புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 3 I_vote_lcapஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 3 I_voting_barஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 3 I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 3 I_vote_lcapஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 3 I_voting_barஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 3 I_vote_rcap 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 3 I_vote_lcapஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 3 I_voting_barஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 3 I_vote_rcap 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா?


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Nov 12, 2011 3:53 pm

First topic message reminder :

பல்லி நேயம்!

First Published : 06 Nov 2011 12:00:00 AM IST


ஜப்பான் நாட்டில் எப்போது பூகம்பம் வரும் என்று தெரியாது. இதனால் அந்நாட்டில் மரத்தால்தான் வீடுகள் அமைக்கப்படும். இப்படி அமைக்கப்பட்ட ஒரு வீட்டில் நடந்த சம்பவம்தான் இந்தக் கதை.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் கட்டிய வீட்டில் சில மராமத்து பணிகள் செய்வதற்காக மரத்தாலான சுவரைப் பெயர்த்து எடுக்கும் போது, அவருக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. மரப்பலகையில் மையத்தில் அப்படி இப்படி அசையாமல் ஒரு பல்லி இருந்தது. அதை குச்சியால் நகர்த்தியும் பார்த்தார். அப்படியும் அது அந்த இடத்தைவிட்டு நகரவில்லை.

சில விநாடிகள் அந்தப் பல்லியையே உற்றுப்பார்த்தபடி இருந்த வீட்டு உரிமையாளருக்கு அப்போதுதான், அந்தப் பல்லியின் காலினையும் சேர்த்து ஓர் ஆணி தைத்திருந்தது தெரிந்தது.

வீட்டை கடந்த ஐந்து ஆண்டுகளாக பராமரிப்பு எதுவும் செய்யாத பட்சத்தில், இந்த வீட்டைக் கட்டும்போதே அந்தப் பல்லியின் காலோடு சேர்த்து ஆணி அறையப்பட்டிருக்கும் என்ற முடிவுக்கு வந்தார் வீட்டின் உரிமையாளர்.

இப்போது அவருக்கு, அசையாமல் ஒரே இடத்தில் இருக்கும் பல்லி எப்படி ஐந்து ஆண்டுகளாக உயிரோடு இருக்கிறது? யார் அதற்கு உணவு கொடுப்பார்கள்? என்பது போன்ற கேள்விகள் எல்லாம் வரிசையாகத் தோன்றின.

அவருக்கு வேறு வேலைகள் இருந்தாலும், அந்தப் பல்லியின் வாழ்வாதாரத்தைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

நேரம் கடந்து கொண்டிருந்தது. அந்தச் மரச் சுவரின் வேறொரு பக்கத்திலிருந்து திடீரென்று அங்கு ஊர்ந்து வந்தது இன்னொரு பல்லி. அதன் வாயில் இரை. ஆனால் அது எடுத்துவந்த இரையை மரத்தில் அசையாமல் இருந்த பல்லியின் வாய்க்கு மாற்றியது!

அடடா! அசையாமல் இருக்கும் பல்லிக்கு இன்னொரு பல்லியின் மூலம் உயிர் மூச்சு தொடர்ந்து கொண்டிருக்கும் விந்தையை எண்ணி எண்ணிப் பெருமைப்பட்டார் அந்த வீட்டின் உரிமையாளர்.

ஒரு பல்லியின் மேல் இன்னொரு பல்லிக்கு ஏற்பட்டிருக்கும் நேயம், ஒரு மனிதரின் மீது சகமனிதருக்கு இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?!

தினமணி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 3 Ila

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 20, 2013 5:34 pm

உமா wrote:
பாலாஜி wrote:
இது முற்றிலும் மலேசியா சிவனின் சித்து வேலை , நீங்க அவரிடம்தான் கேட்க வேண்டும் .

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

நாங்க இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் , அதனால் அப்படி வைத்துவிட்டார் . வேறு எந்த காரணமும் இல்லை என்று உறுதியாக சொல்லிகொள்கின்றேன். ( எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு )



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 20, 2013 5:49 pm

ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 3 676261 பாலாஜி சொன்னா சரியா தான் இருக்கும்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Mar 20, 2013 5:51 pm

நம்பிட்டேன் பாலாஜி.... சிரி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 20, 2013 5:51 pm

ராஜா wrote: ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 3 676261 பாலாஜி சொன்னா சரியா தான் இருக்கும்

ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 3 676261 ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 3 676261 ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 3 676261



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Mar 20, 2013 5:53 pm

பாலாஜி wrote:
ராஜா wrote: ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 3 676261 பாலாஜி சொன்னா சரியா தான் இருக்கும்

ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 3 676261 ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 3 676261 ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 3 676261

ரிலாக்ஸ்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 20, 2013 5:55 pm

உமா wrote:நம்பிட்டேன் பாலாஜி.... சிரி

நானும் , ராஜாவும் பெப்சி விளம்பத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டோம். ஆனால் பன்னாட்டு நிறுவன பொருளின் விளம்பரத்தில் நடிக்க இயலாது என்று தெரிவித்துவிட்டோம்.

அதை பாராட்டி சிவா எங்களுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் இந்த இகான் ஈகரையில் இடம் பெற செய்தார் .


இப்போ கொஹ்லி ,தோணி போன்றவர்கள் நடிக்குகின்றனர் என்பது உங்களுக்கு தெரியாதா உமா ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 20, 2013 5:56 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ராஜா wrote: ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 3 676261 பாலாஜி சொன்னா சரியா தான் இருக்கும்

ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 3 676261 ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 3 676261 ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 3 676261

ரிலாக்ஸ்

சைடு டிஷ் காலி பண்ணவே நீங்க வரீங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Mar 20, 2013 5:58 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ராஜா wrote: ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 3 676261 பாலாஜி சொன்னா சரியா தான் இருக்கும்

ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 3 676261 ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 3 676261 ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 3 676261

ரிலாக்ஸ்

சைடு டிஷ் காலி பண்ணவே நீங்க வரீங்க

மெயின் டிஷ் தான் இல்ல என்ன கொடுமை சார் இது

சைடு டிஷ் சாப்பிடலமேனு தான்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 20, 2013 6:00 pm

சரி சரி வரும் போது நெய்சோறும் , தாளிச்சாவும் எடுத்துகிட்டு வாங்க மண்டையில் அடி மண்டையில் அடி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Mar 20, 2013 6:27 pm

பாலாஜி wrote:சரி சரி வரும் போது நெய்சோறும் , தாளிச்சாவும் எடுத்துகிட்டு வாங்க மண்டையில் அடி மண்டையில் அடி
அய்யோ, நான் இல்லை




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக