Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
சிவா |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னை பற்றிய அறிமுகம்-மீனா
+8
கார்த்திக் செயராம்
ஞானமுருகன்
பழ.முத்துராமலிங்கம்
ayyasamy ram
T.N.Balasubramanian
SK
சிவா
M.MEENA
12 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
என்னை பற்றிய அறிமுகம்-மீனா
First topic message reminder :
பெயர்:மா.மீனா
சொந்த ஊர்:கொமாரபாளையம்
ஆண்/பெண்:பெண்
ஈகரையை அறிந்த விதம்:நண்பர் மூலம்
பொழுதுபோக்கு:பாட்டு கேட்பது, படித்தல், கோயிலுக்கு செல்லுவது
தொழில்:நூல் மில் பணி
மேலும் என்னைப் பற்றி:
நான் பத்தாவது முடித்து உள்ளேன்.மேற்க்கொண்டு படிப்பை தொடர
முடியவில்லை,
வறுமையின் காரணமாக.
எனக்கு நிறைய படிக்க வேண்டும் என்ற ஆசை
ஆனால் நிராசையாகிப்போனது.
ஈகரை எனக்கு இந்த அறிவை வழங்கும் என்று எதிர்பார்க்கிறேன்
பெயர்:மா.மீனா
சொந்த ஊர்:கொமாரபாளையம்
ஆண்/பெண்:பெண்
ஈகரையை அறிந்த விதம்:நண்பர் மூலம்
பொழுதுபோக்கு:பாட்டு கேட்பது, படித்தல், கோயிலுக்கு செல்லுவது
தொழில்:நூல் மில் பணி
மேலும் என்னைப் பற்றி:
நான் பத்தாவது முடித்து உள்ளேன்.மேற்க்கொண்டு படிப்பை தொடர
முடியவில்லை,
வறுமையின் காரணமாக.
எனக்கு நிறைய படிக்க வேண்டும் என்ற ஆசை
ஆனால் நிராசையாகிப்போனது.
ஈகரை எனக்கு இந்த அறிவை வழங்கும் என்று எதிர்பார்க்கிறேன்
M.MEENA- பண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 22/09/2018
Re: என்னை பற்றிய அறிமுகம்-மீனா
[You must be registered and logged in to see this link.]ஈகரைக்கு அன்புடன் வரவேற்கிறோம் சகோதரிM.MEENA wrote:பெயர்:மா.மீனா
சொந்த ஊர்:கொமாரபாளையம்
ஆண்/பெண்:பெண்
ஈகரையை அறிந்த விதம்:நண்பர் மூலம்
பொழுதுபோக்கு:பாட்டு கேட்பது, படித்தல், கோயிலுக்கு செல்லுவது
தொழில்:நூல் மில் பணி
மேலும் என்னைப் பற்றி:
நான் பத்தாவது முடித்து உள்ளேன்.மேற்க்கொண்டு படிப்பை தொடர
முடியவில்லை,
வறுமையின் காரணமாக.
எனக்கு நிறைய படிக்க வேண்டும் என்ற ஆசை
ஆனால் நிராசையாகிப்போனது.
ஈகரை எனக்கு இந்த அறிவை வழங்கும் என்று எதிர்பார்க்கிறேன்
Re: என்னை பற்றிய அறிமுகம்-மீனா
ஊர் பேரில் சந்தேகம் என்றால் அதை மட்டும் தானே கேட்கணும் , அதை விட்டுட்டு நம்ம டாக்டர் பட்டம் வாங்கிய இஸ்திரிய எல்லாம் சொல்லனுமாசிவா wrote:ஈகரைக்கு அன்பு வரவேற்புக்கள் சகோதரி...
குமாரபாளையமா? கொமாரபாளையமா?
10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன் எனக் கூறியுள்ளீர்கள், இங்கு நாங்களும் அந்த அளவில் தான் படித்து உள்ளோம்..
SK - 9-வது பாஸ்
ராஜா - பத்தாவது பெயில்
நான் - பத்தாவது பாஸ்..
Re: என்னை பற்றிய அறிமுகம்-மீனா
@கார்த்திக் செயராம் , கார்த்தி , நம்ம MM செந்தில் ஊரும் குமாரபாளையம் தானே ?!கார்த்திக் செயராம் wrote:குமாரபாளையம் தமிழ் குமரியே
குன்றாத தமிழால் ஈகரையை செம்மைபடுத்தவாய்,
எங்கள் ஈகரையின் குற்றால குறவஞ்சி பழமு அய்யா துயிலும் குமாரபாளைய குமரியை வரவேற்பு செய்வதில் மகிழ்வடைகிறேன்
ஏட்டு கல்வி என்பது காகித அறிவு மட்டுமே உங்கள் மேல் நம்பிக்கை கொள்ளுங்கள் தோழி வாழ்வில் எந்த இலக்கையும் அடையாளம்.
நன்றி வாழ்த்துகள்
Re: என்னை பற்றிய அறிமுகம்-மீனா
வாங்க மீனா ஈகரையின்அன்பு வரவேற்புகள்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: என்னை பற்றிய அறிமுகம்-மீனா
[You must be registered and logged in to see this link.]ராஜா wrote:ஊர் பேரில் சந்தேகம் என்றால் அதை மட்டும் தானே கேட்கணும் , அதை விட்டுட்டு நம்ம டாக்டர் பட்டம் வாங்கிய இஸ்திரிய எல்லாம் சொல்லனுமாசிவா wrote:ஈகரைக்கு அன்பு வரவேற்புக்கள் சகோதரி...
குமாரபாளையமா? கொமாரபாளையமா?
10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன் எனக் கூறியுள்ளீர்கள், இங்கு நாங்களும் அந்த அளவில் தான் படித்து உள்ளோம்..
SK - 9-வது பாஸ்
ராஜா - பத்தாவது பெயில்
நான் - பத்தாவது பாஸ்..
என் படிப்புக்கு அதிகமாக கூறியதால் நான் கண்டுகல அண்ணா
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: என்னை பற்றிய அறிமுகம்-மீனா
[You must be registered and logged in to see this link.]அடப்பாவிSK wrote:[You must be registered and logged in to see this link.]ராஜா wrote:ஊர் பேரில் சந்தேகம் என்றால் அதை மட்டும் தானே கேட்கணும் , அதை விட்டுட்டு நம்ம டாக்டர் பட்டம் வாங்கிய இஸ்திரிய எல்லாம் சொல்லனுமாசிவா wrote:ஈகரைக்கு அன்பு வரவேற்புக்கள் சகோதரி...
குமாரபாளையமா? கொமாரபாளையமா?
10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன் எனக் கூறியுள்ளீர்கள், இங்கு நாங்களும் அந்த அளவில் தான் படித்து உள்ளோம்..
SK - 9-வது பாஸ்
ராஜா - பத்தாவது பெயில்
நான் - பத்தாவது பாஸ்..
என் படிப்புக்கு அதிகமாக கூறியதால் நான் கண்டுகல அண்ணா
Re: என்னை பற்றிய அறிமுகம்-மீனா
[You must be registered and logged in to see this link.]ராஜா wrote:ஊர் பேரில் சந்தேகம் என்றால் அதை மட்டும் தானே கேட்கணும் , அதை விட்டுட்டு நம்ம டாக்டர் பட்டம் வாங்கிய இஸ்திரிய எல்லாம் சொல்லனுமாசிவா wrote:ஈகரைக்கு அன்பு வரவேற்புக்கள் சகோதரி...
குமாரபாளையமா? கொமாரபாளையமா?
10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன் எனக் கூறியுள்ளீர்கள், இங்கு நாங்களும் அந்த அளவில் தான் படித்து உள்ளோம்..
SK - 9-வது பாஸ்
ராஜா - பத்தாவது பெயில்
நான் - பத்தாவது பாஸ்..
சொன்னால் தானே மற்றவர்கள் நம்மைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: என்னை பற்றிய அறிமுகம்-மீனா
ஒரு சந்தேகம். கேட்பது தவறு இல்லை என்று நினைக்கிறன். அதிகம் படிக்கவில்லை. அனால் எப்படி இந்த வலைத்தளத்தை ஏற்படுத்தினீர்கள்? யார் இவற்றினை உருவாக்கியவர்?
ஞான முருகன்
மகிழ்வித்து மகிழ்
மகிழ்வித்து மகிழ்
ஞானமுருகன்- இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
Re: என்னை பற்றிய அறிமுகம்-மீனா
[You must be registered and logged in to see this link.]ஞானமுருகன் wrote:ஒரு சந்தேகம். கேட்பது தவறு இல்லை என்று நினைக்கிறன். அதிகம் படிக்கவில்லை. அனால் எப்படி இந்த வலைத்தளத்தை ஏற்படுத்தினீர்கள்? யார் இவற்றினை உருவாக்கியவர்?
ரொம்ப கரெக்ட் ..அதிகம் படிக்கவில்லை .....இங்கே யாரும்...எப்பிடி கண்டுபிடிச்சீங்க?
ஸ்காட்லாந்து யார்ட் துப்பறிவதில் மிகவும் சிறப்புடையது என்று தெரியும். நீங்களும் ஸ்காட்லாந்து. ...வலைத்தளத்தை உருவாக்கியவரை பற்றி என்ன சொல்லுவது.ஆமாம் என்ன விஷயம். தினமும் வருவார் சில சமயம் வருட கணக்கில் வரமாட்டார். in cognito தான் ஆனால் ஒரு விதத்தில் அவரும் scotland yard தான்.எல்லாம் தெரியும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
Re: என்னை பற்றிய அறிமுகம்-மீனா
ஆங்கிலத்தில் ஸ்மார்ட் answer என்று கூறுவார். எல்லாம் ஒரு curiosity (interested in learning about people or things around you)
உண்மையில் ஸ்காட்லாந்து போலீஸ் பார்ப்பது இங்கே அரிது. ஆங்கில வார்த்தைகளுக்கு மன்னிக்கவும்.
ஸ்காட்லாந்து மிகவும் அழகான நாடுகளின் பட்டியலின் மேலே உள்ளது. வாழும் மக்களும்.
உண்மையில் ஸ்காட்லாந்து போலீஸ் பார்ப்பது இங்கே அரிது. ஆங்கில வார்த்தைகளுக்கு மன்னிக்கவும்.
ஸ்காட்லாந்து மிகவும் அழகான நாடுகளின் பட்டியலின் மேலே உள்ளது. வாழும் மக்களும்.
ஞான முருகன்
மகிழ்வித்து மகிழ்
மகிழ்வித்து மகிழ்
ஞானமுருகன்- இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» என்னை பற்றிய அறிமுகம்
» என்னை பற்றிய ஒரு அறிமுகம்
» வணக்கம்-நான் ஸ்ரீஜா
» என்னை பற்றிய அறிமுகம் ஈஸ்வரி
» என்னை அறிமுகம் செய்கிறேன்
» என்னை பற்றிய ஒரு அறிமுகம்
» வணக்கம்-நான் ஸ்ரீஜா
» என்னை பற்றிய அறிமுகம் ஈஸ்வரி
» என்னை அறிமுகம் செய்கிறேன்
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|