரியப்படுத்தாதால் (தயவு செய்து அறிமுகப் பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.) உதாரணத்திற்கு உங்கள் ஊர் கோவை எனக் கொள்கிறேன்.
சென்னையில் என்னை சந்திக்கிறீர்கள்.
என் வேண்டுகோளுக்கு இணங்க எனக்கு 200 ரூபாயில் ஒரு பொருளை கோவையில் இருந்து வாங்கிவருகிறீர்கள் .
நான் உங்களுக்கு சில்லறை இல்லாத காரணத்தால் 2000 ரூபாய் கொடுக்கிறேன்.
நீங்களும் எனக்கு மீதம் 1800 ரூபாய் கொடுத்து விடுகிறீர்கள்.
ஊருக்கு போனப் பிறகுதான் உங்களுக்கு தெரிகிறது நான் கொடுத்த ரூபாய் செல்லாது என்று.. அப்போதைய பரிவர்த்தனையில் 2000 உங்களுக்கு நஷ்டம் .ஆனாலும் செலவழிக்க முடியாத 2000 நோட்டு இருப்பதும் ஒன்றுதான் இல்லாததும் ஒன்றுதான்.ஆக அந்த 2000 மம் நஷ்டம்தான். ஆக 4000 ம் நஷ்டம். செல்லாத 2000 வேறொரு விற்பனையில் கை மாறி இருந்தால், நஷ்டம் 2000 தான் உங்களிடம் இருக்கும் வரையில் நஷ்டம் 4000 .சரியா?
ரமணியன்
உங்களை பற்றிய முழு விவரம் தெரியப்படுத்தாதால் (தயவு செய்து அறிமுகப் பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.) உதாரணத்திற்கு உங்கள் ஊர் கோவை எனக் கொள்கிறேன்.
சென்னையில் என்னை சந்திக்கிறீர்கள்.
என் வேண்டுகோளுக்கு இணங்க எனக்கு 200 ரூபாயில் ஒரு பொருளை கோவையில் இருந்து வாங்கிவருகிறீர்கள் .
நான் உங்களுக்கு சில்லறை இல்லாத காரணத்தால் 2000 ரூபாய் கொடுக்கிறேன்.
நீங்களும் எனக்கு மீதம் 1800 ரூபாய் கொடுத்து விடுகிறீர்கள்.
ஊருக்கு போனப் பிறகுதான் உங்களுக்கு தெரிகிறது நான் கொடுத்த ரூபாய் செல்லாது என்று.. அப்போதைய பரிவர்த்தனையில் 2000 உங்களுக்கு நஷ்டம் .ஆனாலும் செலவழிக்க முடியாத 2000 நோட்டு இருப்பதும் ஒன்றுதான் இல்லாததும் ஒன்றுதான்.ஆக அந்த 2000 மம் நஷ்டம்தான். ஆக 4000 ம் நஷ்டம். செல்லாத 2000 வேறொரு விற்பனையில் கை மாறி இருந்தால், நஷ்டம் 2000 தான் உங்களிடம் இருக்கும் வரையில் நஷ்டம் 4000 .சரியா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2