புதிய பதிவுகள்
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 10:04

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 9:59

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை பற்றிய அறிமுகம்-மீனா Poll_c10என்னை பற்றிய அறிமுகம்-மீனா Poll_m10என்னை பற்றிய அறிமுகம்-மீனா Poll_c10 
23 Posts - 68%
heezulia
என்னை பற்றிய அறிமுகம்-மீனா Poll_c10என்னை பற்றிய அறிமுகம்-மீனா Poll_m10என்னை பற்றிய அறிமுகம்-மீனா Poll_c10 
11 Posts - 32%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை பற்றிய அறிமுகம்-மீனா Poll_c10என்னை பற்றிய அறிமுகம்-மீனா Poll_m10என்னை பற்றிய அறிமுகம்-மீனா Poll_c10 
60 Posts - 63%
heezulia
என்னை பற்றிய அறிமுகம்-மீனா Poll_c10என்னை பற்றிய அறிமுகம்-மீனா Poll_m10என்னை பற்றிய அறிமுகம்-மீனா Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
என்னை பற்றிய அறிமுகம்-மீனா Poll_c10என்னை பற்றிய அறிமுகம்-மீனா Poll_m10என்னை பற்றிய அறிமுகம்-மீனா Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
என்னை பற்றிய அறிமுகம்-மீனா Poll_c10என்னை பற்றிய அறிமுகம்-மீனா Poll_m10என்னை பற்றிய அறிமுகம்-மீனா Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை பற்றிய அறிமுகம்-மீனா


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

M.MEENA
M.MEENA
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 22/09/2018

PostM.MEENA Sat 22 Sep 2018 - 18:15

பெயர்:மா.மீனா
சொந்த ஊர்:கொமாரபாளையம்
ஆண்/பெண்:பெண்
ஈகரையை அறிந்த விதம்:நண்பர் மூலம்
பொழுதுபோக்கு:பாட்டு கேட்பது, படித்தல், கோயிலுக்கு செல்லுவது
தொழில்:நூல் மில் பணி
மேலும் என்னைப் பற்றி:
நான் பத்தாவது முடித்து உள்ளேன்.மேற்க்கொண்டு படிப்பை தொடர
முடியவில்லை,
வறுமையின் காரணமாக.
எனக்கு நிறைய படிக்க வேண்டும் என்ற ஆசை
ஆனால் நிராசையாகிப்போனது.
ஈகரை எனக்கு இந்த அறிவை வழங்கும் என்று எதிர்பார்க்கிறேன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 22 Sep 2018 - 18:34

ஈகரைக்கு அன்பு வரவேற்புக்கள் சகோதரி...

குமாரபாளையமா? கொமாரபாளையமா?

10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன் எனக் கூறியுள்ளீர்கள், இங்கு நாங்களும் அந்த அளவில் தான் படித்து உள்ளோம்..

SK - 9-வது பாஸ்
ராஜா - பத்தாவது பெயில்
நான் - பத்தாவது பாஸ்..



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat 22 Sep 2018 - 19:14

அன்பு வரவேற்பு தோழி பள்ளி கல்லூரி படிப்பு என்பது வெறும் எட்டு சுரைக்காய் தான் 
உங்கள் வறுமையும் வெறுமை வாழ்கை பாடத்தை கற்பிக்கும் 

தொடர்ந்து இணைந்திருங்கள் 

ஈகரையில் புதிய உறவாக உங்களை  வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம் 

:நல்வரவு: :நல்வரவு:



[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 22 Sep 2018 - 19:21

கவலை வேண்டாம் மீனா அவர்களே.
அடிப்படை படிப்பு இருந்துவிட்டால் போதும்.
மேலும் சமயம் வரும்போது கரஸ்பாண்டன்ஸ் மூலமாக மேற்கொண்டு படிக்கலாம்.
கொங்கு நாட்டில் ஏழ்மை காரணமாக மில்களில் வேலை செய்யும் பெண்கள் பலருண்டு.
வேலை செய்யும் இடத்தில சூப்பர்வைசர் கொஞ்சம் கடுமையாக இருப்பார்கள் என கேள்வி.
உங்கள் மில்லில் சூழ்நிலை நன்றாக இருக்குமென நம்புகிறேன்.
தொடர்ந்து இருங்கள்.
உங்களுக்கு வருங்காலம் சிறப்பாக இருக்க வாழ்த்துகள்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82369
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 22 Sep 2018 - 21:00

:நல்வரவு:

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 23 Sep 2018 - 0:01

ஈகரைக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்
நீங்கள் நேரம் கிடைக்கும் போது கூச்சப்படாமல்
உங்கள் எண்ணங்களை பதிவிட வேண்டும்.
மனதில் பட்டதை தயக்கமின்றி பதிவு
செய்யலாம்.
எப்போதும் இணைந்திருங்கள்.
நமக்கு இதுவெல்லாம் தெரியாது என்று
தனித்திருந்து விடாதீர்கள்.
இங்கு உங்கள் திறமையை வளர்த்து
கொள்ளலாம்.


avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Postஞானமுருகன் Sun 23 Sep 2018 - 3:30

நல்வரவு மீனா.



கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun 23 Sep 2018 - 9:40

குமாரபாளையம் தமிழ் குமரியே
குன்றாத தமிழால் ஈகரையை செம்மைபடுத்தவாய்,

எங்கள் ஈகரையின் குற்றால குறவஞ்சி பழமு அய்யா துயிலும் குமாரபாளைய குமரியை வரவேற்பு செய்வதில் மகிழ்வடைகிறேன்

ஏட்டு கல்வி என்பது காகித அறிவு மட்டுமே உங்கள் மேல் நம்பிக்கை கொள்ளுங்கள் தோழி வாழ்வில் எந்த இலக்கையும் அடையாளம்.

நன்றி வாழ்த்துகள்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 23 Sep 2018 - 10:06

இங்கு அனைவரது பின்னூட்டங்களும் மிக மிக அருமையாக உள்ளது. இதுபோன்ற ஊக்குவிப்புகள் சாமானியனையும் சாதனையாளராக மாற்றும் வல்லமை கொண்டது.

அனைவருக்கும் என் மனமர்ந்த நன்றிகள்..



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 23 Sep 2018 - 13:01

ஞானமுருகன் wrote:Welcome Meena
[You must be registered and logged in to see this link.]

இது ஈகரை தமிழ் களஞ்சியம் ஞானமுருகன் அவர்களே.
எங்களுக்கெல்லாம் தமிழை தவிர பிற மொழி தெரியாது.
ஆங்கில பதிவு தவிர்க்கப்படவேண்டியது.
பதிவு தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக